Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Hei hei
Ennanga maappilla nalanthaana
Ellarum veetila sugam thaana
Unga sannidhi vaasalilae
Vandhu nithamum paathirukken
Neenga ittathu sattam ena
Yeval senjida kaathirukken

Female : Ennanga maappilla nalanthaana
Ellarum veetila sugam thaana

Female : Ponmaeni unmaeni thaan
Poraada koodathaiyya
Un maeni thindaadinaa
En maeni thaangathaiyya

Female : Raajadhi raajavukku
Raajathi naan illaiya
Sondhangal ponaalumae
Bandhangal pogathaiyya

Female : Naethu vandha
Kobamum thaabamum
Pona poguthu vittu thallu
Serthu vecha
Paasamum nesamum
Veena poguthu allikollu

Female : Aasa pattathum
Avathi pattathum
Maranthu poyiduchaa
Appo aala thottathum
Thola thottathum
Kasanthu poyiduchaa

Female : Thottathum Thottathum
Sattunu vittudumaa
Hei hei hei

Female : Ennanga maappilla nalanthaana
Ellarum veetila sugam thaana
Unga sannidhi vaasalilae
Vandhu nithamum paathirukken
Neenga ittathu sattam ena
Yeval senjida kaathirukken

Female : Ennanga maappilla nalanthaana
Hei ellarum veetila sugam thaana

Female : Kannaa en kai raasi thaan
Kal ellam ponnagumae
Kannaalae kandaalum thaan
Mul ellam poovaagumae

Female : Pennullam ennaalumae
Pesama pogathaiyya
Unnaatam thalli chella
Ennalae aagathaiyaa

Female : Kaadhalicha mogamum thaagamum
Nenjil pongura velaiyilae
Kai anaicha kaalamum neramum
Meendum koodura naalaiyilae

Female : Moracha morappum
Veracha verappum
Innamum maralaiyaa
Appo kothicha kothippum
Thudicha thudippum
Innamum aaralaiyaa

Female : Konjuna minjura
Minjuna kenjuriyae
Hei hei hei

Female : Ennanga maappilla nalanthaana
Ellarum veetila sugam thaana
Unga sannidhi vaasalilae
Vandhu nithamum paathirukken
Neenga ittathu sattam ena
Yeval senjida kaathirukken

Female : Ennanga maappilla nalanthaana
Ellarum veetila sugam thaana

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹேய் ஹேய்
என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும்
வீட்டில சுகம் தானா உங்க
சன்னிதி வாசலிலே வந்து
நித்தமும் பாத்திருக்கேன்
நீங்க இட்டது சட்டம் என
ஏவல் செஞ்சிட காத்திருக்கேன்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும் வீட்டில
சுகம் தானா

பெண் : பொன்மேனி உன்
மேனி தான் போராட
கூடாதையா உன் மேனி
திண்டாடினா என் மேனி
தாங்காதையா

பெண் : ராஜாத்தி ராஜாவுக்கு
ராஜாத்தி நான் இல்லையா
சொந்தங்கள் போனாலுமே
பந்தங்கள் போகாதையா

பெண் : நேத்து வந்த கோபமும்
தாபமும் போனா போகுது
விட்டு தள்ளு சேர்த்து
வெச்ச பாசமும் நேசமும்
வீணா போகுது அள்ளி
கொள்ளு

பெண் : ஆச பட்டதும் அவதி
பட்டதும் மறந்து போயிடுச்சா
அப்போ ஆள தொட்டதும்
தோள தொட்டதும் கசந்து
போயிடுச்சா

பெண் : தொட்டதும்
தொட்டதும் சட்டுன்னு
விட்டுடுமா ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும் வீட்டில
சுகம் தானா உங்க சன்னிதி
வாசலிலே வந்து நித்தமும்
பாத்திருக்கேன் நீங்க இட்டது
சட்டம் என ஏவல் செஞ்சிட
காத்திருக்கேன்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா ஹேய் எல்லாரும்
வீட்டில சுகம் தானா

பெண் : கண்ணா என் கை
ராசி தான் கல் எல்லாம்
பொன்னாகுமே கண்ணாலே
கண்டாலும் தான் முள்
எல்லாம் பூவாகுமே

பெண் : பெண்ணுள்ளம்
எந்நாளுமே பேசாம
போகாதையா உன்னாட்டம்
தள்ளி செல்ல என்னாலே
ஆகாதையா

பெண் : காதலிச்ச மோகமும்
தாகமும் நெஞ்சில் பொங்குற
வேளையிலே கை அணைச்ச
காலமும் நேரமும் மீண்டும்
கூடுற நாளையில்லே

பெண் : மொரைச்ச மொறப்பும்
வெரச்ச வெரைப்பும் இன்னமும்
மாறலையா அப்போ கொதிச்ச
கொதிப்பும் துடிச்ச துடிப்பும்
இன்னமும் ஆறலையா

பெண் : கொஞ்சுனா
மிஞ்சுற மிஞ்சுனா
கெஞ்சுறியே ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும் வீட்டில
சுகம் தானா உங்க சன்னிதி
வாசலிலே வந்து நித்தமும்
பாத்திருக்கேன் நீங்க இட்டது
சட்டம் என ஏவல் செஞ்சிட
காத்திருக்கேன்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும் வீட்டில
சுகம் தானா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here