Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Female : Ennavae murugappaa siripputhaen varuthappaa
Ennavae murugappaa siripputhaen varuthappaa

Female : Nallaaththaen sonnaanga
Antha naaraayana pillae
Naanum neeyum vandi ootta laayakkuththaan illa

Female : Nallaaththaen sonnaanga
Antha naaraayana pillae
Naanum neeyum vandi ootta laayakkuththaan illa

Male : Appavae sonnaanga
Enga subramaniya mama
Appavae sonnaanga
Enga subramaniya mama
Kaththu thara koottiyaanthu kaala vaaralaamaa

Male : Yaenunga alamelammaa
Anakkuththaan alankolamaa
Yaenunga alamelammaa
Anakkuththaan alankolamaa

Male : Yaeraatha…aa….aa….yae….yae….
Yaeraatha malaiyinilae
Yaeruvenae iranguvaenae
Intha vandi kavuthuttuthae alamelammaa
Yaeraatha malaiyinilae
Yaeruvenae iranguvaenae
Intha vandi kavuthuttuthae alamelammaa

Male : Abcd padichchavanga
Ennenamo pesuraanga
Enakku onnum
Puriyalaiyae alamelammaa

Female : Aahhaan
Sela katta vuttuputtu
Mela kattum pombalainga
Sela katta vuttuputtu
Mela kattum pombalainga
Oorukkullae rompa machchaan
Naama rendu jodi machchaan

Female : Aala maaththi paakkurathu
Avunga thozhiluthaen
Aadai maaththi paakkurathu
Thavaru illaiyae…..

Female : Ennavae murugappaa siripputhaen varuthappaa

Female : Lovunnaa kadhalunnum
Kissunnaa muththaminnum
Nainaaru sonnaathathaan ketteengalaa
Naama eppa love-u panna
Neenu eppa kiss-u panna
Naalu onnu saami itta paaththeengilaa

Male : Ada ooravuttu oduvomaa
Aana mattum paaduvomaa
Rompa naal aasa inga
Sollaththaan neramilla
Rompa naal aasa inga
Sollaththaan neramilla

Male : Nadutheruvil kiss-u panna
Sattam illeenga
Naalu pera kettu vanthu
Sollurenunga

Male : Yaenunga alamelammaa
Anakkuththaan alankolamaa
Female : Nallaaththaen sonnaanga
Antha naaraayana pillae
Naanum neeyum vandi ootta laayakkuththaan illa

Female : Ennavae murugappaa siripputhaen varuthappaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா
என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா

பெண் : நல்லாத்தேன் சொன்னாங்க
அந்த நாராயணப் பிள்ளே
நானும் நீயும் வண்டி ஓட்ட லாயக்குத்தான் இல்ல

பெண் : நல்லாத்தேன் சொன்னாங்க
அந்த நாராயணப் பிள்ளே
நானும் நீயும் வண்டி ஓட்ட லாயக்குத்தான் இல்ல

ஆண் : அப்பவே சொன்னாங்க
எங்க சுப்ரமணிய மாமா
அப்பவே சொன்னாங்க
எங்க சுப்ரமணிய மாமா
கத்து தர கூட்டியாந்து கால வாரலாமா

ஆண் : ஏனுங்க அலமேலம்மா
எனக்குத்தான் அலங்கோலமா
ஏனுங்க அலமேலம்மா
எனக்குத்தான் அலங்கோலமா

ஆண் : ஏறாத…..ஆ….ஆ….ஏ…..ஏ…….
ஏறாத மலையினிலே
ஏறுவேனே இறங்குவேனே
இந்த வண்டி கவுதுட்டுதே அலமேலம்மா
ஏறாத மலையினிலே
ஏறுவேனே இறங்குவேனே
இந்த வண்டி கவுதுட்டுதே அலமேலம்மா

ஆண் : ஏபிசிடி படிச்சவங்க
என்னென்னமோ பேசுறாங்க
எனக்கு ஒண்ணும்
புரியலையே அலமேலம்மா

பெண் : ஆஹ்ஹான்
சேலக் கட்ட வுட்டுபுட்டு
மேலக் கட்டும் பொம்பளைங்க
சேலக் கட்ட வுட்டுபுட்டு
மேலக் கட்டும் பொம்பளைங்க
ஊருக்குள்ளே ரொம்ப மச்சான்
நாம ரெண்டு ஜோடி மச்சான்

பெண் : ஆள மாத்தி பாக்குறது
அவுங்க தொழிலுதேன்
ஆடை மாத்தி பாக்குறது
தவறு இல்லையே………

பெண் : என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா

பெண் : லவ்வுன்னா காதலுன்னும்
கிஸ்ஸூன்னா முத்தமின்னும்
நைனாறு சொன்னததான் கேட்டீங்களா
நாம எப்ப லவ்வு பண்ண
நீனு எப்ப கிஸ்ஸூ பண்ண
நாளு ஒண்ணு சாமி கிட்ட பாத்தீகளா

ஆண் : அட ஊரவுட்டு ஓடுவோமா
ஆன மட்டும் பாடுவோமா
ரொம்ப நாள் ஆச இங்க
சொல்லத்தான் நேரமில்ல
ரொம்ப நாள் ஆச இங்க
சொல்லத்தான் நேரமில்ல

ஆண் : நடுத்தெருவில் கிஸ்ஸூ பண்ண
சட்டம் இல்லீங்க
நாலு பேர கேட்டு வந்து
சொல்லுறேனுங்க……..

ஆண் : ஏனுங்க அலமேலம்மா
எனக்குத்தான் அலங்கோலமா
பெண் : நல்லாத்தேன் சொன்னாங்க
அந்த நாராயணப் பிள்ளே
நானும் நீயும் வண்டி ஓட்ட லாயக்குத்தான் இல்ல

பெண் : என்னவே முருகப்பா சிரிப்புத்தேன் வருதப்பா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here