Singer : Vani Jairam

Music by : M. L. Srikanth

Lyrics by : A. S. Mani

Female : Ennendru sollvenadi ilamai
Ezhilodu piranthenadi
Neeraadum en maeni nilavodu nigaraana
Azhagendru solvenadi

Female : Ennendru sollvenadi…..

Female : Kanni paruvamadi kanni paavamadi
Minnalai pol vanthu kaatchi alikkuthu
Thendral vanthenadi thendral vanthenadi
En kannin karvizhi sollum kathaikalil
Kadhal undaaguthu kadhal undaaguthu

Female : Ennendru sollvenadi ilamai
Ezhilodu piranthenadi
Neeraadum en maeni nilavodu nigaraana
Azhagendru solvenadi
Ennendru sollvenadi

Female : Poothu kulunguthu ponnira maeniyil
Ethanai vannangal minni kidakkuthu
Idhai paarththu magizhnthida kaaththu kidakkuthu
Ethanai kangaladi

Female : Ennendru sollvenadi ilamai
Ezhilodu piranthenadi
Neeraadum en maeni nilavodu nigaraana
Azhagendru solvenadi
Ennendru sollvenadi

Female : Sontham kondaaduthu
Sontham kondaaduthu
Santhana chozhayil narumanam polae
Mithanthu vanthaenadi mithanthu vanthaenadi
En maambazha kannaththil thaengi kidappathu
Manthira jaalamadi

Female : Ennendru sollvenadi ilamai
Ezhilodu piranthenadi
Neeraadum en maeni nilavodu nigaraana
Azhagendru solvenadi
Ennendru sollvenadi

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எல். ஸ்ரீகாந்த்

பாடலாசிரியர் : ஏ. எஸ். மணி

பெண் : என்னென்று சொல்வேனடி இளமை
எழிலோடு பிறந்தேனடி
நீராடும் என் மேனி நிலவோடு நிகரான
அழகென்று சொல்வேனடி

பெண் : என்னென்று சொல்வேனடி…

பெண் : கன்னி பருவமடி கன்னி பாவமடி
மின்னலைப் போல் வந்து காட்சி அளிக்குது
தென்றல் வந்தேனடி தென்றல் வந்தேனடி
என் கண்ணின் கருவிழி சொல்லும் கதைகளில்
காதல் உண்டாகுது காதல் உண்டாகுது

பெண் : என்னென்று சொல்வேனடி இளமை
எழிலோடு பிறந்தேனடி
நீராடும் என் மேனி நிலவோடு நிகரான
அழகென்று சொல்வேனடி
என்னென்று சொல்வேனடி…

பெண் : பூத்து குலுங்குது பொன்னிற மேனியில்
எத்தனை வண்ணங்கள் மின்னிக் கிடக்குது
இதை பார்த்து மகிழ்ந்திட காத்து கிடக்குது
எத்தனை கண்களடி

பெண் : என்னென்று சொல்வேனடி இளமை
எழிலோடு பிறந்தேனடி
நீராடும் என் மேனி நிலவோடு நிகரான
அழகென்று சொல்வேனடி
என்னென்று சொல்வேனடி…

பெண் : சொந்தம் கொண்டாடுது
சொந்தம் கொண்டாடுது
சந்தனச் சோலையில் நறுமணம் போலே
மிதந்து வந்தேனடி மிதந்து வந்தேனடி
என் மாம்பழக் கன்னத்தில் தேங்கி கிடப்பது
மந்திர ஜாலமடி

பெண் : என்னென்று சொல்வேனடி இளமை
எழிலோடு பிறந்தேனடி
நீராடும் என் மேனி நிலவோடு நிகரான
அழகென்று சொல்வேனடி
என்னென்று சொல்வேனடி…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here