Singer : P. Leela

Music by : G. Ramanathan

Lyrics by : K. S. Krishnamoorthy

Female : Ennamellaam inba kathai pesuthe
Ennamellaam inba kathai pesuthe
Endrum illaatha puthu vasantham veesuthe
Ennamellaam…

Female : Ennamellaam inba kathai pesuthe
Endrum illaatha puthu vasantham veesuthe
Ennamellaam inba kathai pesuthe

Female : Minnalai polave vaal veesum veeranai
Vel vizhiyaale vetri kondathaal
Minnalai polave vaal veesum veeranai
Vel vizhiyaalae vetri kondathaal

Female : Vinmugil kaanugindra vannamayil polave
Vinmugil kaanugindra vannamayil polave
Ennullam thulli aaduthe.. indre
Ennullam thulli aaduthe
Ennamellaam inba kathai pesuthe

Female : Nalla nilaavile sallaabam seithidum
Alli pennaal pagalil vaaduvaal
Nalla nilaavile sallaabam seithidum
Alli pennaal pagalil vaaduvaal

Female : Naano en naayaganai endrum piriyaamale
Naano en naayaganai endrum piriyaamale
Aanandamaaga vaazhven thozhi
Aanandamaaga vaazhven

Female : Ennamellaam inba kathai pesuthe
Endrum illaatha puthu vasantham veesuthe
Ennamellaam inba kathai pesuthe

பாடகி  :  பி. லீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி

பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம்…..

பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே

பெண் : மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை
வேல் விழியால் வெற்றி கொண்டதால்
மின்னலைப் போலவே வாள் வீசும் வீரனை
வேல் விழியால் வெற்றி கொண்டதால்

பெண் : விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
விண்முகில் காணுகின்ற வண்ணமயில் போலவே
என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே
என்னுள்ளம் துள்ளி ஆடுதே இன்றே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே

பெண் : நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்
அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்
நல்ல நிலாவிலே சல்லாபம் செய்திடும்
அல்லி பெண்ணாள் பகலில் வாடுவாள்

பெண் : நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே
நானோ என் நாயகனை என்றும் பிரியாமலே
ஆனந்தமாக வாழ்வேன்.. தோழி
ஆனந்தமாக வாழ்வேன்

பெண் : எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே
என்றும் இல்லாத புது வசந்தம் வீசுதே
எண்ணமெல்லாம் இன்ப கதை பேசுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here