Ennoda Aattatha Song Lyrics from Aaryamala 2024 Film, Starring R. S. Karthik, Manisha, Mari Muthu and Others. This song was sung by Jayamoorthy and Anitha Karthik and the music was composed by Selvanambi Lyrics works are penned by Aadhirai.
Singers : Jayamoorthy and Anitha Karthik
Music by : Selvanambi
Lyrics by : Aadhirai
Male : Naalu peril rendu peru
Porandha mannu
Idhu aadal arasan
Arulpaalikkum mannu
Ponniyin selvana
Thandha mannu
Idhu ponnu velaiyura
Enga mannu
Chidambarar nadarasar
Irukkura mannu
Idhu thirumuttam poovaraahan
Vasikkira mannu
Pasiya pokkura vallalaaru
Inga oliya vaazhum vadalooru
Naanga vaazhum jilalvukkae
Thalainagaram cuddalore-uu
Female : Ennoda attatha
Elavattam pakkum
Ela mara kaaiyaaga
En alagu jolikkum
Thalladum perusu kooda
Kann mulichu paakkum
Ennoda ravikaiyila
Panam kaasa thinikkum
Female : Ooru enga ooru
Nellu velaiyura marudhooru
Karagam eduthu aadum
Enakku sondha ooru
Paradhooru
Male : Naadu thenaarkaadu
Enga naadu
Idhukku munnala nadu naadu
Chozha mannavaru vaazhntha naadu
Thenpannai paayura vala naadu
Female : Ennoda attatha
Elavattam pakkum
Ela mara kaaiyaaga
En alagu jolikkum
Thalladum perusu kooda
Kann mulichu paakkum
Ennoda ravikaiyila
Panam kaasa thinikkum
Female : Sdapalyam sezhipaana
Maravallai kezhangu
Jodi pottu paathidalaama
Male : Kaattu mannargudi laalpettai
Kozhunthu vethala kodiye
Naadi pudichi paathidalaama
Female : Viruthachalam peengaan bommai
Poal neeyum siricha
Kuxhi paalayam sengala
Unthalaiyil pottu odaippen
Male : Buavnagiri pattu selai
onnu vangi tharava
Female : Un moonjiyil oru kuthuvittu
Mookka naanum odappen
Male : Hey neiveli minsarama
Nenjula paayadha
Nee mai potta kannalathaan
Minnala paaichadha..haei
Male : Naadu thenaarkaadu
Enga naadu
Idhukku munnala nadu naadu
Chozha mannavaru vaazhntha naadu
Thenpannai paayura vala naadu
Humming : ……………..
Male : Pichavaram pakkam poi
Suthi varuvoma
Andha alayathi kaattukulla
Era nandu pudippoma
Female : Parangipettai halwa enna
Appadiye thinnu
Naan pasam ulla ponnu
Enna parisam pottu kollu
Male : Naan kattu pattu varendi
Un kattazhaga thedi
Oru mutham yedhum thandhaal
Edhum kutham illa podi
Female : Nellikuppam aalaiyaaga
Enna puliyadha
Nee nellikaiyi vathalaaga
Kaanju poidaadha
Male : Ye kollidam aaru pola
Nee thulli odatha
Naan anachukkuren aasaiyila
Varen enna thadukadha haei
Male : Naadu thenaarkaadu
Enga naadu
Idhukku munnala nadu naadu
Chozha mannavaru vaazhntha naadu
Thenpannai paayura vala naadu
Male : Unnoda attatha
Elavattam pakkum
Ela mara kaaiyaaga
Un alagu jolikkum
Thalladum perusu kooda
Kann mulichu paakkum
Unnoda ravikaiyila
Panam kaasa thinikkum
Female : Haei
Ooru enga ooru
Nellu velaiyura marudhooru
Karagam eduthu aadum
Enakku sondha ooru
Paradhooru
பாடகர்கள் : ஜெயமூர்த்தி மற்றும் அனிதா கார்த்திக்
இசையமைப்பாளர் : செல்வநம்பி
பாடலாசிரியர் : ஆதிரை
ஆண் : நாலு பேரில் ரெண்டு பேரு
பொறந்த மண்ணு
இது ஆடலரசன்
அருள் பாழிக்கும் மண்ணு
பொன்னியின் செல்வனா
தந்த மண்ணு
இது பொண்ணு வெளையுற
எங்க மண்ணு
சிதம்பரர் நடராசர்
இருக்குற மண்ணு
இது திருமுட்டம் பூவராகன்
வசிக்கிற மண்ணு
பசிய போக்குற வலலல்லாறு
இங்கே ஒளிய வாழும் வடலூரு
நாங்க வாழும் ஜில்லாவுக்கே
தலைநகரம் கடலூரு
பெண் : என்னோட ஆட்டத்த
இளவட்டம் பாக்கும்
இலை மற காயாக
என் அழகு ஜொலிக்கும்
தள்ளாடும் பெருசுக் கூட
கண் முழிச்சு பாக்கும்
என்னோட ரவிக்கையில
பணம் காச தினிக்கும்
பெண் : ஊரு எங்க ஊரு
நெல்லு வெளையுற மருதூரு
கரகம் எடுத்து ஆடும்
எனக்கு சொந்த ஊரு
பரதூரு
ஆண் : நாடு தென்னாற்காடு
எங்க நாடு
இதுக்கு முன்னால நடு நாடு
சோழ மன்னவரு வாழ்ந்த நாடு
தென்பன்னனை பாயுற வள நாடு
பெண் : என்னோட ஆட்டத்த
இளவட்டம் பாக்கும்
இலை மற காயாக
என் அழகு ஜொலிக்கும்
தள்ளாடும் பெருசு கூட
கண் முழிச்சு பாக்கும்
என்னோட ரவிக்கையில
பணம் காச தினிக்கும்
பெண் : சேரபாளையம் செழிப்பான
மரவள்ளி கிழங்கு
ஜோடி போட்டு பாத்திடலாமா
ஆண் : காட்டு மன்னார்குடி லால்பேட்டை
கொழுந்து வெத்தலை கொடியே
நாடி புடிச்சு பாத்திடலாமா
பெண் : விருத்தாசலம் பீங்கான் பொம்மை
போல நீயும் சிரிச்சா
குச்சி பாளையம் செங்கல
உன் தலையில் போட்டு உடைப்பேன்
ஆண் : புவனகிரி பட்டு சேலை
ஒன்னு வாங்கி தரவா
பெண் : உன் மூஞ்சில் ஒரு குத்துவிட்டு
மூக்க நானும் ஒடப்பேன்
ஆண் : ஹே நெய்வேலி மின்சாரமா
நெஞ்சுல பாயாதா
நீ மை போட்ட கண்ணாலதான்
மின்னல பாய்ச்சாத ஹேய்
ஆண் : நாடு தென்னாற்காடு
எங்க நாடு
இதுக்கு முன்னால நடு நாடு
சோழ மன்னவரு வாழ்ந்த நாடு
தென்பன்னனை பாயுற வள நாடு
ஹம்மிங் : ……………………….
ஆண் : பிச்சாவரம் பக்கம் போய்
சுத்தி வருவோமா
அந்த அலையாத்தி காட்டுக்குள்ள
இறா நண்டு புடிப்போமா
பெண் : பரங்கி பேட்டை ஹல்வா என்ன
அப்படியே தின்னு
நான் பாசம் உள்ள பொண்ணு
என்ன பரிசம் போட்டு கொள்ளு
ஆண் : நான் கட்டு பட்டு வரேன்டி
உன் கட்டழக தேடி
ஒரு முத்தம் ஏதும் தந்தால்
ஏதும் குத்தம் இல்ல போடி
பெண் : நெல்லிக்குப்பம் அலையாக
என்ன புளியாத
நீ நெல்லிகாய் வத்தலாக
காஞ்சு போயிடாத
ஆண் : ஏ கொள்ளிடம் ஆறு போல
நீ துள்ளி ஓடாதே
நான் அணைச்சுக்குறேன் ஆசையில
வரேன் என்ன தடுக்காத ஹேய்
ஆண் : நாடு தென்னாற்காடு
எங்க நாடு
இதுக்கு முன்னால நடு நாடு
சோழ மன்னவரு வாழ்ந்த நாடு
தென்பன்னனை பாயுற வள நாடு
ஆண் : உன்னோட ஆட்டத்த
இளவட்டம் பாக்கும்
இலை மற காயாக
உன் அழகு ஜொலிக்கும்
தள்ளாடும் பெருசுக் கூட
கண் முழிச்சு பாக்கும்
உன்னோட ரவிக்கையில
பணம் காச தினிக்கும்
பெண் : ஹேய் ஊரு எங்க ஊரு
நெல்லு வெளையுற மருதூரு
கரகம் எடுத்து ஆடும்
எனக்கு சொந்த ஊரு
பரதூரு