Singer : K. Jamuna Rani

Music by : V. Dakshinamoorthy

Lyrics by : Ku. Sa. Krishnamoorthi

Female : Ennamo pannuthu
Ennennamo thonuthu
Onnumae puriyala odambum manasum sariyilla

Female : Ennamo pannuthu
Ennennamo thonuthu
Onnumae puriyala odambum manasum sariyilla

Female : Ennamo pannuthu….

Female : Chinna kuyil paattu kettu
Vanna mayil aaduthu
Vannakkili jodi onnu
Maruvi maruvi kooduthu

Female : Thendral veesuthu thegam koosuthu
Thendral veesuthu thegam koosuthu

Female : Sollaamal solluthae
Manmathangalai

Female : Ennamo pannuthu
Ennennamo thonuthu
Onnumae puriyala odambum manasum sariyilla

Female : Ennamo pannuthu….

Female : Thanniyila thullum meen
Tharaiyil kidanthathu thudikkuthu
Thanniyila vizhuntha maan
Kavalaiyaalae thavikkuthu

Female : Ullam vaaduthu udhavi theduthu
Ullam vaaduthu udhavi theduthu

Female : Sollaamal solluthae
Manmathangalai

Female : Ennamo pannuthu
Ennennamo thonuthu
Onnumae puriyala odambum manasum sariyilla

Female : Ennamo pannuthu….

Female : Pudhu malar sirippai kandu
Pon vandu rasikkuthu
Adhai purinjukkaatha thogai mayil
Ragasiyamaai paarkkuthu

Female : Aasai irukkuthu anaiya thudikkuthu
Aasai irukkuthu anaiya thudikkuthu

Female : Sollaamal solluthae
Manmathangalai

Female : Ennamo pannuthu
Ennennamo thonuthu
Onnumae puriyala odambum manasum sariyilla

பாடகி : கே. ஜமுனாராணி

இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : கு. ச. கிருஷ்ணமூர்த்தி

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

பெண் : என்னமோ பண்ணுது…..

பெண் : சின்ன குயில் பாட்டு கேட்டு
வண்ண மயில் ஆடுது
வண்ணக்கிளி ஜோடி ஒன்னு
மருவி மருவி கூடுது

பெண் : தென்றல் வீசுது தேகம் கூசுது
தென்றல் வீசுது தேகம் கூசுது

பெண் : சொல்லாமல் சொல்லுதே
மன்மதங்களை

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

பெண் : என்னமோ பண்ணுது…..

பெண் : தண்ணியில துள்ளும் மீன்
தரையில் கிடந்தது துடிக்குது
தண்ணியில விழுந்த மான்
கவலையாலே தவிக்குது

பெண் : உள்ளம் வாடுது உதவி தேடுது
உள்ளம் வாடுது உதவி தேடுது

பெண் : சொல்லாமல் சொல்லுதே
மன்மதங்களை

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல

பெண் : என்னமோ பண்ணுது…..

பெண் : புது மலர் சிரிப்பை கண்டு
பொன் வண்டு ரசிக்குது
அதை புரிஞ்சுகாத தோகை மயில்
ரகசியமாய் பார்க்குது

பெண் : ஆசை இருக்குது அணைய துடிக்குது
ஆசை இருக்குது அணைய துடிக்குது

பெண் : சொல்லாமல் சொல்லுதே
மன்மதங்களை

பெண் : என்னமோ பண்ணுது
என்னென்னமோ தோணுது
ஒன்னுமே புரியல ஒடம்பும் மனசும் சரியில்ல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here