Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam

Male : Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam

Chorus : ………………

Male : Manjal poomaalai maangalyam thanthu
Mangai tholodu thol sera nindru
Manjal poomaalai maangalyam thanthu
Mangai tholodu thol sera nindru

Male : Maanam mariyaathai kaaval kondu
Vaazhvaan un ullam koyil endru
Annan kadan theerkka vanthaan
Thannai unakkaga thanthaan

Male : Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam

Chorus : ………………

Male : Raman avanalla pazhi sollai ketka
Kannan avanalla pala thaarram paarkka
Yaettil adhu pola nooru dheivam
Nooril ivanalla veru dheivam
Kannai imai pola kappaan
Ketta varam kondu saerppaan….

Male : Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam

Chorus : ………………

Female : Endrum nee ingu en annan endraal
Kodi jenmangal kurudaaga pirappaen
Endrum nee ingu en annan endraal
Kodi jenmangal kurudaaga pirappaen

Female : Nandri naan solla vaarththai yaedhu
Naalum neeyindri vaazhkkai yaedhu
Anbil alai paayum nenjam
Annan thiruppaadham thanjam

Male : Ennenpatho yaedhenpatho
Kannil oli yaettrum dheepam
Kadavul vadivaana roobam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்

ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்

குழு : ……………………….

ஆண் : மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து
மங்கை தோளோடு தோள் சேர நின்று
மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து
மங்கை தோளோடு தோள் சேர நின்று

ஆண் : மானம் மரியாதை காவல் கொண்டு
வாழ்வான் உன் உள்ளம் கோயில் என்று
அண்ணன் கடன் தீர்க்க வந்தான்
தன்னை உனக்காக தந்தான்…..

ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்

குழு : ……………………….

ஆண் : ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க
கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க
ஏட்டில் அது போல நூறு தெய்வம்
நூறில் இவனல்ல வேறு தெய்வம்
கண்ணை இமைப் போலக் காப்பான்
கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்…….

ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்

குழு : ……………………….

பெண் : என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால்
கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்
என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால்
கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்

பெண் : நன்றி நான் சொல்ல வார்த்தை ஏது
நாளும் நீயின்றி வாழ்க்கை ஏது
அன்பில் அலை பாயும் நெஞ்சம்
அண்ணன் திருப்பாதம் தஞ்சம்…..

பெண் : என்னென்பதோ ஏதென்பதோ
கண்ணில் ஒளி ஏற்றும் தீபம்
கடவுள் வடிவான ரூபம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here