Singer : Jaspreet Jasz

Music by : KP

Male : Ennenna kaatchigal kannodu…
(Kannodu… kannodu… kannodu…)
Jannalai thirakindrapodhu…
(Podhu podhu podhu)

Male : Ennenna kaatchigal kannodu
Jannalai thirakindrapodhu..
Intha boomiyilae..
Antha saalaiyilae..
En vaana koorai keezhae..

Male : Kizhakku tea kadai munnaalae
Azhukku naaikkutti thoonga
Oru maadappura..
Mella oodi varum..
En naalin tholil yera..

Male : Than veettu thiraigalai
Moodaamal moodiya pennaal
(Pennaal.. pennaal.. pennaal..)
Mel aadai kalaiyavum
Ver aadai aniyavum seithaalae..
(Seithaalae seithaalae seithaalae)
Ohhh.. naan paarkka aval parththittal..

Male : Ohh ennenna kaatchigal kannodu
Jannalai thirakindrapodhu..
Intha boomiyilae..
Antha saalaiyilae..
En vaana koorai keezhae..

Male : Paal vaasam vara vittaal
Adhu poonai seiyum thavaraa..
Theruvellaam madhu baanam
Kudikaaran meedhu pizhaiyaa..

Male : Naanaagavaa..
Unn meaniyai.. kanden..
(Kanden.. kanden.. kanden..)

Male : Neeyaagavae.. bimbangalai..
Paaichinaai
(Paaichinaai paaichinaai paaichinaai)
Nigarae.. illaa..
Nirvaana garvam kondaai

Chorus : …………………………….

Male : Alavaaga sinam kondaal
Adhu kundrin melae theepam
Aagaadhu.. agangaaram..
Adhu kurangu pallin veeram

Male : Noolaadaigal.. naalaaginaal..
Saayam pogum
(Pogum pogum pogum)
Tholaadaigal.. mannodudhaan
Saainthidum
(Saainthidum saainthidum saainthidum)
Anbae ulagin..
Poiyaatha peraadaiyaam..

Male : Ohh ennenna kaatchigal kannodu
Jannalai thirakindrapodhu..
Intha boomiyilae..
Antha saalaiyilae..
En vaana koorai keezhae..

 

பாடகர் : ஜஸ்பிரீட் ஜஸ்

இசையமைப்பாளர் : கேபி

ஆண் : என்னென்ன
காட்சிகள் கண்ணோடு
( கண்ணோடு கண்ணோடு
கண்ணோடு ) ஜன்னலை
திறக்கின்றபோது
( போது போது போது )

ஆண் : என்னென்ன
காட்சிகள் கண்ணோடு
ஜன்னலை திறக்கின்ற
போது இந்த பூமியிலே
அந்த சாலையிலே என்
வான கூரை கீழே

ஆண் : கிழக்கு டீ கடை
முன்னாலே அழுக்கு நாய்
குட்டி தூங்க ஒரு மாடப்புறா
மெல்ல ஓடி வரும் என் நாளின்
தோளில் ஏற

ஆண் : தன் வீட்டு
திரைகளை மூடாமல்
மூடிய பெண்ணால்
( பெண்ணால் பெண்ணால்
பெண்ணால் ) மேல் ஆடை
களையவும் வேர் ஆடை
அணியவும் செய்தாலே
( செய்தாலே செய்தாலே
செய்தாலே ) ஓ நான் பார்க்க
அவள் பார்த்திட்டாள்

ஆண் : ஓ என்னென்ன
காட்சிகள் கண்ணோடு
ஜன்னலை திறக்கின்ற
போது இந்த பூமியிலே
அந்த சாலையிலே என்
வான கூரை கீழே

ஆண் : பால் வாசம்
வர விட்டால் அது
பூனை செய்யும் தவறா
தெருவெல்லாம் மது
பானம் குடிகாரன் மீது
பிழையா

ஆண் : நானாகவா
உன் மேனியை கண்டேன்
( கண்டேன் கண்டேன்
கண்டேன் )

ஆண் : நீயாகவே
பிம்பங்களை பாய்ச்சினாய்
( பாய்ச்சினாய் பாய்ச்சினாய்
பாய்ச்சினாய் ) நிகரே இல்லா
நிர்வாண கர்வம் கொண்டாய்

குழு : ………………………

ஆண் : அளவாக சினம்
கொண்டால் அது குன்றின்
மேலே தீபம் ஆகாது
அகங்காரம் அது குரங்கு
பல்லின் வீரம்

ஆண் : நூலாடைகள்
நாளாகினால் சாயம்
போகும் ( போகும் போகும்
போகும் ) சாய்ந்திடும்
( சாய்ந்திடும் சாய்ந்திடும்
சாய்ந்திடும் ) அன்பே உலகின்
பொய்யாத பேராடையாம்

ஆண் : ஓ என்னென்ன
காட்சிகள் கண்ணோடு
ஜன்னலை திறக்கின்ற
போது இந்த பூமியிலே
அந்த சாலையிலே என்
வான கூரை கீழே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here