Singers : Jayachandran and P. Susheela

Music by : Ilayaraja/Gangai Amaran

Male : Ennendru solvadhu ennendru kaetpadhu
Muthangal kooradi
Ennendru solvadhu ennendru kaetpadhu
Muthangal kooradi

Female : Oru naal thirunaal mana naal mudhal naal
Adhai nee manam pol vazhangalaam

Male : Oru naal iru naal pala naal tharuvaen
Adhil nee nedu naal mayangalaam

Male : Ennendru solvadhu ennendru kaetpadhu
Muthangal kooradi

Male : Vaadai maadhal vaalai kannam
Kannil vandhadhenna
Vaadai maadhal vaalai kannam
Kannil vandhadhenna

Female : Dhaevan unnai paartha kannil
Maalai katta vaendaamo
Dhaevan unnai paartha kannil
Maalai katta vaendaamo

Male : Poo pandhal idhazhil
Thaen sindhum dhinam dhinam

Female : Irukkattum enakkum sandhosham
Varum varum

Male : Lalala laa lalala laa
Ennendru solvadhu ennendru kaetpadhu
Muthangal kooradi
Female : Laalaala laala lalla laalaala laala lalla
Lallallaa laala laa

Female : Eera megam kaatril aadum
Ingum angum odum
Eera maegam kaatril aadum
Ingum angum odum

Male : Dhooram dhaesam pogum naeram
Paesa kondu vaaraadho
Dhooram dhaesam pogum naeram
Paesa kondu vaaraadho

Female : Naadengum namadhu
Raajaangam amaiyalaam

Male : Naal thorum uravil aanandham adaiyalaam

Female : Lalala laa lalala laa

Male : Ennendru solvadhu ennendru kaetpadhu
Muthangal kooradi
Ennendru solvadhu ennendru kaetpadhu
Muthangal kooradi

Female : Oru naal thirunaal mana naal mudhal naal
Adhai nee manam pol vazhangalaam

Male : Oru naal iru naal pala naal tharuvaen
Adhil nee nedu naal mayangalaam

Female : Laalaala laala lalla laalaala laala lalla
Lallallaa laala laa

Male : Laala laa
Laalaala laala lalla laalaala laala lalla
Lallallaa laala laa

Female : Laala laa

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா / கங்கை அமரன்

ஆண் : என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ

பெண் : ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள்
அதை நீ மனம் போல் வழங்கலாம்

ஆண் : ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன்
அதில் நீ நெடு நாள் மயங்கலாம்

ஆண் : என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ

ஆண் : வாடை மாதம் வாலைக் கன்னம்
கண்ணில் வந்ததென்ன
வாடை மாதம் வாலைக் கன்னம்
கண்ணில் வந்ததென்ன

பெண் : தேவன் உன்னைப் பார்த்த கண்ணில்
மாலை கட்ட வேண்டாமோ
தேவன் உன்னைப் பார்த்த கண்ணில்
மாலை கட்ட வேண்டாமோ

ஆண் : பூப் பந்தல் இதழில்
தேன் சிந்தும் தினம் தினம்

பெண் : இருக்கட்டும் எனக்கும் சந்தோஷம்
வரும் வரும்

ஆண் : லலல லா லலல லா
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ

பெண் : லாலால லால லல்ல லாலால லால லல்ல
லல்லல்லா லால லா

பெண் : ஈர மேகம் காற்றில் ஆடும்
இங்கும் அங்கும் ஓடும்
ஈர மேகம் காற்றில் ஆடும்
இங்கும் அங்கும் ஓடும்

ஆண் : தூர தேசம் போகும் நேரம்
பேசக் கொண்டு வாராதோ
தூர தேசம் போகும் நேரம்
பேசக் கொண்டு வாராதோ

பெண் : நாடெங்கும் நமது
ராஜாங்கம் அமையலாம்

ஆண் : நாள் தோறும் உறவில்
ஆனந்தம் அடையலாம்

பெண் : லலல லா லலல லா

ஆண் : என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ
என்னென்று சொல்வது என்னென்று கேட்பது
முத்தங்கள் கூறடீ

பெண் : ஒரு நாள் திருநாள் மணநாள் முதல் நாள்
அதை நீ மனம் போல் வழங்கலாம்

ஆண் : ஒரு நாள் இரு நாள் பல நாள் தருவேன்
அதில் நீ நெடு நாள் மயங்கலாம்

பெண் : லாலால லால லல்ல லாலால லால லல்ல
லல்லல்லா லால லா

ஆண் : லால லா
லாலால லால லல்ல லாலால லால லல்ல
லல்லல்லா லால லா

பெண் : லால லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here