Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Vignesh Ramakrishna

Male : Ennamma ennammaa irukkaadaa
Moththama moththama kavuthaadaa
Thangama thangama jolichaadaa
Bodhai kaadaa

Male : Konjamaa konjamaa sirichaadaa
Bangamaa bangamaa mudichaadaa
Engammaa polave azhagaa irukaadaa

Male : Hey ava nenappaa kedaken thaviken
Ava morachaa muliyaa mulikkean
Ava nadakkum vazhiyil thenamum
Alaiyuren naanum

Male : Ava imaiyaa porakka thudikkean
Ava kanavaa kadatha nenaikkean
Athai nadathi mudippean koduppean
Rasippean dhenam dhenam thaanguveaney

Male : Ennamma ennammaa irukkaadaa
Moththama moththama kavuthaadaa
Thangama thangama jolichaadaa
Bodhai kaadaa

Male : Modhavaati puriyala perusaa
Manasoda orasuraa dhinusaa
Uyirellaam olappuraa kalakkuraa
Pudhusaaga porantheney

Male : Alaiyaame veetukkula irundhum
Palavaati kulikkuren dhinamum
Azhaga naan kolamburen kudhikkuren unnaale

Male : Appappa oru paarvaiyathaan vachcha
Kannukkulla niyabagama thaichchaa
Enna venummnu ennai kettaa
Unna mattumthaan kaetpen

Male : Thappu onnu senju maatru vethanaiya
Thanimaiyil naan paarkuren eppodhum
Oruvaati nee vaadi seralaamadi

Male : Ennamma ennammaa irukkaadaa
Moththama moththama kavuthaadaa
Thangama thangama jolichaadaa
Bodhai kaadaa

Male : Konjamaa konjamaa sirichaadaa
Bangamaa bangamaa mudichaadaa
Engammaa polave azhagaa irukaadaa dei

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பாடலாசிரியர் : விக்னேஷ் ராமகிருஷ்ணா

ஆண் : என்னம்மா என்னம்மா இருக்காடா
மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா
தங்கமா தங்கமா ஜொலிச்சாடா
போதை காடா

ஆண் : கொஞ்சமா கொஞ்சமா சிரிச்சாடா
பங்கமா பங்கமா முடிச்சாடா
எங்கமா போலவே அழகா இருக்காடா

ஆண் : ஹே அவ நெனப்பா கெடக்கேன் தவிக்கேன்
அவ மொறச்சா முழியா முழிக்கேன்
அவ நடக்கும் வழியில் தெனமும்
அலையுறேன் நானும்

ஆண் : அவ இமையா பொறக்க துடிக்கேன்
அவ கனவா கடத்த நெனைக்கேன்
அதை நடத்தி முடிப்பேன் கொடுப்பேன்
ரசிப்பேன் தெனம் தெனம் தாங்குவேனே

ஆண் : என்னம்மா என்னம்மா இருக்காடா
மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா
தங்கமா தங்கமா ஜொலிச்சாடா
போதை காடா

ஆண் : மொதவாட்டி புரியல பெருசா
மனசோட ஓரசுரா தினுசா
உயிரெல்லாம் ஒலபுறா கலக்குறா
புதுசாக பொறந்தேனே

ஆண் : அலையாமே வீட்டுக்குள்ள இருந்தும்
பலவாட்டி குளிக்குறேன் தினமும்
அழகா நான் கொழம்புறேன் குதிக்குறேன் உன்னாலே

ஆண் : அப்பப்பா ஒரு பார்வையத்தான் வச்சா
கண்ணுக்குள்ள நியாபகமா தைச்சா
என்ன வேணும்முன்னு என்னை கேட்டா
உன்ன மட்டும்தான் கேட்பேன்

ஆண் : தப்பு ஒன்னு செஞ்சு மாற்று வேதனையா
தனிமையில் நான் பார்க்குறேன் எப்போதும்
ஒருவாட்டி நீ வாடி சேரலாமாடி

ஆண் : என்னம்மா என்னம்மா இருக்காடா
மொத்தம்மா மொத்தம்மா கவுத்தாடா
தங்கமா தங்கமா ஜொலிச்சாடா
போதை காடா

ஆண் : கொஞ்சமா கொஞ்சமா சிரிச்சாடா
பங்கமா பங்கமா முடிச்சாடா
எங்கமா போலவே அழகா இருக்காடா டேய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here