Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Bappi Lahiri

Chorus : ……………

Female : Ennai yaarum thottathillai
Thottavanai vittathillai
Chorus : Paam paam paam paam
Female : Ennai yaarum thottathillai
Thottavanai vittathillai
Chorus : Paam paam paam paam

Female : Ilaingar koottamae en vasam
Enathu aattamae navarasam
Poomaeni…..thaen kaeni….
Chorus : Paam paam paam paam

Female : Ennai yaarum thottathillai
Thottavanai vittathillai
Chorus : Paam paam paam paam

Female : Aadai minukkuthu aalai mayakkuthu
Aasai izhukkuthu idho
Kodai mazhaiyithu odai malarithu
Jaadai puriyuthu idho
Oo…my boy……you enjoy….

Male : Unnai yaarum thottathillai
Thottavanai vittathillai
Chorus : Paam paam paam paam
Male : Unnai yaarum thottathillai
Thottavanai vittathillai
Chorus : Paam paam paam paam

Male : Ilaingar koottamae un vasam
Unathu aattamae navarasam
Poomaeni…..thaen kaeni….
Chorus : Paam paam paam paam

Female : Ennai yaarum thottathillai
Thottavanai vittathillai
Chorus : Paam paam paam paam

Chorus : …………………
Male : ………………..

Male : Baby sirikkuthu paaddi azhaikkuthu
Joddi irukkuthu idho
Maeni olikkuthu music olikkuthu
Mogam pirakkuthu idho
I love you….you love me….
Chorus : Paam paam paam paam

Male : Unnai yaarum thottathillai
Thottavanai vittathillai
Chorus : Paam paam paam paam
Male : Unnai yaarum thottathillai
Thottavanai vittathillai
Chorus : Paam paam paam paam

Male : Ilaingar koottamae un vasam
Unathu aattamae navarasam
Poomaeni…..thaen kaeni….
Chorus : Paam paam paam paam

Chorus : Hae lalla laala lalla laala lalla laala
Paam paam paam paam

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி

குழு : ……………………..

பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்
பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்

பெண் : இளைஞர் கூட்டமே என் வசம்
எனது ஆட்டமே நவரசம்
பூமேனி……..தேன் கேணி……..
குழு : பாம் பாம் பாம் பாம்

பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்

பெண் : ஆடை மினுக்குது ஆளை மயக்குது
ஆசை இழுக்குது இதோ
கோடை மழையிது ஓடை மலரிது
ஜாடை புரியுது இதோ
ஓ….மை பாய்…..யூ என்ஜாய்……

ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்
ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்

ஆண் : இளைஞர் கூட்டமே உன் வசம்
உனது ஆட்டமே நவரசம்
பூமேனி……..தேன் கேணி…….
குழு : பாம் பாம் பாம் பாம்

பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்

குழு : ………………………………….
ஆண் : ………………………………

ஆண் : பேபி சிரிக்குது பாடி அழைக்குது
ஜோடி இருக்குது இதோ…..
மேனி ஜொலிக்குது மியூசிக் ஒலிக்குது
மோகம் பிறக்குது இதோ…..
ஐ லவ் யூ…….. யூ லவ் மீ……
குழு : பாம் பாம் பாம் பாம்

ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்
ஆண் : உன்னை யாரும் தொட்டதில்லை
தொட்டவனை விட்டதில்லை
குழு : பாம் பாம் பாம் பாம்

ஆண் : இளைஞர் கூட்டமே உன் வசம்
உனது ஆட்டமே நவரசம்
பூமேனி……..தேன் கேணி…….
குழு : பாம் பாம் பாம் பாம்

குழு : ஹே லல்ல லால லல்ல லால லல்ல லால
பாம் பாம் பாம் பாம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here