Singer : K. J. Yesudas

Music by : K. V. Mahadevan

Male : Aa..aa..aa.aa….aa.aaa.aa.aa..
Aa..aa..aa.aa…
Ennai pethavalae periyavalae
Udukkai satham kaadhil vaangi pottukka
Adhil un pugazhai paadugiren kettukka

Male : Ennai pethavalae periyavalae
Udukkai satham kaadhil vaangi pottukka
Adhil un pugazhai paadugiren kettukka

Male : Naan padaicha gyanamellaam nee kodutha picha
Enna needhaan thamizheduthu paadum padi vecha
Naan padaicha gyanamellaam nee kodutha picha
Enna needhaan thamizheduthu paadum padi vecha

Male : Aathaa nee aazhamaram naan unadhu vizhudhu
Aathaa nee aazhamaram naan unadhu vizhudhu
Un adi nizhalil kudiiruppen paadhangalai thozhudhu

Male : Pethavalae periyavalae
Udukkai satham kaadhil vaangi pottukka
Adhil un pugazhai paadugiren kettukka

Male : Ezhai veetil erivadhu nee yethi vecha vilakku
En ezhu jenma punniyamthaan maganaanaen unakku
Ezhai veetil erivadhu nee yethi vecha vilakku
En ezhu jenma punniyamthaan maganaanaen unakku

Male : Koozhu kaaichi oothinaalum kudikkurava needhaan
Koozhu kaaichi oothinaalum kudikkurava needhaan
Andha koozh kudicha vaayala vaazhthurava nee dhaan
Andha koozh kudicha vaayala vaazhthurava nee dhaan

Male : Vatta vatta pottu vachu manja poosi varuvae
Nee valartha pulla naan virumbhi kettadhellaam tharuva
Vatta vatta pottu vachu manja poosi varuvae
Nee valartha pulla naan virumbhi kettadhellaam tharuva

Male : Kaal molachu kai milachu neril vandha deivam
Kaal molachu kai milachu neril vandha deivam
Un kann malarum karunai thaanae maadu manai selvam

Male : Pethavalae periyavalae
Udukkai satham kaadhil vaangi pottukka
Adhil un pugazhai paadugiren kettukka

Male : Ennai pethavalae periyavalae
Pethavalae periyavalae…………..

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

ஆண் : ஆஆஆஆ…..ஆஆஆஆ….ஆஆஆஆ….
என்னைப் பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க

ஆண் : என்னைப் பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க

ஆண் : நான் படைச்ச ஞானமெல்லாம் நீ கொடுத்த பிச்ச
என்ன நீதானே தமிழெடுத்து பாடும்படி வச்ச
நான் படைச்ச ஞானமெல்லாம் நீ கொடுத்த பிச்ச
என்ன நீதானே தமிழெடுத்து பாடும்படி வச்ச

ஆண் : ஆத்தா நீ ஆலமரம் நான் உனது விழுது
ஆத்தா நீ ஆலமரம் நான் உனது விழுது
உன் அடி நிழலில் குடியிருப்பேன்
பாதங்களை தொழுது

ஆண் : பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க…

ஆண் : ஏழை வீட்டில் எரிவது நீ ஏத்தி வச்ச விளக்கு
என் ஏழு ஜென்ம புண்ணியம்தான் மகனானேன் உனக்கு
ஏழை வீட்டில் எரிவது நீ ஏத்தி வச்ச விளக்கு
என் ஏழு ஜென்ம புண்ணியம்தான் மகனானேன் உனக்கு

ஆண் : கூழு காய்ச்சி ஊத்தினாலும் குடிக்கிறவ நீதான்
கூழு காய்ச்சி ஊத்தினாலும் குடிக்கிறவ நீதான்
அந்த கூழ் குடிச்ச வாயாலே வாழ்த்துறவ நீதான்
அந்த கூழ் குடிச்ச வாயாலே வாழ்த்துறவ நீதான்

ஆண் : வட்ட வட்ட பொட்டு வச்சு மஞ்ச பூசி வருவே
நீ வளர்த்த புள்ள நான் விரும்பி கேட்டதெல்லாம் தருவே
வட்ட வட்ட பொட்டு வச்சு மஞ்ச பூசி வருவே
நீ வளர்த்த புள்ள நான் விரும்பி கேட்டதெல்லாம் தருவே

ஆண் : கால் மொளச்சு கை மொளச்சு நேரில் வந்த தெய்வம்
கால் மொளச்சு கை மொளச்சு நேரில் வந்த தெய்வம்
உன் கண் மலரும் கருணை தானே
மாடு மனை செல்வம்

ஆண் : பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க

ஆண் : என்னைப் பெத்தவளே பெரியவளே
உடுக்கை சத்தம் காதில் வாங்கி போட்டுக்க
அதில் உன் புகழை பாடுகிறேன் கேட்டுக்க
பெத்தவளே……பெரியவளே……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here