Singers : Karthik, Haricharan,

Vel Murugan and Ramesh Vinayakam

Music by : Harris Jayaraj

Male : Romba neram ithae
Poikkittu irukkuthudaa
Machaa eduthu vidu

Male : Ennatha solla
Innum ennatha sollaa
Solla vaarthaiyae illaa

Male : Nimmathi illaa
Ini nimmathi illaa
Ponnu life long thollaa

Male : Hm.. aiyyo pazhaya kadhaida

Male : Ennatha solla
Innum ennatha sollaa
Solla vaarthaiyae illaa

Male : Nimmathi illaa
Ini nimmathi illaa
Ponnu life long thollaa

Male : Mayil pola varuva
Pudhu bodhaa tharuvaa
Nee ponnoda serndhalae
Mannava maama..

Male : Ammi mithikka vechcha
Karanam enna
Koncham enni paarudaa… maama..
Chorus : Hoi hoi hoi hoi

Male : Ava unna mithikka seiyum
Oththigai thaanae
Nalla purinjukkoda maama..
Chorus : Hoi hoi hoi hoi

Male : Yellae bendu nimuthi
Unnai kandappadi thaan
Avan attippadaippa maama..
Chorus : Hoi hoi hoi hoi

Male : Avan kazhuthullathan
Manja kayirra ketti
Naamae maattikollirom aama..
Chorus : Hoi hoi hoi hoi

Male : Hoi ennatha solla
Innum ennatha sollaa
Chorus : Solla vaarthaiyae illaa

Male : Nimmathi illaa
Ini nimmathi illaa
Chorus : Ponnu life long thollaa

Male : Happy man-ah paatha
Arumugam ippo
BP vanthu paduthu puttaan

Male : Cappi tea-ah kooda
Kaiyyal thoda nanben
Quarterula kulichiduraan..yapbaa..

Male : Eh ponnu poli
Ava lovum poli
Oru noolu thaali
Adhil neeyum kaali
Chorus : Hoi hoi hoi hoi

Male : Torcheru da ellam torcheru da
Intha marriage iruttu
Bachelor-ah neeyum
Koothadichcha
Nee solvathellam rightu..

Male : Ennatha solla
Innum ennatha sollaa
Chorus : Solla vaarthaiyae illaa

Male : Nimmathi illaa
Ini nimmathi illaa
Chorus : Ponnu life long thollaa
Sh.. yapbaa naakku thalluthada

Male : Oththa thalai kaani
Pothumae da saami
Kattikittu thoonghi kollalaam

Male : Vaikku rusiyaaga
Vakkanaiyya thinna
Cook onnu vachu kollalam

Male : Chinna dhaagam theera
Perum sogam venam
Oru rotta thaanda
Aeroplane venaa

Male : Moochu mutta
Neeyum kudichchu puttu
Poyi moolaiyyillae thoongu
Pechu thona onnu venumunna
Nalla radiova vangu..gh ..gh

Male : Ennatha solla ..Chorus : Ohh..
Innum ennatha sollaa.. Chorus : Ohh..
Solla vaarthaiyae illaa ..Chorus : Ohh..

Male : Nimmathi illaa ..Chorus : Ohh..
Ini nimmathi illaa ..Chorus : Ohh..
Ponnu life long thollaa ..Chorus : Ohh..

Male : Mayil pola varuva
Pudhu bodhaa tharuvaa
Nee ponnoda serndhalae
Mannava maama..
Chorus : Hoi hoi hoi hoi

Chorus : Pippi pippi peeppipi..
Pipi pippi peeppipi..
Peeppipi pee pipippi
Pippi pippi peeppipi..
Pipi pippi peeppipi..
Peeppipi pee pi

 

பாடகா்கள் : கார்த்திக், ஹரிச்சரன், வேல் முருகன், ரமேஷ் விநாயகம்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ரொம்ப நேரம்
இதே போய்கிட்டு
இருக்குதுடா மச்சான்
எடுத்துவிடு

ஆண் : என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை

ஆண் : நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க்
தொல்லை

ஆண் : ஹம் ஐயோ
பழைய கதைடா

ஆண் : என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
சொல்ல வார்த்தையே இல்லை

ஆண் : நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்லை
பொண்ணு லைப் லாங்க்
தொல்லை

ஆண் : மயில் போல
வருவா புது போத தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மன்னவா மாமா

ஆண் : அம்மி மிதிக்க
வச்ச காரணம் என்ன
கொஞ்சம் எண்ணிபாருடா
மாமா குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : அவ உன்ன
மிதிக்க செய்யும் ஒத்திகை
தானே நல்ல புரிஞ்சுக்கோடா
மாமா குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஏலே பெண்டு
நிமுதி உன்னை கண்டபடி
தான் அவன் ஆட்டிபடைப்பா
மாமா குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : அவன் கழுத்துல
தான் மஞ்ச கயிற கட்டி
நாமே மாட்டிக் கொள்றோம்
ஆமா குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : ஹோய் என்னத்த
சொல்ல இன்னும் என்னத்த
சொல்ல
குழு : சொல்ல வார்த்தையே
இல்ல

ஆண் : நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்ல
குழு : பொண்ணு லைப்
லாங்க் தொல்ல

ஆண் : ஹேப்பி மேனா
பாத்த ஆறுமுகம் இப்போ
பி.பி வந்து படுத்துபுட்டான்

ஆண் : காபி டீயை கூட
கையால் தொடா நண்பன்
குவாட்டருல குளிச்சிடுறான்
எப்பா

ஆண் : ஹே.. பொண்ணு
போலி அவ லவ்வும் போலி
ஒரு நூலு தாலி அதில் நீயும்
காலி குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : டார்ச்சருடா எல்லாம்
டார்ச்சருடா இந்த மேரேஜ்
இருட்டு பேச்சுலரா நீயும்
கூத்தடிச்சா நீ சொல்வதெல்லாம்
ரைட்டு

ஆண் : என்னத்த சொல்ல
இன்னும் என்னத்த சொல்ல
குழு : சொல்ல வார்த்தையே
இல்ல

ஆண் : நிம்மதி இல்லை
இனி நிம்மதி இல்ல
குழு : பொண்ணு லைப்
லாங்க் தொல்ல ஷ்ஷ்
யப்பா நாக்கு தள்ளுதடா

ஆண் : ஒத்த தலைகாணி
போதுமேடா சாமி
கட்டிக்கிட்டு தூங்கி
கொள்ளலாம்

ஆண் : வாய்க்கு ருசியாக
வக்கனையா திண்ண
குக் ஒன்னு வச்சு கொள்ளலாம்

ஆண் : சின்ன தாகம்
தீர பெரும் சோகம்
வேணாம் ஒரு ரோட்ட
தாண்ட ஏரோபிளேன் வேணா

ஆண் : மூச்சு முட்ட
நீயும் குடிச்சுபுட்டு
போயி மூலையில
தூங்கு பேச்சு துண
வேணுமுனா நல்ல
ரேடியோவா வாங்கு

ஆண் : என்னத்த சொல்ல
குழு : ஓ இன்னும் என்னத்த
சொல்ல குழு : ஓ சொல்ல
வார்த்தையே இல்லை
குழு :

ஆண் : நிம்மதி இல்லை
குழு : ஓ இனி நிம்மதி
இல்லை குழு :
பொண்ணு லைப் லாங்க்
தொல்லை குழு :

ஆண் : மயில் போல
வருவா புது போத தருவா
நீ பொண்ணோட சேர்ந்தாலே
மன்னவா மாமா
குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

குழு : ………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here