Ennanga Sambanthi Eppo Song Lyrics is song from Kaalam Vellum Tamil Film– 1970, Starring Jai Sankar, C. K. Nagesh, V. Nagaiah, Surulirajan, C. R. Vijayakumari, Vijayalalitha, Usha Rani and Gandhimathi. This song was sung by T. M. Soundarajan, P. Madhuri and P. Susheela and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan, P. Madhuri and P. Susheela

Music Director : Sankar Ganesh

Lyricist : Kannadasan

Male : Enna …enna
Ennaanga sambanthi
Eppo namma sammandham

Male : Ennaanga sambanthi
Eppo namma sammandham
Female : Purushan veedu poyi
Pullaiyai petha pinnalae
Purushan veedu poyi
Pullaiyai petha pinnalae
Ennaanga sambanthi
Eppo namma sammandham

Male : Pondatti manasu vechu
Ponna petha pinnalae
Pondatti manasu vechu
Ponna petha pinnalae
Pondatti manasu vechu
Ponna petha pinnalae
Ennaanga sambanthi

Male : Panjavarna kiliyai pola
Ponnu porandha
Un paiyn vandhu parkkatumae
Kannu irundha
Ammadi panjavarna kiliyai pola
Ponnu porandha
Un paiyan vandhu parkkatumae
Kannu irundha

Female : Pappali pazhathai pola
Paiyan poarndha
Pappali pazhathai pola
Paiyan poarndha
Adha pathu kili kotha varum
Vaayai thirandha
Adha pathu kili kotha varum
Vaayai thirandha

Male : Em ponnu kalyanathil
Ezhettu vaghanam
Em ponnu kalyanathil
Ezhettu vaghanam
Englishu paadalodu kacheri naayanam
Englishu paadalodu kacheri naayanam

Female : Empulla maappillainaa
Ezhu latcham sadhanam
Empulla maappillainaa
Ezhu latcham sadhanam
Yendiamma anniyaare
Enna undu unnidam
Yendiamma anniyaare
Enna undu unnidam

Female : Ennai yendi izhukkire
Nee eppo pethu kodukkira
Male : Enna enna ennaanga sambanthi
Eppo namma sammandham
Female : Purushan veedu poyi
Pullaiyai petha pinnalae
Ennaanga sambanthi

Female : Mottaru caaru rendu vanghi tahranum
Vaira modhiramum sangiliyum panni tharanum
Mottaru caaru rendu vanghi tahranum
Vaira modhiramum sangiliyum panni tharanum

Male : Pottalum pottiyamma indha podu
Pottalum pottiyamma indha podu
Oru pullaiyae nee pethadhukka indha paadu
Oru pullaiyae nee pethadhukka indha paadu

Male : Nee tharum seedhanam nellu vangha podhuma
Nee tharum seedhanam nellu vangha podhuma
Naan petha pillaikku soapu vangha podhuma
Naan petha pillaikku soapu vangha podhuma

Female : Athanai soapu vangha vendumillaiyaa
Athanai soapu vangha vendumillaiyaa
Un aambaala pillai enna azhukku pillaiyaa
Un aambaala pillai enna azhukku pillaiyaa

Male : Aiyae aalukku pillae
Female : Aa…enna sonan …vaayadi
Female : Poru…enponnu vaaraadi
Female : Naanum parkkiren umponnai
Female : Parkkirendi unnaiyum
Male : Adadaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், பி. மாதுரி மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : என்ன ..என்ன..
என்னாங்க சம்பந்தி
எப்போ நம்ம சம்பந்தம்

ஆண் : என்னாங்க சம்பந்தி
எப்போ நம்ம சம்பந்தம்
பெண் : புருஷன் வீடு போயி
புள்ளையை பெத்த பின்னாலே
புருஷன் வீடு போயி
புள்ளையை பெத்த பின்னாலே
என்னங்க என்னங்க சம்மந்தி
எப்போ நம்ம சம்மந்தம்

ஆண் : பொண்டாட்டி மனசு வச்சு
பொண்ணப் பெத்த பின்னாலே
பொண்டாட்டி மனசு வச்சு
பொண்ணப் பெத்த பின்னாலே
பொண்டாட்டி மனசு வச்சு
பொண்ணப் பெத்த பின்னாலே
என்னாங்க சம்பந்தி…….

ஆண் : பஞ்சவர்ணக் கிளியைப் போல
பொண்ணு பொறந்தா
உன் பையன் வந்து பார்க்கட்டுமே
கண்ணு இருந்தா
அம்மாடி பஞ்சவர்ணக் கிளியைப் போல
பொண்ணு பொறந்தா
உன் பையன் வந்து பார்க்கட்டுமே
கண்ணு இருந்தா
பெண் : பப்பாளிப் பழத்தைப்போல
பையன் பொறந்தா
பப்பாளிப் பழத்தைப்போல
பையன் பொறந்தா
அதப் பத்துக் கிளி கொத்த வரும்
வாயைத் திறந்தா
அதப் பத்துக் கிளி கொத்த வரும்
வாயைத் திறந்தா

ஆண் : எம் பொண்ணு கல்யாணத்தில்
ஏழெட்டு வாகனம்
எம் பொண்ணு கல்யாணத்தில்
ஏழெட்டு வாகனம்
இங்கலீசு பாடலோடு கச்சேரி நாயனம்
இங்கலீசு பாடலோடு கச்சேரி நாயனம்

பெண் : எம்புள்ள மாப்புள்ளைன்னா
ஏழு லட்சம் சீதனம்
எம்புள்ள மாப்புள்ளைன்னா
ஏழு லட்சம் சீதனம்
ஏண்டியம்மா அண்ணியாரே
என்ன உண்டு உன்னிடம்
ஏண்டியம்மா அண்ணியாரே
என்ன உண்டு உன்னிடம்

பெண் : என்னை ஏண்டி இழுக்கிறே…………
நீ எப்போ பெத்துக் கொடுக்கிறே
ஆண் : என்ன என்ன என்னாங்க சம்பந்தி
எப்போ நம்ம சம்பந்தம்…….
பெண் : புருஷன் வீடு போயி
புள்ளையை பெத்த பின்னாலே
என்னாங்க சம்பந்தி….

பெண் : மோட்டாரு காரு ரெண்டு வாங்கித் தரணும்
வைர மோதிரமும் சங்கிலியும் பண்ணித் தரணும்
மோட்டாரு காரு ரெண்டு வாங்கித் தரணும்
வைர மோதிரமும் சங்கிலியும் பண்ணித் தரணும்
ஆண் : போட்டாலும் போட்டியம்மா இந்தப் போடு
போட்டாலும் போட்டியம்மா இந்தப் போடு
ஒரு புள்ளையே நீ பெத்ததுக்கா இந்தப் பாடு
ஒரு புள்ளையே நீ பெத்ததுக்கா இந்தப் பாடு

ஆண் : நீ தரும் சீதனம் நெல்லு வாங்கப் போதுமா
நீ தரும் சீதனம் நெல்லு வாங்கப் போதுமா
நான் பெத்த பிள்ளைக்கு சோப்பு வாங்கப் போதுமா
நான் பெத்த பிள்ளைக்கு சோப்பு வாங்கப் போதுமா

பெண் : அத்தனை சோப்பு வாங்க வேண்டுமில்லையா
அத்தனை சோப்பு வாங்க வேண்டுமில்லையா
உன் ஆம்பளப் பிள்ளை என்ன அழுக்குப் பிள்ளையா
ஆம்பளப் பிள்ளை என்ன அழுக்குப் பிள்ளையா

ஆண் : ஐயே ஆளுக்கு பிள்ளே
பெண் : ஆ…..என்ன சொன்ன….வாயாடி
பெண் : பொறு…..எம்பொண்ணு வாராடி
பெண் : நானும் பார்க்கிறேன் உம்பொண்ணை
பெண் : பார்க்கிறேண்டி உன்னையும்
ஆண் : அடடா…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here