Singers : Vandana Srinivasan and Nivas K Prasanna

Music by : Nivas K Prasanna

Lyrics by : Prabhu Solomon

Female : Ennatha naan solla poren
Kaalatha naan thalla poren
Sogatha naan yendha poren
Senja paavatha naan thaanga poren

Female : Kanmaniyae pon maniyae
Sonnadhellaam nee nambuniyae
Sonnadha naan seiyaliyae
Nee nambuniyae enna nambuniyae

Female : Adi aathi ..
Nee enna mannichiya
Illa thandichiyaannu thonalaiyae

Female : Ennatha naan solla poren
Ooo ooo ooo
Aaa aa aaa ooo

Female : Kaayamellaam
Mella aaridumae
Mella maaridumae
Adhu vaadidumae

Female : Kannukulla
Kanda kaatchi ellaam
Mella oodidumae
Nenjil aadidumae

Female : Adi aathi ..
Nee enna mannichiya
Illa thandichiyaannu thonalaiyae

Female : Ennatha naan solla poren
Male : Ooo ooo ooo
Aaa aa aaa ooo

பாடகர்கள் : வந்தனா ஸ்ரீனிவாசன் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா

இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் : பிரபு சாலமன்

பெண் : என்னத்த நான் சொல்லப்போறன்…
காலத்த நான் தள்ளப்போறேன்…
சோகத்த நான் ஏந்தப் போறேன்…
செஞ்ச பாவத்த நான் தாங்கப்போறேன்…

பெண் : கண்மணியே! பொன்மணியே!
சொன்னதெல்லாம் நீ நம்பினியே!
சொன்னத நான் செய்யலியே!
நீ நம்புனியே… என்ன நம்புனியே…

பெண் : அடி ஆத்தி!
நீ என்ன மன்னிச்சியா!
இல்ல தண்டிச்சியான்னு தோனலயே!

பெண் : என்னத்த நான் சொல்லப்போறன்…
ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ…
ஆஆஆ… ஓஓஓ…

பெண் : காயமெல்லாம்
மெல்ல ஆறிடுமே!
மெல்ல மாறிடுமே!
அது வாடிடுமே!

பெண் : கண்ணுக்குள்ள
கண்ட காட்சியெல்லாம்
மெல்ல ஓடிடுமே!
நெஞ்சில் ஆடிடுமே!

பெண் : அடி ஆத்தி!
நீ என்ன மன்னிச்சியா!
இல்ல தண்டிச்சியான்னு தோனலயே!

பெண் : என்னத்த நான் சொல்லப்போறன்…
ஆண் : ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ…
ஆஆஆ… ஓஓஓ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here