Singer : T. M. Soundarajan

Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa

Male : Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae

Male : Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae

Male : Ennamellaam
Orr idaththaiyae naaduthae

Male : Thaenenthum malaraagi
Vaanaenthum nilavaagi
Thaenenthum malaraagi
Vaanaenthum nilavaagi
Sinthai kavarnthiduthae….ae…
Sinthai kavarnthiduthae….
Enthan mani vizhi mayangiduthae

Male : Sengathir sudar polae
En karam neendirunthaal
Sengathir sudar polae
En karam neendirunthaal
Singaara silai thannai
Antha singaara silai thannai
Ingirunthae thoduvaen

Male : Ennamellaam
Orr idaththaiyae naaduthae

Male : Manam virumbum kaatchiyai
Kanavinil kandaalum
Maiyal theerumaa nurai thindru pasiyaarumaa…aa…aa…
Maamalarin nizhalthaan manam veesumaa
Muththu maalaiyin nizhalthaan vilai pogumaa

Male : Neiyyum thariyil nool nerunguvathu polae
Nesa mugam irundum nerungumaa
Engal pirinththa uravum thirumbumaa…aa….aa..a.
Engal pirinththa uravum thirumbumaa..

Male : Ennamellaam
Orr idaththaiyae naaduthae
Kannirendum
Orr mugathaiyae thaeduthae

Male : Ennamellaam
Orr idaththaiyae naaduthae

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
மற்றும் டி. ஜி. லிங்கப்பா

ஆண் : எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே

ஆண் : எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே

ஆண் : எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே

ஆண் : தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
தேனேந்தும் மலராகி
வானேந்தும் நிலவாகி
சிந்தை கவர்ந்திடுதே…….ஏ…….
சிந்தை கவர்ந்திடுதே…….
எந்தன் மணி விழி மயங்கிடுதே….

ஆண் : செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
செங்கதிர் சுடர் போலே
என் கரம் நீண்டிருந்தால்
சிங்காரச் சிலை தன்னை
அந்த சிங்காரச் சிலை தன்னை
இங்கிருந்தே தொடுவேன்……

ஆண் : எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே

ஆண் : மனம் விரும்பும் காட்சியை
கனவினில் கண்டாலும்
மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா…ஆ….ஆ….
மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா
முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா….

ஆண் : நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே
நேச முகம் இரண்டும் நெருங்குமா
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா…..ஆஅ…..ஆ….ஆ…..
எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா

ஆண் : எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே…
கண்ணிரெண்டும்
ஓர் முகத்தையே தேடுதே

ஆண் : எண்ணமெல்லாம்
ஓர் இடத்தையே நாடுதே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here