Singers : S. P. Balasubrahmanyam and Archana

Music by :  NV Arun

Whistling : ……………………….

Male : Kaun hain yai rosa
Pen ruvil baasha
Vanthaalae mella jil pattasa

Male : Kan paarthen lesaa
Thaakkuthenna beesha
Italy illa Indie piece-ah

Male : Paarvathi devadas-ah
Konjam paaru di
Kan jaadai kaattum heart strawberry
Ennoda baashavae needhan
Ennoda baasha needhan
Ennoda baashavae needhan

Male : Hey endhan aazhi
Pen tsunami-ya nee
Kandenae undhan thangameni

Male : Hey kaadhal nyaani
Kathirukken vaa nee
Vatraatha haikku bhoomi-ya nee

Male : Paarvathi devadas-ah
Konjam paaru di
Kan jaadai kaattum heart strawberry
Ennoda baashavae needhan
Ennoda baasha needhan
Ennoda baashavae needhan

Chorus : ………………………….

Male : Kan mozhi maarinaal
Kaarirul soozhuthae
Hae eh eh eh
Minnozhi thaediyae
Min mini vaaduthae
Hae eh eh eh

Male : Anmayil poridum
Un vizhi koorinal
Haan han haan haan
Aayiram kangalil
Paaigiren kaadhalaai
Ahaa haa haa haa

Female : Kaatrilae karainthu pona
Megam polavae
Kaadhalum kadanthu poga
Paadhai thaeduthae

Male : Minnalum manraadi
Undhan koondhal yeruthae
En nenjam ingu yen thalladuthae
Ennoda baashavae needhan
Ennoda baasha needhan
Ennoda baashavae needhan…needhan

Male : Ennoda baashavae needhan
Ennoda baasha needhan
Ennoda baashavae needhan…needhan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் அர்ச்சனா

இசையமைப்பாளர் : என்வி அருண்

விசில் : ………………………..

ஆண் : கான் ஹைன் யை ரோசா
பெண் ரூவில் பாஷா
வந்தாலே மெல்ல ஜில் பட்டாசா

ஆண் : கண் பார்த்தேன் லேசா
தாக்குதென்ன பேசா
இத்தாலி இல்ல இந்தி பீஸ்ஸா

ஆண் : பார்வதி தேவதாச
கொஞ்சம் பாருடி
கண் ஜாடை காட்டும்
ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி
என்னோட பாஷவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோட பாஷவே நீதான்

ஆண் : ஹே எந்தன் ஆழி
பெண் சுனாமியா நீ
கண்டேனே உந்தன் தங்கமேனி

ஆண் : ஹே காதல் ஞானி
காத்திருக்கேன் வா நீ
வற்றாத ஹைக்கு பூமியா நீ

ஆண் : பார்வதி……தேவதாச
கொஞ்சம் பாருடி
கண் ஜாடை காட்டும்
ஹார்ட் ஸ்ட்ராபெர்ரி
என்னோட பாஷவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோட பாஷவே நீதான்…..

குழு : ……………………….

ஆண் : கண் மொழி மாறினால்
காரிருள் சூழுதே
ஹே எஹ் எஹ் எஹ்
மின்னொளி தேடியே
மின் மினி வாடுதே
ஹே எஹ் எஹ் எஹ்

ஆண் : அண்மையில் போரிடும்
உன் விழி கூறினால்
ஹான் ஹன் ஹான் ஹான்
ஆயிரம் கண்களில்
பாய்கிறேன் காதலாய்
அஹா ஹா ஹா ஹா

பெண் : காற்றிலே கரைந்து போன
மேகம் போலவே
காதலும் கடந்து போக
பாதை தேடுதே

ஆண் : மின்னலும்…..மன்றாடி
உந்தன் கூந்தல் ஏறுதே
என் நெஞ்சம் இங்கு ஏன் தள்ளாடுதே
என்னோட பாஷாவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோடு பாஷாவே நீதான்……நீதான்

ஆண் : என்னோட பாஷாவே நீதான்
என்னோட பாஷா நீதான்
என்னோடு பாஷாவே நீதான்……நீதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here