Singer : Janani SV

Music by : Harshawardhan Rameshwar

Female : Aaa…aah….aaaa…..haaa…aa…
Aaa…aah….aaaa…..haaa…aa…

Female : Ennil nee nozhaindhaai
Enai marandhaen….
Uyiraai kalandhaai
Ennai izhanthenae

Female : Kaadhalin mogathil
Thilaithidum velai
Idhayathai parithu nee
Thirudi sendraai

Female : Kannum kannum
Kannum kollaiyadikudhae
Manam vedi ondru
Vedithathil setharudhae
Idhu uyir varai thaedi sendru orasudhae
Kannum kannum kollaiyadikudhae

Female : Adikkudhae…aa…aa…aa…
Adi adikkudhae….
Aaa…aa…aa…adikkudhae…
Adikkudhae…
Aaa…aa…aa…adikkudhae
Adikkudhae adikkudhae adikkudhae adikkudhae
Adi adi adi adi………..
Kannum kannum kollaiyadikudhae

Female : Kannum kannum
Kannum kollaiyadikudhae

Female : Kannum kannum
Kannum kollaiyadikudhae

Female : Kannum kannum kollaiyadithaal
Yae yae yae…
Kannum kannum kollaiyadithaal
Kannum kannum kollaiyadithaal
Adithaal adithaal adithaal…………

பாடகி : ஜனனி எஸ்வி

இசையமைப்பாளர் : ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர்

பெண் : ஆஅ……ஆஹ்……ஆஅ……ஹா……ஆ…..
ஆஅ……ஆஹ்……ஆஅ……ஹா……ஆ…..

பெண் : என்னில் நீ நொழைந்தாய்
என்னை மறந்தேன்
உயிராய் கலந்தாய்
என்னை இழந்தேனே

பெண் : காதலின் மோகத்தில்
திளைத்திடும் வேலை
இதயத்தை பறித்து நீ
திருடி சென்றாய்

பெண் : கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே
மனம் வெடி ஒன்று
வெடித்ததில் செதருதே
இது உயிர் வரை தேடி சென்று ஒரசுதே
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே

பெண் : அடிக்குதே….ஆ…..ஆ…..ஆ…..
அடி அடிக்குதே…..
ஆ…..ஆ….ஆ….அடிக்குதே…..
அடிக்குதே…..
ஆ…..ஆ….ஆ….அடிக்குதே…..
அடிக்குதே அடிக்குதே அடிக்குதே அடிக்குதே
அடி அடி அடி அடி……
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே

பெண் : கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே

பெண் : கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடிக்குதே

பெண் : கண்ணும் கண்ணும்
கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
அடித்தால் அடித்தால் அடித்தால்……….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here