Singers : S. Janaki and K. J. Jesudass

Music by : Chandrabose

Female : Aaa…..aaa….aaa….aa…..aa….

Male : Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae
Female : Oru vaanaga sorkkam kaaladiyoram
Vanthathai naan paarththaen

Male : Nee konjidum neram anjugam pesum
Senthamizh naan kettaen

Female : Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae

Male : Kannmani unthan kaaladiyosai
Adhuthaan enakku suga raagam
Female : Kadhalan naalum kangalil pesum
Mozhithaan enakku pudhu vedham

Male : Kaigalil thaavi kaarkuzhal neevi
Female : Kaigalil thaavi kaarkuzhal neevi
Male : Anaikkum anaippil pasiyaarum….hoi

Female : Ennil vaazhum jeevanae hoi
Male : Inbam ennum raagamae

Male : Bharathidasan paarvaiyil thondrum
Azhagin sirippae neethaanaa
Female : Appadiyaanaal naanunnai ketppaen
Thamizhin iyakkam needhaanaa

Male : Kattilil naalum kavi arangerum
Female : Kattilil naalum kavi arangerum
Male : Ilamai ninaive nalanthaanaa hoi…

Female : Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae
Male : Oru vaanaga sorkkam kaaladiyoram
Vanthathai naan paarththaen

Female : Nee konjidum neram anjugam pesum
Senthamizh naan kettaen

Both : Ennil vaazhum jeevanae hoi
Inbam ennum raagamae……

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : ஆஆ….ஆஆ….ஆஆ….ஆ….ஆ…

ஆண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே
பெண் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்

ஆண் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்

பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே…

ஆண் : கண்மணி உந்தன் காலடியோசை
அதுதான் எனக்கு சுக ராகம்
பெண் : காதலன் நாளும் கண்களில் பேசும்
மொழிதான் எனக்கு புது வேதம்

ஆண் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி
பெண் : கைகளில் தாவி கார்க்குழல் நீவி
ஆண் : அணைக்கும் அணைப்பில் பசியாறும்….ஹோய்..

பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
ஆண் : இன்பம் என்னும் ராகமே…

ஆண் : பாரதிதாசன் பார்வையில் தோன்றும்
அழகின் சிரிப்பே நீதானா
பெண் : அப்படியானால் நானுன்னை கேட்பேன்
தமிழின் இயக்கம் நீதானா

ஆண் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
பெண் : கட்டிலில் நாளும் கவி அரங்கேறும்
ஆண் : இளமை நினைவே நலந்தானா ஹோய்….

பெண் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே
ஆண் : ஒரு வானக சொர்க்கம் காலடியோரம்
வந்ததை நான் பார்த்தேன்

பெண் : நீ கொஞ்சிடும் நேரம் அஞ்சுகம் பேசும்
செந்தமிழ் நான் கேட்டேன்

இருவர் : என்னில் வாழும் ஜீவனே ஹோய்…
இன்பம் என்னும் ராகமே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here