Singers : P. Leela and A. G. Rathnamala

Music by : G. Ramanathan

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female : Aaduringa paaduringa ooduringa oliyiringa

Chorus : Aaduringa paaduringa ooduringa oliyiringa
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….

Chorus : Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….

Female : Sonnaalum kekkaama kannaalae yaeikkaama
Sokkupodi podaatheenga
Chorus : Ae…doi doi….

Female : Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga
Neega sollaama oodatheenga thillaanaa paadaathinga

Chorus : Yae doi doi
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….

Female : Mannaaru saamiyaa madurai veera saamiyaa
Mariyaathaiyaa sollu kokkarakko

Female : Mallaari peranaa killaadi veeranaa
Maanang kettu pogaathae kikkrikkee

Female : Solakollai bommai pola nikkirae
Thomthaana thaalam pottu sokkurae

Female : Thudikkirae nadikkirae muzhikkirae moraikkirae

Female : Paaththaalum appaavi paampaattum sippaayi
Chorus : Yae…hae….
Female : Paaththaalum appaavi paampaattum sippaayi
Pallai ilikaathinga onga paachaa palikaathunga
Paaththu malaikkaathinga
Onga paachaa palikaathunga
Paaththu malaikkaathinga

Chorus : Yae doi doi
Ennaanga inga vaanga summaa yaemanthu nikkaathinga
Munnaalae ninnukittu thannaalae sikkikittu
Kinnaaram kottaathinga yae doi doi
Kinnaaram kottaathinga….

பாடகர்கள் : பி. லீலா மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க

குழு : ஆடுறீங்க பாடுறிங்க ஓடுறிங்க ஒளியிறிங்க
என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க…….

குழு : என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க…….

பெண் : சொன்னாலும் கேக்காம கண்ணாலே ஏய்க்காம
சொக்குப்பொடி போடாதீங்க
குழு : ஏ டோய் டோய்

பெண் : நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க
நீங்க சொல்லாம ஓடாதிங்க தில்லானா பாடாதிங்க

குழு : ஏ டோய் டோய் என்னாங்க இங்க வாங்க
சும்மா ஏமாந்து நிக்காதிங்க……
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க…….

பெண் : மன்னாரு சாமியா மதுரை வீர சாமியா
மரியாதையா சொல்லு கொக்கரக்கோ

பெண் : மல்லாரி பேரனா கில்லாடி வீரனா
மானங் கெட்டுப் போகாதே கிக்கிரிக்கீ……

பெண் : சோளக்கொல்லை பொம்மை போல நிக்கிறே
தொம்தானா தாளம் போட்டு சொக்குறே

பெண் : துடிக்கிறே நடிக்கிறே முழிக்கிறே மொறைக்கிறே

பெண் : பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி
குழு : ஏ….ஹே…..
பெண் : பாத்தாலும் அப்பாவி பாம்பாட்டும் சிப்பாயி
பல்லை இளிக்காதிங்க ஒங்க பாச்சா பலிக்காதுங்க
பாத்து மலைக்காதிங்க
ஒங்க பாச்சா பலிக்காதுங்க
பாத்து மலைக்காதிங்க

குழு : ஏ டோய் டோய்
என்னாங்க இங்க வாங்க சும்மா ஏமாந்து நிக்காதிங்க
முன்னாலே நின்னுகிட்டு தன்னாலே சிக்கிக்கிட்டு
கிண்ணாரம் கொட்டாதிங்க ஏ டோய் டோய்
கிண்ணாரம் கொட்டாதிங்க…….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here