Singer : T. M. Soundararajan

Music by : M. S. Vishwanathan

Male : Ennammaa raani ponnaana maeni…
Aalavattam poda vandhadho…

Male : Ennammaa raani ponnaana maeni…
Aalavattam poda vandhadho…

Male : Ennammaa raani ponnaana maeni…
Aalavattam poda vandhadho…
Yaeri vandha yaeni thaevaiyillai endru
Ezhai pakkam saadugindradho
Aahaa ezhai pakkam saadugindradho

Male : Ullaasa thottam uruvaakkum koottam
Paattaali makkalallavo
Ullaasa thottam uruvaakkum koottam
Paattaali makkalallavo
Uruvathai paarthu ullathai madhippadhu
Maaperum thavarallavo
Aahaa maaperum thavarallavo

Male : Ennammaa raani ponnaana maeni…
Aalavattam poda vandhadho…
Yaeri vandha yaeni thaevaiyillai endru
Ezhai pakkam saadugindradho

Male : Pattodu paruthaiyai pinieduthu
Unga pagattukku puthaadai yaar koduthaa
Pattodu paruthaiyai pinieduthu
Unga pagattukku puthaadai yaar koduthaa
Kattaantharaiyilae kallai udaithu
Unga kannaadi maaligaiyai yaar padaithaa
Kattaantharaiyilae kallai udaithu
Unga kannaadi maaligaiyai yaar padaithaa

Male : Ahaa sellammaa sollammaa kannammaa
Konjam sindhithaal mannithaal ennammaa
Aa… sellammaa sollammaa kannammaa
Konjam sindhithaal mannithaal ennammaa

Male : Ennammaa raani ponnaana maeni…
Aalavattam poda vandhadho…
Yaeri vandha yaeni thaevaiyillai endru
Ezhai pakkam saadugindradho

Male : Pathum parandhodum pasi pinikku
Unga pavalamum vayiramum payan padumaa
Paalodu pacharisi padiyalakkum
Indha panbaana makkalidam alatchiyamaa

Male : Ahaa sellammaa sollammaa kannammaa
Konjam sindhithaal mannithaal ennammaa
Aa… sellammaa sollammaa kannammaa
Konjam sindhithaal mannithaal ennammaa

Male : Atharilae nitham nitham kulitthaalum
Pattu methaiyilae poo virithu paduthaalum
Athanaiyum oru naal mudindhu vidum
Ezhai avasiyam appodhu purindhu vidum

Male : Ahaa sellammaa sollammaa kannammaa
Konjam sindhithaal mannithaal ennammaa
Aa… sellammaa sollammaa kannammaa
Konjam sindhithaal mannithaal ennammaa

Male : Ennammaa raani ponnaana maeni…
Aalavattam poda vandhadho…
Yaeri vandha yaeni thaevaiyillai endru
Ezhai pakkam saadugindradho
Aahaa ezhai pakkam saadugindradho

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ

ஆண் : என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ

ஆண் : என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று
ஏழை பக்கம் சாடுகின்றதோ
ஆஹா ஏழை பக்கம் சாடுகின்றதோ

ஆண் : உல்லாச தோட்டம் உருவாக்கும் கூட்டம்
பாட்டாளி மக்கள் அல்லவோ
உல்லாச தோட்டம் உருவாக்கும் கூட்டம்
பாட்டாளி மக்கள் அல்லவோ
உருவத்தை பார்த்து உள்ளத்தை மதிப்பது
மாபெரும் தவறல்லவோ
ஆஹா மாபெரும் தவறல்லவோ

ஆண் : என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று
ஏழை பக்கம் சாடுகின்றதோ

ஆண் : பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து
உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தா
பட்டோடு பருத்தியை பின்னி எடுத்து
உங்க பகட்டுக்கு புத்தாடை யார் கொடுத்தா
கட்டாந் தரையிலே கல்லை உடைத்து
உங்க கண்ணாடி மாளிகையை யார் படைத்தா
கட்டாந் தரையிலே கல்லை உடைத்து
உங்க கண்ணாடி மாளிகையை யார் படைத்தா

ஆண் : ஆஹா செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா
ஆ…..செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா

ஆண் : என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று
ஏழை பக்கம் சாடுகின்றதோ

ஆண் : பத்தும் பறந்தோடும் பசி பிணிக்கு
உங்க பவழமும் வைரமும் பயன் படுமா
பாலோடு பச்சரிசி படியளக்கும்
இந்த பண்பான மக்களிடம் அலட்சியமா

ஆண் : ஆஹா செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா
ஆ…..செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா

ஆண் : அத்தரிலே நித்தம் நித்தம் குளித்தாலும்
பட்டு மெத்தையிலே பூ விரித்து படுத்தாலும்
அத்தனையும் ஒரு நாள் முடிந்து விடும்
ஏழை அவசியம் அப்போது புரிந்து விடும்

ஆண் : ஆஹா செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா
ஆ…..செல்லம்மா சொல்லம்மா கண்ணம்மா
கொஞ்சம் சிந்தித்தால் மன்னித்தால் என்னம்மா

ஆண் : என்னம்மா ராணி பொன்னான மேனி
ஆல வட்டம் போட வந்ததோ
ஏறி வந்த ஏணி தேவை இல்லை என்று
ஏழை பக்கம் சாடுகின்றதோ
ஆஹா ஏழை பக்கம் சாடுகின்றதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here