Singers : K. S. Chithra and Suchitra

Music by : Harris Jayaraj

Female : Ennai polavae kaatru
Ittukattum paattu inimai
Ennai polavae poothu
Etti paarkum naathu ilamai

Female : Yeri karaiyil ezhundhu aadum
Siru kurinchi poovum
En koondhal dhaanae thedum
Neerin alaiyil nadanamaadum
Siru vanna meengal
En vizhigalai kandu aadum

Female : Pogum idam engum
En pinvarum antha vaanam
En mel kaadhal kondaal
Adi ennadi seiven naanum

Female : Ennai polavae kaatru
Ittukattum paattu inimai
Female : Ennai polavae poothu
Etti paarkum naathu ilamai..yai yai yai….

Chorus : Come on take me out
In this city
I am just waiting for ur call
Come-on over lets get crazy
Lets get party one and all

Chorus : Ilamai ilamai ilamai ilamai
Woh haa
Inimai inimai inimai inimai
Ilamai mai ilamai mai ilamai mai ilamai
Inimai mai inimai mai inimai mai inimai

Female : Veesum saaralil veezhum thooralil
Chorus : Nanaidhidalaam naam nanaindhidalaam
Female : Vaattum vaadaiyil veethi medaiyil
Chorus : Nadandhidalaam naam nadandhidalaam

Female : Ulloora undaagum urchaagam oraayiram
Ondralla rendalla ullaasa poongaaviyam
Kaattaaru pola nam paattaaru odudhu
Karaiyora naanalgal kai kotti aadudhu
Nannaalidhu ponnaalidhu ohou ho ho ho

Chorus : Come on over let’s get crazy (2)

Female : Ennai polavae kaatru
Ittukattum paattu inimai
Ennai polavae poothu
Etti paarkum naathu ilamai

Female : Panneer pookkalil pattaam poochigal
Chorus : Paduthirukku hoi paduthirukku
Female : Poovin vaai vazhi pongum thaenthuli
Chorus : Koduthirukku hoi koduthirukku

Female : Muthangal vaikindra sathangal
Naan kaetkiren
Mothathil sithathil piththeri
Naan verkiren
Kalyaana nadagam kannukkul thondrudhu
Yedhaedho aasaiyai nenjukkul oondrudhu
Yemmaadiyo yeppaadiyo hai yai yai yae hey

Female : Thanan nanana naanaa
Thanana naanaa inimai…eee….
Ennai polavae poothu
Etti paarkum naathu ilamai

Female : Yeri karaiyil ezhundhu aadum
Siru kurinchi poovum
En koondhal dhaanae thedum
Neerin alaiyil nadanamaadum
Siru vanna meengal
En vizhigalai kandu aadum

Female : Pogum idam engum
En pinvarum antha vaanam
En mel kaadhal kondaal
Adi ennadi seiven naanum

Female : {Haha hahaha ha ha
Hah hah hah haa haa…lalalalaaa…}(2)

பாடகிகள் : கே.எஸ். சித்ரா, சுஜித்ரா

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : என்னை போலவே
காற்று இட்டுக்கட்டும் பாட்டு
இனிமை என்னை போலவே
பூத்து எட்டி பார்க்கும் நாத்து
இளமை

பெண் : ஏரி கரையில் எழுந்து
ஆடும் சிறு குறிஞ்சி பூவும் என்
கூந்தல் தானே தேடும் நீரின்
அலையில் நடனமாடும் சிறு
வண்ண மீன்கள் என் விழிகளை
கண்டு ஆடும்

பெண் : போகும் இடம் எங்கும்
என் பின் வரும் அந்த வானம்
என் மேல் காதல் கொண்டால்
அடி என்னடி செய்வேன் நானும்

பெண் : என்னை போலவே காற்று
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை
என்னை போலவே பூத்து எட்டி
பார்க்கும் நாத்து இளமை யை
யை யை

குழு : கம் ஆன் டேக் மீ அவுட்
இன் திஸ் சிட்டி ஐ அம் ஜஸ்ட்
வெய்டிங் பார் யுவர் கால் கம்
ஆன் ஓவர் லெட்ஸ் கெட் கிரேசி
லெட்ஸ் கெட் பார்ட்டி ஒன்
அண்ட் ஆல்

குழு : இளமை இளமை இளமை
இளமை வோ ஹா இனிமை
இனிமை இனிமை இனிமை
இளமை மை இளமை மை
இளமை மை இளமை இனிமை
மை இனிமை மை இனிமை
மை இனிமை

பெண் : வீசும் சாரலில்
வீழும் தூறலில்
குழு : நனைந்திடலாம்
நாம் நனைந்திடலாம்
பெண் : வாட்டும் வாடையில்
வீதி மேடையில்
குழு : நடந்திடலாம் நாம்
நடந்திடலாம்

பெண் : உள்ளூர உண்டாகும்
உற்சாகம் ஓர் ஆயிரம் ஒன்றல்ல
ரெண்டல்ல உல்லாச பூங்காவியம்
காட்டாறு போல நம் பாட்டாறு ஓடுது
கரையோர நாணல்கள் கை கொட்டி
ஆடுது நன்னாளிது பொன்னாளிது
ஓஹோ ஹோ ஹோ ஹோ

குழு : கம் ஆன் ஓவர்
லெட்ஸ் கெட் கிரேசி (2)

பெண் : என்னை போலவே
காற்று இட்டுக்கட்டும் பாட்டு
இனிமை என்னை போலவே
பூத்து எட்டி பார்க்கும் நாத்து
இளமை

பெண் : பன்னீர் பூக்களில்
பட்டாம் பூச்சிகள்
குழு : படுத்திருக்கு
ஹோய் படுத்திருக்கு
பெண் : பூவின் வாய்
வழி பொங்கும் தேன் துளி
குழு : கொடுத்திருக்கு
ஹோய் கொடுத்திருக்கு

பெண் : முத்தங்கள் வைக்கின்ற
சத்தங்கள் நான் கேட்கிறேன்
மொத்தத்தில் சித்தத்தில் பித்தேறி
நான் வேர்கிறேன் கல்யாண நாடகம்
கண்ணுக்குள் தோன்றுது ஏதேதோ
ஆசையை நெஞ்சுக்குள் ஊன்றுது
எம்மாடியோ எப்பாடியோ ஹை
யை யை ஏ ஹே

பெண் : தனன் நனனா நானா
தனன நானா இனிமை என்னை
போலவே பூத்து எட்டி பார்க்கும்
நாத்து இளமை

பெண் : ஏரி கரையில் எழுந்து
ஆடும் சிறு குறிஞ்சி பூவும் என்
கூந்தல் தானே தேடும் நீரின்
அலையில் நடனமாடும் சிறு
வண்ண மீன்கள் என் விழிகளை
கண்டு ஆடும்

பெண் : போகும் இடம் எங்கும்
என் பின் வரும் அந்த வானம்
என் மேல் காதல் கொண்டால்
அடி என்னடி செய்வேன் நானும்

பெண் : { ஹாஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா லலலலா } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here