Singers : D. Sathyaprakash and Vandana Srinivasan

Music by : Natarajan Sankaran

Female : Ennatha solla
Naan unnaala aluthen ulla
Verenna naan solla

Male : Ennatha solla
Naan unnaala aluthen ulla
Verenna naan solluven
Theriyala

Male : Ennatha solla
Naan unnaala aluthen ulla

Male : U and me
Like a pair of dove
We choose to live
In the shower of love
But life’s a game
In the course of time
Disaster springs
And tragedy strikes

Male : Hoo ooo hooo ooooo oooo

Female : Enna naanae ippothu thaanae
Meiyagavae paakkuren
Unna naanum ennaathathaala
En pecha naan kekkuren

Female : Manasula neethaan neengiyathaala
Thaai thanthaiya nenachen
Oru vari kooda gnyabagam illa
Un yetta naan kilichen
Aanaa idhuthan nirantharamaa

Female : Ennatha solla
Naan unnaala aluthen ulla

Male : Unna paathu thoongaatha naanum
Oiyaaramaa thoonguven
Oththa aalaa aanaalum kooda
Gethaaga naan vaazhuven

Male : Kanavula kuda nee varamaata
Un pera naa marappen
Theruvula ninna aayiram ponnu
Santhosamaaa rasippen
Aanaa edhuthaan nadanthidumaa

Female : Ennatha solla
Naan unnaala aluthen ulla
Verenna naan solluven
Theriyala

Both : Ennatha solla
Naan unnaala aluthen ulla

பாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீநிவாசன்

இசை அமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

பெண் : என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள
வேறென்ன நான் சொல்ல

ஆண் : என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள
வேறென்ன நான் சொல்லுவேன்
தெரியல

ஆண் : என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள

ஆண் : யு அண்ட் மீ
லைக் எ ப்யர் ஃப் டவ்
வி சூஸ் டு லைவ்
இந் தி ஷாவர் ஃப் லவ்
பட் லைஃப் ஸ் எ கேம்
இந் தி கோர்ஸ் ஃப் டைம்
டிசாஸ்டர் ஸ்பிரிங்ஸ்
அண்ட் ட்ராஜெடி ஸ்ட்ரைக்ஸ்

ஆண் : ஹோ ஓஓ ஓஓ ஹோ ஓஓ

பெண் : என்ன நானே இப்பொது தானே
மெய்யாகவே பாக்குறேன்
உன்ன நானும் எண்ணாததால
என் பேச்ச நான் கேக்குறேன்

பெண் : மனசுல நீதான் நீங்கியதால
தாய் தந்தையா நெனச்சேன்
ஒரு வரி கூட ஞாபகம் இல்ல
உன் ஏட்ட நான் கிழிச்சேன்
ஆனா இதுதான் நிரந்தரமா

பெண் : என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள

ஆண் : உன்ன பாத்து தூங்காத நானும்
ஒய்யாரமா தூங்குவேன்
ஒத்த ஆளா ஆனாலும் கூட
கெத்தாக நான் வாழுவேன்

ஆண் : கனவுல கூட நீ வரமாட்டா
உன் பேர நான் மறப்பேன்
தெருவுல நின்னா ஆயிரம் பொண்ணு
சந்தோஷமா ரசிப்பேன்
ஆனா இதுதான் நடந்திடுமா

பெண் : என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள
வேறென்ன நான் சொல்லுவேன்
தெரியல

ஆண் மற்றும் பெண் : என்னத்த சொல்ல
நான் உன்னால அழுதேன் உள்ள


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here