Singer : K. S. Chitra

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Female : Aa….aa….aa….vaa….
Ennaiyyaa manasula ennaiyyaa
Sollaiyaa konjam sollaiyyaa
Ennaiyyaa manasula ennaiyyaa
Sollaiyaa konjam sollaiyyaa

Female : Nanainjum koodaththaan intha meni kaayuthu
Nenachcha paavamthaan intha nenjam veguthu
Paai virichchu paduththaakka thookkam illa
Pakkaththula saerththanaikka thunaiyumilla
En machchaan….enmachchaan……

Female : Ennaiyyaa manasula ennaiyyaa
Sollaiyaa konjam sollaiyyaa

Female : Yaeni pola valarnthirukke…ae…
Pulli vachchae ullaththula alli vachche
Raani pola poranthirukkaen
Solli vachchen unakku solli vachchen

Female : Meen pidikka thoondil undu
Thoondil theda meenum engae
Meen pidikka thoondil undu
Thoondil theda meenum engae
Thulli thiriyum maana paaraiyyaa
Adha valachchu podum valaiyum neeyaiyyaa

Female : Ennaiyyaa manasula ennaiyyaa
Sollaiyaa konjam sollaiyyaa

Female : Kaaththadichchu aaduthaiyyaa naanalumthaan
Aaththora naanalumthaan
Kaaththirunthu oduthaiyyaa naanamumthaan
Ponnukkulla naanamumthaan

Female : Malligaippoo vaangi vachchen
Manjaththukku yaenguthaiyyaa
Malligaippoo vaangi vachchen
Manjaththukku yaenguthaiyyaa
Paasam vanthathu mogam kondathaiyaya
Nesam vachchathu thegam theinthathaiyyaa

Female : Ennaiyyaa manasula ennaiyyaa
Sollaiyaa konjam sollaiyyaa

Female : Nanainjum koodaththaan intha meni kaayuthu
Nenachcha paavamthaan intha nenjam veguthu
Paai virichchu paduththaakka thookkam illa
Pakkaththula saerththanaikka thunaiyumilla
En machchaan….enmachchaan……

Female : Ennaiyyaa manasula ennaiyyaa
Sollaiyaa konjam sollaiyyaa

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

பெண் : ஆ…..ஆ…..ஆ…..வா…..
என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா
என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது
நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சம் வேகுது
பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல
பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல
என் மச்சான்……என் மச்சான்….

பெண் : என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

பெண் : ஏணி போல வளர்ந்திருக்கே…ஏ…..
புள்ளி வச்சே உள்ளத்துல அள்ளி வச்சே
ராணி போல பொறந்திருக்கேன்
சொல்லி வச்சேன் உனக்கு சொல்லி வச்சேன்

பெண் : மீன் பிடிக்க தூண்டில் உண்டு
தூண்டில் தேட மீனும் எங்கே
மீன் பிடிக்க தூண்டில் உண்டு
தூண்டில் தேட மீனும் எங்கே
துள்ளித் திரியும் மானப் பாரய்யா
அத வளச்சு போடும் வலையும் நீயய்யா

பெண் : என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

பெண் : காத்தடிச்சு ஆடுதய்யா நாணலும் தான்
ஆத்தோர நாணலும் தான்
காத்திருந்து ஓடுதய்யா நாணமும் தான்
பொண்ணுக்குள்ள நாணமும் தான்

பெண் : மல்லிகைப்பூ வாங்கி வச்சேன்
மஞ்சத்துக்கு ஏங்குதய்யா
மல்லிகைப்பூ வாங்கி வச்சேன்
மஞ்சத்துக்கு ஏங்குதய்யா
பாசம் வந்தது மோகம் கொண்டதய்யா
நேசம் வச்சது தேகம் தேய்ந்தய்யா

பெண் : என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா

பெண் : நனைஞ்சும் கூடத்தான் இந்த மேனி காயுது
நெனச்ச பாவம்தான் இந்த நெஞ்சும் வேகுது
பாய் விரிச்சு படுத்தாக்க தூக்கம் இல்ல
பக்கத்துல சேர்த்தணைக்க துணையுமில்ல
என் மச்சான்……என் மச்சான்….

பெண் : என்னய்யா மனசுல என்னய்யா
சொல்லய்யா கொஞ்சம் சொல்லய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here