Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa

Female : {Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya…..} (2)

Female : Thaayaarin kaadhoram
Thanthai oru paattu solla
Saeyaaga naan pirantha
Saethi solli paadidavo

Female : Thaayaarin kaadhoram
Thanthai oru paattu solla
Saeyaaga naan pirantha
Saethi solli paadidavo

Female : Seyaagga naan piranthu
Thaayaaraithaan pirinthu
Seyaagga naan piranthu
Thaayaaraithaan pirinthu
Naadagaththai paadidavo
Naadagaththai paadidavo

Female : Ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya

Female : Oorargal nerupaaga
Ullam oru aduppaaga
Soraaga ventha kadhai
Solli solli paadidavo

Female : Oorargal nerupaaga
Ullam oru aduppaaga
Soraaga ventha kadhai
Solli solli paadidavo

Female : Kallirukkum mullirukkum
Pollaatha ulagaththilae
Kallirukkum mullirukkum
Pollaatha ulagaththilae
Pooppola manamirukkum
Ungal pugazh paadidavo

Female : Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya….

Female : Kaaththaadi pol paranthu
Kai maari kai saernthu
Kooththaadi pizhaiththathellaam
Koocham vittu paadidavo

Female : Ullathellaam udhari vittu
Odi vantha yaezhaikkoru
Ullathellaam udhairi vittu
Odi vantha yaezhaikkoru
Nallavarin nizhal kidaiththa
Nandri solli paadidavo
Nandri solli paadidavo

Female : Ada ennaanga aandavanae
Paattu kekka aasaiyaa
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya
En paatunnaa ungalukku
Puzhungarasi dosaiya….

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா

பெண் : {அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா….
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா….} (2)

பெண் : தாயாரின் காதோரம்
தந்தை ஒரு பாட்டு சொல்ல
சேயாக நான் பிறந்த
சேதி சொல்லி பாடிடவோ

பெண் : தாயாரின் காதோரம்
தந்தை ஒரு பாட்டு சொல்ல
சேயாக நான் பிறந்த
சேதி சொல்லி பாடிடவோ

பெண் : சேயாக நான் பிறந்து
தாயாரை தான் பிரிந்து
சேயாக நான் பிறந்து
தாயாரை தான் பிரிந்து
நாயாக நான் திரிந்த
நாடகத்தை பாடிடவோ
நாடகத்தை பாடிடவோ

பெண் : என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா….
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா.

பெண் : ஊரார்கள் நெருப்பாக
உள்ளம் ஒரு அடுப்பாக
சோறாக வெந்த கதை
சொல்லி சொல்லி பாடிடவோ

பெண் : ஊரார்கள் நெருப்பாக
உள்ளம் ஒரு அடுப்பாக
சோறாக வெந்த கதை
சொல்லி சொல்லி பாடிடவோ

பெண் : கள்ளிருக்கும் முள்ளிருக்கும்
பொல்லாத உலகத்திலே
கள்ளிருக்கும் முள்ளிருக்கும்
பொல்லாத உலகத்திலே
பூப்போல மனமிருக்கும்
உங்கள் புகழ் பாடிடவோ
உங்கள் புகழ் பாடிடவோ

பெண் : அட என்னாங்க
அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா….
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா.

பெண் : காத்தாடி போல் பறந்து
கை மாறி கை சேர்ந்து
கூத்தாடி பிழைத்ததெல்லாம்
கூச்சம் விட்டு பாடிடவோ

பெண் : காத்தாடி போல் பறந்து
கை மாறி கை சேர்ந்து
கூத்தாடி பிழைத்ததெல்லாம்
கூச்சம் விட்டு பாடிடவோ

பெண் : உள்ளதெல்லாம் உதறி விட்டு
ஓடி வந்த ஏழைக்கொரு
உள்ளதெல்லாம் உதறி விட்டு
ஓடி வந்த ஏழைக்கொரு
நல்லவரின் நிழல் கிடைத்த
நன்றி சொல்லி பாடிடவோ
நன்றி சொல்லி பாடிடவோ

பெண் : அட என்னாங்க
அட என்னாங்க ஆண்டவனே
பாட்டு கேக்க ஆசையா
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா….
என் பாட்டுன்னா உங்களுக்கு
புழுங்கரிசி தோசையா.


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here