Singers : Malasiya Vasudevan, P. Jayachandran and Kovai Soundararajan
Music by : Gangai Amaran
Male : Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha haei
Male : Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha
Male : Namma kootathukku edhirkaalam undu
Male : Namma kolagiyilae pudhu vegam undu
Both : Ingu jaadhiyilla baedhamilla
Sathiyam thaan namma ellai
Male : Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Male : Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha hey
Chorus : …………….
Male : Ullangal indha neram vandhaa inaiya venum
Inaindha andha ullam endrum magizha venum
Male : Pongi sirikkum thangai mugathil pookkal poothaada
Adhu kandu sirikkum annan mugathil inbam koothada
Male : Vaazhvil vandhaachu yogam
Sondham undaagum kaalam
Vaazhvil vandhaachu yogam
Sondham undaagum kaalam
All : Ondru engal jaathiendru vazhukindra koottam
Male : Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga hey
Male : Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha
Chorus : …………………………
Male : Uzhaikkum rendu kaigal
Uyarndhaal ulagam sezhikkum
Ulagil ulla ezhai un
Vaazhvil selvam kozhikkum
Male : Thoongum puiliyin vaala pudichi
Kaiyaal aattadhae
Adhu thookkam kalainji thulli ezhundha
Dhesam thaangathae
Male : Nermai nammodu paadhai
Gnyaayam ondrae namm thevai
Male : Nermai nammodu paadhai
Gnyaayam ondrae namm thevai
Thanambikkai ulla manam
Eppodhum vetri perum
Male : Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha
Male : Namma kootathukku edhirkaalam undu
Namma kolagiyilae pudhu vegam undu
Ingu jaadhiyilla baedhamilla
Sathiyamthaan namma ellai
Male : Enni varum ennam ellam
Koodi varum velaiyidhu
Inbam ponga pattu padinga
Nenjil minni varum aasaikkellam
Medai onnu podum kaalam
Vandhadhendru thulli kudhingha
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன், பி. ஜெயச்சந்திரன்
மற்றும் கோவை சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க ஹேய் …
ஆண் : எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க
ஆண் : நம்ம கூட்டத்துக்கு எதிர்காலம் உண்டு
ஆண் : நம்ம கொள்கையிலே புது வேகம் உண்டு
இருவர் : இங்கு ஜாதியில்ல பேதமில்ல
சத்தியமே நம்ம எல்லை
ஆண் : எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
ஆண் : நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க
ஆண் : உள்ளங்கள் இந்த நேரம் வந்தா இணைய வேணும்
இணைந்த அந்த உள்ளம் என்றும் மகிழ வேணும்
ஆண் : பொங்கி சிரிக்கும் தங்கை முகத்தில் பூக்கள் பூத்தாட
அது கண்டு ரசிக்கும் அண்ணன் முகத்தில் இன்பம் கூத்தாட
ஆண் : வாழ்வில் வந்தாச்சு யோகம் சொந்தம் உண்டாகும் காலம்
வாழ்வில் வந்தாச்சு யோகம் சொந்தம் உண்டாகும் காலம்
குழு : ஒன்று எங்கள் ஜாதியென்று வாழுகின்ற கூட்டமிது
ஆண் : எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
ஆண் : நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க
குழு : ………………………….
ஆண் : உழைக்கும் ரெண்டு கைகள்
உயர்ந்தால் உலகம் செழிக்கும்
உலகில் உள்ள ஏழை உன்
வாழ்வில் செல்வம் கொழிக்கும்
ஆண் : தூங்கும் புலியின் வாலப் புடிச்சி
கையால் ஆட்டாதே
அது தூக்கம் கலைஞ்சி துள்ளி எழுந்தா
தேசம் தாங்காதே
ஆண் : நேர்மை நம்மோட பாதை
ஞாயம் ஒன்றே நம் தேவை
ஆண் : நேர்மை நம்மோட பாதை
ஞாயம் ஒன்றே நம் தேவை
தன்னம்பிக்கை உள்ள மனம்
எப்போதும் வெற்றி பெறும்
ஆண் : எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க
ஆண் : நம்ம கூட்டத்துக்கு எதிர்காலம் உண்டு
நம்ம கொள்கையிலே புது வேகம் உண்டு
இங்கு ஜாதியில்ல பேதமில்ல
சத்தியமே நம்ம எல்லை
ஆண் : எண்ணி வரும் எண்ணமெல்லாம்
கூடி வரும் வேளையிது
இன்பம் பொங்க பாட்டு படிங்க
நெஞ்சில் மின்னி வரும் ஆசைக்கெல்லாம்
மேடை ஒண்ணு போடும் காலம்
வந்தென்று துள்ளிக் குதிங்க