Singer : Vidyasagar

Music by : Vidyasagar

Male : Enna pulla senja nee…hoi
Paavi paya nenja nee
Enna pulla senja nee…. hoii…
Paavi paya nenja nee

Male : Paarkayilae sokka vacha
Parakkathan rekka vacha
Thikka vacha thenara vacha
Thisaya-thaan unara vacha
Therka vacha valluvana
Othayilae nikka vacha

Male : Enna pulla senja nee…hoi
Paavi paya nenja nee

Male : Kolla kaaran naanae
Kollayagi ponen
Ae micham meedhi edhum illai
Ellam tholaichenae

Male : Thedhi pola naalum
Thenju pogum dhegam
Naan thenja podhum valarudhae
Kaadhal theyama

Male : Thanneril undagum meengal
Yen thanneril vegindra maayam
Unnalae vaazhgindra nenju
Yen unnalae en indha kaayam

Male : En vaazhkaiyae nee vandhu thaan
aarambamae aagumm…

Male : Enna pulla senja nee…
Paavi paya nenja nee…

Male : Onna patha velai
Udambum chengal choolai
Ae sembarappu aruviya
Neeyae vandhaiyae

Male : Padhai manna pisanjae
Paana pola valanjen
Ae enna neeyae ennidamae
Maathi thandhayae

Male : Eppodhum un perai solli
En ul nakkum thandora podum
Uppathil meenaga thaanae
Ae appodhum un bimbam aadum

Male : En vaazhkaiyae nee vandhu thaan
aarambamae aagumm…

Male : Enna pulla senja nee…
Paavi paya nenja nee…
Enna pulla senja nee…
Paavi paya nenja nee…

Male : Paarkayilae sokka vacha
Parakkathan rekka vacha
Thikka vacha thenara vacha
Thisaya-thaan unara vacha
Therka vacha valluvana
Othayilae nikka vacha

பாடகா் : வித்யாசாகர்

இசையமைப்பாளா் : வித்யாசாகர்

ஆண் : என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி பய
நெஞ்ச நீ

ஆண் : பார்க்கையிலே
சொக்க வச்ச பறக்கத்தான்
றெக்க வச்ச திக்க வச்ச தெனற
வச்ச திசைய தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச

ஆண் : என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ

ஆண் : கொள்ளகாரன் நானே
கொள்ளயாகி போனேன் ஏ
மிச்சம் மீதி ஏதும் இல்ல
எல்லாம் தொலைச்சேனே

ஆண் : தேதி போல
நாளும் தேஞ்சு போகும்
தேகம் நான் தேஞ்ச போதும்
வளருதே காதல் தேயாம

ஆண் : தண்ணீரில்
உண்டாகும் மீன்கள்
ஏன் தண்ணீரில் வேகின்ற
மாயம் உன்னாலே வாழ்கின்ற
நெஞ்சு ஏன் உன்னாலே ஏன்
இந்த காயம்

ஆண் : என் வாழ்க்கையே
நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்

ஆண் : என்ன புள்ள
செஞ்ச நீ ஹோய் பாவி
பய நெஞ்ச நீ

ஆண் : ஒன்ன பாத்த
வேள உடம்பும் செங்கல்
சூலை ஏ செம்பரப்பு
அருவியா நீயே வந்தாயே

ஆண் : பாத மண்ண
பிசைஞ்சே பான போல
வளைஞ்சேன் ஏ என்ன
நீயே என்னிடமே மாத்தி தந்தாயே

ஆண் : எப்போதும் உன்
பேரை சொல்லி என் உள்
நாக்கும் தண்டோரா போடும்
உப்பாத்தில் மீனாக தானே
ஏ அப்போதும் உன் பிம்பம் ஆடும்

ஆண் : என் வாழ்க்கையே
நீ வந்து தான் ஆரம்பமே ஆகும்

ஆண் : என்ன புள்ள
செஞ்ச நீ பாவி பய
நெஞ்ச நீ என்ன புள்ள
செஞ்ச நீ பாவி பய
நெஞ்ச நீ

ஆண் : பார்க்கையிலே
சொக்க வச்ச பறக்கத்தான்
றெக்க வச்ச திக்க வச்ச தெனற
வச்ச திசைய தான் உணர வச்ச
தெற்க வச்ச வள்ளுவனா
ஒத்தையிலே நிக்க வச்ச


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here