Singers : Hariharan and Binny Krishna Kumar

Music by : Yuvan Shankar Raja

Male : Enna pidicha kaathal pei
Singaara kanni pei
Sittaattam sinna pei
Hey hey hey eyyyy

Female : Katti pidichu vachukko
Nenjoda thachukko
Kannatha pichukko …hooo

Male : Brammha pidichu pochu enakku
Intha noyai otta maaten
Female : Intha uyirum kooda unakku
Endru uyila ezhuthi potten

Chorus : ……………………….

Male : Enna pidicha kaathal pei
Singaara kanni pei
Sittaattam sinna pei
Hey hey hey eyyyy

Male : Vaadaiyai pol naan
Aadaikkul pugunthu
Kathakali aada
Anumathi kannae
Nee ennai maarbil thaanga vendum
Naan athil mella thonga vendum

Female : Maambazham konjam
Idam thara vendum
Mala malavendru
Kudainthidum vandu
Kaavalai thaandum kaathal vegam
Kaathiru kannaa kaalam koodum

Male : Brammha pidichu pochu enakku
Intha noyai otta maaten
Female : Intha uyirum kooda unakku
Endru uyila ezhuthi potten

Chorus : ……………………….

Male : Un padam potta
Postargal adiththu
Ul manam engum
Otti vaithenae
Ovvoru naalum poojai seithen
Poojaigal seiya pookkal koithen

Female : Sullena nithamum
Suduvatho nilavu
Seenathu suvar pol
Neeluthu iravu
Nee illai endraal naanum illai
Uyir illai endraal odam illai

Male : Brammha pidichu pochu enakku
Intha noyai otta maaten
Female : Intha uyirum kooda unakku
Endru uyila ezhuthi potten

Chorus : ……………………….

Male : Enna pidicha kaathal pei
Singaara kanni pei
Sittaattam sinna pei
Hey hey hey eyyyy

Female : Katti pidichu vachukko
Nenjoda thachukko
Kannatha pichukko …hooo

பாடகி : பின்னி கிருஷ்ண குமார்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : என்ன பிடிச்ச
காதல் பேய் சிங்கார
கன்னி பேய் சிட்டாட்டம்
சின்ன பேய் ஹே ஹே
ஹே …..

பெண் : கட்டி பிடிச்சு
வச்சுக்கோ நெஞ்சோட
தச்சுக்கோ கன்னத்த
பிச்சுக்கோ ஹோ

ஆண் : பிரம்ம பிடிச்சு
போச்சு எனக்கு இந்த
நோயை ஓட்ட மாட்டேன்
பெண் : இந்த உயிரும்
கூட உனக்கு என்று
உயில எழுதி போட்டேன்

குழு : ………………..

ஆண் : என்ன பிடிச்ச
காதல் பேய் சிங்கார
கன்னி பேய் சிட்டாட்டம்
சின்ன பேய் ஹே ஹே
ஹே …..

ஆண் : வாடையை போல்
நான் ஆடைக்குள் புகுந்து
கதகளி ஆட அனுமதி
கண்ணே நீ என்னை
மார்பில் தாங்க வேண்டும்
நான் அதில் மெல்ல தூங்க
வேண்டும்

பெண் : மாம்பழம்
கொஞ்சம் இடம் தர
வேண்டும் மழ
மழவென்று குடைந்திடும்
வண்டு காவலை தாண்டும்
காதல் வேகம் காத்திரு
கண்ணா காலம் கூடும்

ஆண் : பிரம்ம பிடிச்சு
போச்சு எனக்கு இந்த
நோயை ஓட்ட மாட்டேன்
பெண் : இந்த உயிரும் கூட
உனக்கு என்று உயில எழுதி
போட்டேன்

குழு : ………………..

ஆண் : உன் படம் போட்ட
போஸ்டர்கள் அடித்து
உள் மனம் எங்கும் ஒட்டி
வைத்தேனே ஒவ்வொரு
நாளும் பூஜை செய்தேன்
பூஜைகள் செய்ய பூக்கள்
கொய்தேன்

பெண் : சுல்லென நித்தமும்
சுடுவதோ நிலவு சீனத்து
சுவர் போல் நீளுது இரவு
நீ இல்லை என்றால் நானும்
இல்லை உயிர் இல்லை
என்றால் ஓடம் இல்லை

ஆண் : பிரம்ம பிடிச்சு
போச்சு எனக்கு இந்த
நோயை ஓட்ட மாட்டேன்
பெண் : இந்த உயிரும்
கூட உனக்கு என்று
உயில எழுதி போட்டேன்

குழு : ………………..

ஆண் : என்ன பிடிச்ச
காதல் பேய் சிங்கார
கன்னி பேய் சிட்டாட்டம்
சின்ன பேய் ஹே ஹே
ஹே …..

பெண் : கட்டி பிடிச்சு
வச்சுக்கோ நெஞ்சோட
தச்சுக்கோ கன்னத்த
பிச்சுக்கோ ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here