Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam

Female : Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam

Female : Raman avanalla pazhi sollai ketka
Kannan avanalla pala thaarram paarkka
Raman avanalla pazhi sollai ketka
Kannan avanalla pala thaarram paarkka

Female : Yaettil adhu pola nooru dheivam
Nooril ivanalla veru dheivam
Kannai imai pola kappaan
Ketta varam kondu saerppaan….

Female : Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்

பெண் : என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்

பெண் : ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க
கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க
ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க
கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க

பெண் : ஏட்டில் அது போல நூறு தெய்வம்
நூறில் இவனல்ல வேறு தெய்வம்
கண்ணை இமைப் போலக் காப்பான்
கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்……

பெண் : என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here