Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Ennadhan ragasiyamo
Idhayaththilae
Ennadhan ragasiyamo
Idhayaththilae ninaithaal
Enakkae sirippu varum samayathilae
Ennadhan ragasiyamo
Idhayaththilae ninaithaal
Enakkae sirippu varum samayathilae

Female : Ennadhan ragasiyamo
Idhayaththilae

Female : Vizhi parkka sonnaalum
Manam pesa sollaadhu
Manam pesa sonnaalum
Vai vaarthai varaadhu
Vizhi parkka sonnaalum
Manam pesa sollaadhu
Manam pesa sonnaalum
Vai vaarthai varaadhu
Achcham paadhi asaai paadhi
Penn padum paadu – ninaithaal
Enakkae sirippu varum samayathilae

Female : Ennadhan ragasiyamo
Idhayaththilae

Female : Malar panjanai melae
Udal palli kollaadhu
Adhu palli kondaalum
Thuyil kolla vidaadhu
Malar panjanai melae
Udal palli kollaadhu
Adhu palli kondaalum
Thuyil kolla vidaadhu
Oru neram kuda aasai nenjam
Amaidhi kolladhu
Oru neram kuda aasai nenjam
Amaidhi kolladhu
Amaidhi kollaadhu ninaithaal
Enakkae sirippu varum samayathilae

Female : Ennadhan ragasiyamo
Idhayaththilae

Female : Perazagirunthenna
Or rasigan illaamal
Thaen nirainthirunthenna
Pon vandu varaamal
Perazagirunthenna
Or rasigan illaamal
Thaen nirainthirunthenna
Pon vandu varaamal
Enna penmai enna menmai
Inbam illaamal – ninaithaal
Enakkae sirippu varum samayathilae

Female : Ennadhan ragasiyamo
Idhayaththilae

Female : Aaa….aaa……aaa….
Mudhal iravu vanthadhum
Inba uravu vanthadhum
Nee arugil vanthadhum
Naan urugi nindradhum
Mudhal iravu vanthadhum
Inba uravu vanthadhum
Nee arugil vanthadhum
Naan urugi nindradhum
En kannathin mel kolam pottu
Thudikka vaithadhum..
En kannathin mel kolam pottu
Thudikka vaithadhum..
Thudikka vaithadhum ninaithaal
Enakkae sirippu varum samayathilae

Female : Ennadhan ragasiyamo
Idhayaththilae ninaithaal
Enakkae sirippu varum samayathilae
Ennadhan ragasiyamo
Idhayaththilae

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : என்னதான் ரகசியமோ
இதயத்திலே
என்னதான் ரகசியமோ
இதயத்திலே நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயதில்லே
என்னதான் ரகசியமோ
இதயத்திலே நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயதில்லே

பெண் : என்னதான் ரகசியமோ
இதயத்திலே

பெண் : விழி பார்க்க சொன்னாலும்
மனம் பேச சொல்லாது
மனம் பேச சொன்னாலும்
வாய் வார்த்தை வராது
விழி பார்க்க சொன்னாலும்
மனம் பேச சொல்லாது
மனம் பேச சொன்னாலும்
வாய் வார்த்தை வராது
அச்சம் பாதி ஆசை பாதி
பெண் பாடும் பாடு நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

பெண் : என்னதான் ரகசியமோ
இதயத்திலே

பெண் : மலர் பஞ்சனை மேலே
உடல் பள்ளி கொள்ளாது
அது பள்ளி கொண்டாலும்
துயில் கொள்ள விடாது
மலர் பஞ்சனை மேலே
உடல் பள்ளி கொள்ளாது
அது பள்ளி கொண்டாலும்
துயில் கொள்ள விடாது
ஒரு நேரம்கூட ஆசை நெஞ்சம்
அமைதி கொள்ளாது
ஒரு நேரம்கூட ஆசை நெஞ்சம்
அமைதி கொள்ளாது
அமைதி கொள்ளாது நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

பெண் : என்னதான் ரகசியமோ
இதயத்திலே

பெண் : பேரழகிருந்தென்ன
ஓர் ரசிகன் இல்லாமல்
தேன் நிறைந்திருன்தென்ன
பொன் வண்டு வராமல்
பேரழகிருந்தென்ன
ஓர் ரசிகன் இல்லாமல்
தேன் நிறைந்திருன்தென்ன
பொன் வண்டு வராமல்
என்ன பெண்மை என்ன மேன்மை
இன்பம் இல்லாமல் நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

பெண் : என்னதான் ரகசியமோ
இதயத்திலே

பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ…..
முதல் இரவு வந்ததும்
இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும்
நான் உருகி நின்றதும்
முதல் இரவு வந்ததும்
இன்ப உறவு வந்ததும்
நீ அருகில் வந்ததும்
நான் உருகி நின்றதும்
என் கன்னத்தின் மேல் கோலம் போட்டு
துடிக்க வைத்ததும்
என் கன்னத்தின் மேல் கோலம் போட்டு
துடிக்க வைத்ததும்
துடிக்க வைத்ததும் நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே

பெண் : என்னதான் ரகசியமோ
இதயத்திலே நினைத்தால்
எனக்கே சிரிப்பு வரும் சமயதில்லே
என்னதான் ரகசியமோ
இதயத்திலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here