Singer : Venkat Prabhu

Music by : Yuvan Shankar Raja

Male : Hey…kuri solla vanthirukkum
Koodangiiii eee…
Kettukka makka kettukka… ooooooo

Male : Amsamaana singa kutti vaarandi
Aduk adukka jeikka poraandi
Vacha kuri thappaamal adippaandi
Vari puliya vala kaiyil pudippaandi

Male : Choli sonna vakku ithu
Oru pothum thappaathae
Kaali thantha vaarthai ithu
Oru naalum poikkaathae…

Male : Ennoda raasi nalla raasi
Ithu eppothum periyavanga aasi
Engha ooru mana manakkum kaasi
Ada ethir aaga vanthu ninna thoosi

Male : {Ithu jilla koothu
Ada nalla yethu
Ada vetri kaathu
Namma thikka paathu} (2)

Male : Ennoda raasi nalla raasi
Ithu eppothum periyavanga aasi
Yeah…ye..yeah
Engha ooru mana manakkum kaasi
Ada ethir aaga vanthu ninna thoosi
Thooosiii…

Male : Ah..aah ..ahhh..
Ah…aah..aaahhaa…
Ethiri merelaaa
Ellaam puralaaa
Yethi adidaaa
Thappu thavelaaa

Male : Kaagam kaatharaaa
Kaalugum paatharaaa
Kanna theradaaa
Kaathum alaraaa

Male : Sevakka sevakka nenjodu
Jeikka jeikka poradu
Verikka verikka panthaadu
Vezhaiyaadu dhill odu

Male : {Ithu jilla koothu
Ada nalla yethu
Ada vetri kaathu
Namma thikka paathu} (2)

Male : Hey..ennoda raasi nalla raasi
Ithu eppothum periyavanga aasi
Yeah…ye..yeah
Engha ooru mana manakkum kaasi
Ada ethir aaga vanthu ninna thoosi
Thooosiii…

Male : Ah..aah ..ahhh..
Ah…aah..aaahhaa…
Yeda sevalaaa
Ithuthaan ragalaaa
Aadi azhuthaaa
Addra visilaaa

Male : Vaada sagalaaa
Vaangu thavelaaa
Paattu paranthaaa
Kizhikkum sevelaaa

Male : Muzhichu muzhuchu theduda
Muthu kedaikkum paarada
Jeicha manusan pinnalathaan
Jai podum ouruda

Male : {Ithu jilla koothu
Ada nalla yethu
Ada vetri kaathu
Namma thikka paathu} (4)

Whistling : ………………………………

 

பாடகர் : வெங்கட் பிரபு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹே குறி சொல்ல
வந்திருக்கும் கோடாங்கி
கேட்டுக்க மக்கா கேட்டுக்க
ஓஓஓஓ

ஆண் : அம்சமான சிங்க
குட்டி வாரான்டி அடுக்கடுக்கா
ஜெயிக்க போறான்டி வச்ச குறி
தப்பாமல் அடிப்பான்டி வரி புலிய
வல கையில் புடிப்பான்டி

ஆண் : சோழி சொன்ன வாக்கு
இது ஒரு போதும் தப்பாதே காலி
தந்த வார்த்தை இது ஒரு நாளும்
பொய்க்காதே

ஆண் : என்னோட ராசி நல்ல
ராசி இது எப்போதும் பெரியவங்க
ஆசி எங்க ஊரு மண மணக்கும்
காசி அட எதிர் ஆக வந்து
நின்னா தூசி

ஆண் : { இது ஜில்லா கூத்து
அட நல்லா ஏத்து அட வெற்றி
காத்து நம்ம திக்க பாத்து } (2)

ஆண் : என்னோட ராசி நல்ல
ராசி இது எப்போதும் பெரியவங்க
ஆசி யே யே யே எங்க ஊரு மண
மணக்கும் காசி அட எதிர் ஆக
வந்து நின்னா தூசி தூசி

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ எதிரி
மிரள எல்லாம் புரள ஏத்தி
அடி டா தப்பு தவிலா

ஆண் : காகம் காத்தாரா
கழுகும் பாத்தாரா கண்ணா
தேரடா காத்தும் அலற

ஆண் : செவக்க செவக்க
நெஞ்சோடு ஜெயிக்க
ஜெயிக்க போராடு வெறிக்க
வெறிக்க பந்தாடு விளையாடு
தில் ஓடு

ஆண் : { இது ஜில்லா கூத்து
அட நல்லா ஏத்து அட வெற்றி
காத்து நம்ம திக்க பாத்து } (2)

ஆண் : ஹே என்னோட ராசி
நல்ல ராசி இது எப்போதும்
பெரியவங்க ஆசி யே யே யே
எங்க ஊரு மண மணக்கும்
காசி அட எதிர் ஆக வந்து
நின்னா தூசி தூசி

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஹா ஏடா
செவல இது தான் ரகள
ஆடி அலுத்தா அட்றா
விசில

ஆண் : வாடா சகல வாங்கு
தவில பாட்டு பரந்தா
கிழிக்கும் செவில

ஆண் : முழிச்சு முழிச்சு
தேடு டா முத்து கிடைக்கும்
பாரடா ஜெயிச்ச மனுஷன்
பின்னால தான் ஜெய்
போடும் ஊரு டா

ஆண் : { இது ஜில்லா கூத்து
அட நல்லா ஏத்து அட வெற்றி
காத்து நம்ம திக்க பாத்து } (4)

விஷ்லிங் : ……………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here