Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Ennai yaar yaaro paarththathilae
Enakku enna santhosam
Indru nee vanthu paarththathuthaan
Ingu romba vishaesham
Female : Ennai yaar yaaro paarththathilae
Enakku enna santhosam
Indru nee vanthu paarththathuthaan
Ingu romba vishaesham
Female : Oru poo vaaduthu oru poo vaaduthu
Oru poo vaaduthu oru poo vaaduthu
Female : Kaarkaala iravugalil
Naan kaanalil paaya
Antha thanimayilae oru thunaiyillaiyae
Naan tholgal saaya
Female : Kaarkaala iravugalil
Naan kaanalil paaya
Antha thanimayilae oru thunaiyillaiyae
Naan tholgal saaya
Female : Unthan madiyil intha paravai
Uranga varalaamo
Anbu karangal alli anaikka
Amaithi peralaamo
Neethaan kaaval dheivam
Female : Oru poo vaaduthu oru poo vaaduthu
Oru poo vaaduthu oru poo vaaduthu
Female : Kannaadi aranginilae
En kaalgalum aada athu
Aadi vara unai naadi vara
Senneer vazzhinthoda
Female : Pachchaikiliyin aadal thanilae
Uchchakkattam idhu
Paruva kuyilin paadalthanilae
Uchcha sthaayi idhu
Sogam thaanae raagaam….
Female : Oru poo vaaduthu oru poo vaaduthu
Oru poo vaaduthu oru poo vaaduthu
Female : Ennai yaar yaaro paarththathilae
Enakku enna santhosam
Indru nee vanthu paarththathuthaan
Ingu romba vishaesham…
பாடகர் : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : வாலி
பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே
எனக்கு என்ன சந்தோஷம்
இன்று நீ வந்து பார்த்ததுதான்
இங்கு ரொம்ப விசேஷம்…….
பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே
எனக்கு என்ன சந்தோஷம்
இன்று நீ வந்து பார்த்ததுதான்
இங்கு ரொம்ப விசேஷம்…….
பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது
ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது….
பெண் : கார்கால இரவுகளில்
நான் கானலில் பாய
அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே
நான் தோள்கள் சாய
பெண் : கார்கால இரவுகளில்
நான் கானலில் பாய
அந்த தனிமையிலே ஒரு துணையில்லையே
நான் தோள்கள் சாய
பெண் : உந்தன் மடியில் இந்த பறவை
உறங்க வரலாமோ
அன்பு கரங்கள் அள்ளி அணைக்க
அமைதி பெறலாமோ
நீதான் காவல் தெய்வம்…….
பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது
ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது….
பெண் : கண்ணாடி அரங்கினிலே
என் கால்களும் ஆட அது
ஆடி வர உனை நாடி வர
செந்நீர் வழிந்தோட
பெண் : கண்ணாடி அரங்கினிலே
என் கால்களும் ஆட அது
ஆடி வர உனை நாடி வர
செந்நீர் வழிந்தோட
பெண் : பச்சைக்கிளியின் ஆடல் தனிலே
உச்சக்கட்டம் இது
பருவக் குயிலின் பாடல்தனிலே
உச்ச ஸ்தாயி இது
சோகம் தானே ராகம்
பெண் : ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது
ஒரு பூ வாடுது ஒரு பூ வாடுது….
பெண் : என்னை யார் யாரோ பார்த்ததிலே
எனக்கு என்ன சந்தோஷம்
இன்று நீ வந்து பார்த்ததுதான்
இங்கு ரொம்ப விசேஷம்…….