Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Ennai therinjaa sollaatheengo
Kandu pudichchaa nampaatheengo
Ennai therinjaa sollaatheengo
Kandu pudichchaa nampaatheengo

Female : Sontha oorenna perenna ketkaatheengo
Neenga kettaalum naan sollai koodaathungo
Sontha oorenna perenna ketkaatheengo
Neenga kettaalum naan sollai koodaathungo

Male : Unnai therinjae vanthaenadi
Moodi maraikka venaamadi
Unnai therinjae vanthaenadi
Moodi maraikka venaamadi

Male : Ennai yaemmaaththa yaaraalum aagaathadi
Intha kaathoram poo suththa koodaathadi
Ennai yaemmaaththa yaaraalum aagaathadi
Intha kaathoram poo suththa koodaathadi

Female : Aattangal naan poda koottangalthaan kooda
Nottangal nee poda ullaasam undaanatho
Male : Raajatho raajakkal villaathi villangal
Ellorum yaemaara munnaadi vanthaadutho

Female : Intha edai poda aagaathaiyyaa
Male : Ennai thadai poda koodaathammaa
Female : Intha edai poda aagaathaiyyaa
Male : Ennai thadai poda koodaathammaa

Male : Unnai therinjae vanthaenadi
Moodi maraikka venaamadi

Male : Ennai yaemmaaththa yaaraalum aagaathadi
Intha kaathoram poo suththa koodaathadi

Male : Ooyaatha maayangal oorakkan jaalangal
Oyyaara veshangal ondraaga nindraadutho
Female : Maan konda kannangal thaenkonda kinnangal
Nee konda ennangal eedaerum naalallavo

Male : Indru valai veesum poraattamo
Female : Suttri valaiththaalae veliyaerumo
Male : Indru valai veesum poraattamo
Female : Suttri valaiththaalae veliyaerumo

Female : Ennai therinjaa sollaatheengo
Kandu pudichchaa nampaatheengo

Female : Sontha oorenna perenna ketkaatheengo
Neenga kettaalum naan sollai koodaathungo

Both : ………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ
கண்டு புடிச்சா நம்பாதீங்கோ
என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ
கண்டு புடிச்சா நம்பாதீங்கோ

பெண் : சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ
நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ
சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ
நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ

ஆண் : உன்னை தெரிஞ்சே வந்தேனடி
மூடி மறைக்க வேணாமடி
உன்னை தெரிஞ்சே வந்தேனடி
மூடி மறைக்க வேணாமடி

ஆண் : என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி
இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி…
என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி
இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி…

பெண் : ஆட்டங்கள் நான் போட கூட்டங்கள் தான் கூட
நோட்டங்கள் நீ போட உல்லாசம் உண்டானதோ
ஆண் : ராஜாதி ராஜாக்கள் வில்லாதி வில்லன்கள்
எல்லோரும் ஏமாற முன்னாடி வந்தாடுதோ

பெண் : இந்த எடை போட ஆகாதய்யா….
ஆண் : என்னை தடை போட கூடாதம்மா
பெண் : இந்த எடை போட ஆகாதய்யா….
ஆண் : என்னை தடை போட கூடாதம்மா

ஆண் : உன்னை தெரிஞ்சே வந்தேனடி
மூடி மறைக்க வேணாமடி

ஆண் : என்னை ஏமாத்த யாராலும் ஆகாதடி
இந்த காதோரம் பூ சுத்த கூடாதடி…

ஆண் : ஓயாத மாயங்கள் ஓரக்கண் ஜாலங்கள்
ஒய்யார வேஷங்கள் ஒன்றாக நின்றாடுதோ
பெண் : மான் கொண்ட கன்னங்கள் தேன் கொண்ட கிண்ணங்கள்
நீ கொண்ட எண்ணங்கள் ஈடேறும் நாளல்லவோ

ஆண் : இன்று வலை வீசும் போராட்டமோ
பெண் : சுற்றி வளைத்தாலே வெளியேறுமோ….
ஆண் : இன்று வலை வீசும் போராட்டமோ
பெண் : சுற்றி வளைத்தாலே வெளியேறுமோ

பெண் : என்னை தெரிஞ்சா சொல்லாதீங்கோ
கண்டு புடிச்சா நம்பாதீங்கோ

பெண் : சொந்த ஊரென்ன பேரென்ன கேக்காதீங்கோ
நீங்க கேட்டாலும் நான் சொல்லைக் கூடாதுங்கோ

இருவர் : …………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here