Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Male : Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Yerai pudicha indha oorai pidippen
Yerai pudicha indha oorai pidippen
Eduthathai ellaam nadathi mudippen
Male : Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Male : {Thairiyam irukku
Sathiyathai kappen
Thaayaarin paadamaiyaa
Idhu thaayrin paadamaiyaa} (2)
Male : Sandaikku ponadhillae
Vandhaalum vittadhillae
Engaeyum thothathillae
Naan engaeyum thorpathillae
Irupathu podhum vilainja laabam
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Male : Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Male : Sooriyan mulaicha
Kaaniyilae iruppen
Yerottum kaigal aiyaa
Idhu yerottum kaigal aiyaa
Kai neeti vazhndhadhillae
Yaasagam kettadhillae
Kaal neetti paduthathillae
Endrum somberi aandhillae
Male : Irundha koduppen
Illatti uzhaippen
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Male : Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Male : Pathini irukka pallakku polae
Paarthale deivam aiyaa
Ava paarthale deivam aiyaa
Azhagaana thangai undu
Aarezhu sondham undu
Avar vaazha vaazhvenaiyaa
Naan avar vaazha vaazhvenaiyaa
Male : Kedichaa palu
Illatti koozhu
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Male : Enna yarunnu nenacha
Pana moottaiyai viricha
Yerai pudicha indha oorai pidippen
Eduthathai ellaam nadathi mudippen
Kaiyodu kallamillae
Indha vaayodu poiyum illae
Enna yarunnu nenacha..haei
பாடகர் : டி. எம். சௌந்தர்ராஜன்
இசை அமைப்பாளர் : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்
ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்
எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன்
ஆண் : கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே
ஆண் : {தைரியமிருக்கு
சத்தியத்தைக் காப்பேன்
தாயாரின் பாடமய்யா
இது தாயாரின் பாடமய்யா} (2)
ஆண் : சண்டைக்குப் போனதில்லே
வந்தாலும் விட்டதில்லே
நான் எங்கேயும் தோத்ததில்லே
இருப்பது போதும் விளைஞ்சா லாபம்
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே……..
ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஆண் : சூரியன் முளைச்சா
காணியிலே இருப்பேன்
ஏரோட்டும் கைகள் அய்யா
இது ஏரோட்டும் கைகள் அய்யா
கை நீட்டி வாழ்ந்ததில்லே
யாசகமும் கேட்டதில்லே
கால் நீட்டிப் படுத்ததில்லே
என்றும் சோம்பேறி ஆனதில்லே
ஆண் : இருந்தா கொடுப்பேன்
இல்லாட்டி உழைப்பேன்
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே………
ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஆண் : பத்தினி இருக்கா பல்லாக்கு போலே
பார்த்தாலே தெய்வம் ஐயா
அவ பார்த்தாலே தெய்வம் ஐயா
அழகான தங்கை உண்டு
ஆறேழு சொந்தமுண்டு
அவர் வாழ வாழ்வேனய்யா
நான் அவர் வாழ வாழ்வேனய்யா
ஆண் : கிடைச்சா பாலு இல்லாட்டி கூழு
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே……………..
ஆண் : என்னை யாருன்னு நினைச்சே
பண மூட்டையை விரிச்சே
ஏரைப் புடிச்சே இந்த ஊரைப் பிடிப்பேன்
எடுத்ததை எல்லாம் நடத்தி முடிப்பேன்
கையோடு கள்ளமில்லே
இந்த வாயோடு பொய்யுமில்லே
என்னை யாருன்னு நினைச்சே..ஹே …