Singers : Swarnalatha and Chandrabose

Music by : Chandrabose

Female : Ennanga gounder-ru
En kitta surrender
Aayidunga maattikittaeenga
Aadaatha attamellam aadiputteenga
Sillarai irukkanum
Selava koraikkanum
Sikkanaththa paakka venunga
Pondaatti soldratha kekka venunga

Female : Pattathum therinjuthaa
Haang pattathum therinjuthaa
Suttathum purinjuthaa
Vaanguvathum vetti podumae
Kattaatti vatti innum kutti podumae

Male : Ennadi alakkurae enna nee kalakkurae
Mandaiyellaam moolai enakku
Advice pannugira velai edhukku
Yaettunnu nenaikkirae
SI pol madakkurae
Yaettu illa veettukkulla naan
Nippaenaa nee kizhichcha kottukkulla naan

Male : Unnidam gounder-ru yaei….kuruvammaa
Unnidam gounder-ru Aavaanaa surrender-ru
Vettai sutri eettikkaaranthan
Ninnaalum maattidaatha kettikkaaran naan

Female : Ennanga gounder-ru
En kitta surrender
Aayidunga maattikittaeenga
Aadaatha attamellam aadiputteenga

Female : Sonnaa kelunga aadambaramthaanga
Ennaalum veetta kedukkum
Kadan vanthaalae vaatti edukkum
Male : Haei summaa nee poththikko
Puthi solla venaam
Namnaadu enna pannuthu
Kadan annaadam vaangi thalluthu

Female : Ippa ennachu paarunga…aa….aa…
Male : Ippa ennachu
Female : Ippa ennachu paarunga…naattu nadappu
Namma paththu roopaa nottukkippo
Oththa roobaa madhippu

Male : Ennadi alakkurae enna nee kalakkurae
Mandaiyellaam moolai enakku
Advice pannugira velai edhukku….oo….

Female : Ennanga gounder-ru
En kitta surrender
Aayidunga maattikittaeenga
Aadaatha attamellam aadiputteenga

Female : Pakkaththu veettaithaan paaththuputtu neega
Kiththaappa katturathu enna
Kambi maththaapaa maariyathenna ada
Male : Antha aalu neiyilae
Ponga vachchu thinnuraan
Kandaalae romba erichchal adi
Ingae naan enna koraichchal]

Male : Ada annaachchi vanakkam
Aaa…..aa…..aa….aa…
Ada annaachchi vanakkam ulla varavaa
Unga rendu peru sandaiyila
Naanum pangu peravaa

Male : Ennanga gounder-ru
Yaenunga surrender-ru
Vaazhnthidunga ennappadithaan
Annaachchi vaarththaiyellaam neththiyadithaan
Goundarae

Male : Yaettunnu nenaikkiraa
SI pol madakkuraa
Yaettu illa veettukkulla naan
Nippaenaa nee kizhichcha kottukkulla naan

Female : Pattathum therinjuthaa
Haang pattathum therinjuthaa
Suttathum purinjuthaa
Male : Veettai sutru eettikkaaranthaan
Annaachchi maattikkaatha
Kettikkaararthaan annae….

Male : Ennadi alakkurae enna nee kalakkurae
Mandaiyellam moolai enakku
Advice pannugira velai edhukku

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் சந்திரபோஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : என்னங்க கவுண்டரு
என் கிட்ட சரண்டரு
ஆயிடுங்க மாட்டிக்கிட்டீங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் புட்டீங்க
சில்லைறை இருக்கணும்
செலவ கொறைக்கணும்
சிக்கனத்த பாக்க வேணுங்க
பொண்டாட்டி சொல்லுறத கேக்க வேணுங்க

பெண் : பட்டதும் தெரிஞ்சுதா
ஹாங் பட்டதும் தெரிஞ்சுதா
சுட்டதும் புரிஞ்சுதா
வாங்குவதும் வட்டிப் போடுமே
கட்டாட்டி வட்டி இன்னும் குட்டிப் போடுமே

ஆண் : என்னடி அளக்குறே என்ன நீ கலக்குறே
மண்டையெல்லாம் மூளை எனக்கு
அட்வைஸ் பண்ணுகிற வேலை எதுக்கு
ஏட்டுன்னு நெனைக்கிறே
எஸ் ஐ போல் மடக்குறே
ஏட்டு இல்ல வீட்டுக்குள்ள நான்
நிப்பேனா நீ கிழிச்ச கோட்டுக்குள்ள நான்

ஆண் : உன்னிடம் கவுண்டரு ஏய்…குருவம்மா
உன்னிடம் கவுண்டரு ஆவானா சரண்டரு
வீட்டைச் சுற்றி ஈட்டிக்காரன்தான்
நின்னாலும் மாட்டிடாத கெட்டிக்காரன் நான்

பெண் : என்னங்க கவுண்டரு
என் கிட்ட சரண்டரு
ஆயிடுங்க மாட்டிக்கிட்டீங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் புட்டீங்க

பெண் : சொன்னா கேளுங்க ஆடம்பரம் தாங்க
எந்நாளும் வீட்டக் கெடுக்கும்
கடன் வந்தாலே வாட்டி எடுக்கும்
ஆண் : ஹேய் சும்மா நீ பொத்திக்கோ
புத்தி சொல்ல வேணாம்
நம்நாடு என்ன பண்ணுது
கடன் அன்னாடம் வாங்கித் தள்ளுது

பெண் : இப்ப என்னாச்சு பாருங்க….ஆ…..ஆ…..
ஆண் : இப்ப என்னாச்சு
பெண் : இப்ப என்னாச்சு பாருங்க….நாட்டு நடப்பு
நம்ம பத்து ரூபா நோட்டுக்கிப்போ
ஒத்த ரூபா மதிப்பு

ஆண் : என்னடி அளக்குறே என்ன நீ கலக்குறே
மண்டையெல்லாம் மூளை எனக்கு
அட்வைஸ் பண்ணுகிற வேலை எதுக்கு….ஊ…..

பெண் : என்னங்க கவுண்டரு
என் கிட்ட சரண்டரு
ஆயிடுங்க மாட்டிக்கிட்டீங்க
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிப் புட்டீங்க

பெண் : பக்கத்து வீட்டைத்தான் பாத்துப்புட்டு நீங்க
கித்தாப்ப காட்டுறது என்ன
கம்பி மத்தாப்பா மாறியதென்ன அட
ஆண் : அந்த ஆளு நெய்யிலே
பொங்க வச்சு தின்னுறான்
கண்டாலே ரொம்ப எரிச்சல் அடி
இங்கே நான் என்ன கொறச்சல்

ஆண் : அட அண்ணாச்சி வணக்கம்……
ஆஆ…….ஆ……ஆ….ஆ….
அட அண்ணாச்சி வணக்கம் உள்ள வரவா
உங்க ரெண்டு பேரு சண்டையில
நானும் பங்கு பெறவா

ஆண் : என்னங்க கவுண்டரு
ஏனுங்க சரண்டரு
வாழ்ந்திடுங்க எண்ணப்படிதான்
அண்ணாச்சி வார்த்தையெல்லாம் நெத்தியடிதான்
கவுண்டரே

ஆண் : ஏட்டுன்னு நெனைக்கிறா
எஸ்.ஐ போல் மடக்குறா
ஏட்டு இல்ல வீட்டுக்குள்ள நான்
நிப்பேனா இவ கிழிச்ச கோட்டுக்குள்ள நான்

பெண் : பட்டதும் தெரிஞ்சுடும்….
ஹாங் பட்டதும் தெரிஞ்சுடும் சுட்டதும் புரிஞ்சுடும்
ஆண் : வீட்டைச் சுற்றி ஈட்டிக்காரன்தான்
அண்ணாச்சி மாட்டிக்காத
கெட்டிக்காரர்தான் அண்ணே…

ஆண் : என்னடி அளக்குறே என்ன நீ கலக்குறே
மண்டையெல்லாம் மூளை எனக்கு
அட்வைஸ் பண்ணுகிற வேலை எதுக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here