Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Gangai Amaran

Lyrics by : Chokkar

Female : Ennavo saethi
Manam pesa ennum pesaathu
Kadhalin geedham
Inga paada varum paadaathu
Yaezhai manam kaanuvathu
Yaedhetho poonganavae

Female : Ennavo saethi….ee….

Female : Maadi malar keezhae vizhunthathu
Vaadaa malar aaveno
Maalai manam soodi vaazhavae
Kaalam ondru kaanaeno

Male : Kaalam varum anjaathae
Namm ponnaalae
En kannin munaalae
Female : Vaazhvilum thaazhvilum
Endrum naan unnodu

Female : Ennavo saethi….ee….

Male : Maalai varumpothu manathinil
Odi varum ullaasam
Naalai varum kaalai vidiyalil
Naadi varum santhosham

Female : Naadi varum nannaalil
Un kaiyoram penn paavai poomeni
Male : Anantham anantham
Endrum naan unnodu

Female : Ennavo saethi
Manam pesa ennum pesaathu
Kadhalin geedham
Inga paada varum paadaathu
Yaezhai manam kaanuvathu
Yaedhetho poonganavae

Female : Ennavo saethi….yae….

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : ஜோக்கர்

பெண் : என்னவோ சேதி
மனம் பேச எண்ணும் பேசாது
காதலின் கீதம்
இங்கு பாட வரும் பாடாது
ஏழை மனம் காணுவது
ஏதேதோ பூங்கனவே…….

பெண் : என்னவோ சேதி….ஈ….

பெண் : மாடி மலர் கீழே விழுந்தது
வாடா மலர் ஆவேனோ
மாலை மணம் சூடி வாழவே
காலம் ஒன்று காணேனோ

ஆண் : காலம் வரும் அஞ்சாதே
நம் பொன்னாளே
என் கண்ணின் முன்னாலே
பெண் : வாழ்விலும் தாழ்விலும்
என்றும் நான் உன்னோடு…..

ஆண் : என்னவோ சேதி….ஈ….

ஆண் : மாலை வரும்போது மனதினில்
ஓடி வரும் உல்லாசம்
நாளை வரும் காலை விடியலில்
நாடி வரும் சந்தோஷம்

பெண் : நாடி வரும் நன்னாளில்
உன் கையோரம் பெண் பாவை பூமேனி
ஆண் : ஆனந்தம் ஆனந்தம்
என்றும் நான் உன்னோடு…

ஆண் : என்னவோ சேதி
மனம் பேச எண்ணும் பேசாது
காதலின் கீதம்
இங்கு பாட வரும் பாடாது
ஏழை மனம் காணுவது
ஏதேதோ பூங்கனவே…….

ஆண் : என்னவோ சேதி…..ஏ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here