Singer : Ranjith

Music by : Mani Sharma

Chorus : ………………………….

Male : Ennoda raasi nalla raasi Adhu eppodhum periyavanga aasi Atha maga raasi Adha oor muzhukka pesi Kottu melam kotti vaasi Atha maga raasi Adha oor muzhukka pesi Kottu melam kotti vaasi Ennoda raasi nalla raasi Adhu eppodhum periyavanga aasi

Chorus : Yeppo yeppo yeppo yeppo Yeppo yeppo yeppo yeppo

Male : {Raasi ulla pakkam Dhinam vetri vandhu serum Kaasu ulla pakkam verum Thimuru vandhu serum} (2)

Male : Neram koodum podhu Indha oorum unna paadum Nenjukulla nimmadhi varum Aalu anbu saena Ada athanaiyum koodum Vittupona sondhamum varum

Male : Kodi ila oruthanukku Raasi uchchathula Endha kuraigalumae avan kittathaan Thaedi vandhadhillae Edhu vandhaalum ponaalum Ottura mannudhaan ottumada

Chorus : Maappilaina maappilla Vaasa karuvepilla Hoi hoi hoi hoi Chorus : Maappilaina maappilla Vaasa karuvepilla Hoi hoi hoi hoi

Chorus : Pei pidicha pergala Otividum vaepilla Hoi ..hoi… hoi hoi Pei pidicha pergala Otividum vaepilla Hoi ..hoi… hoi hoi

Chorus : Avar sirippila Hoi Oru verupilla Avar kurumbathaan Hoi Yaarum rasikkala Hoi dia danga dia danga Dia danga dangaana

Male : {Ooru vambu pesum Ada unma solla koosum Podum nooru vesham Dhinam poiya solli yesum} (2)

Male : Jilla taangu taangu Ada enna unga bongu Yendiamma indha raangu Nalla illa pokku Naan sonnen oru vaakku Vethalakkul kotta paakku

Male : Raaniamma manasu vecha Nanma undaagum Nalla pecha ketkkalena Veedu rendaagum Ada aththaatchi piththaachu Athanai vithaiyum sollanuma…

Male : Ennoda raasi nalla raasi Adhu eppodhum periyavanga aasi Atha maga raasi Adha oor muzhukka pesi Kottu melam kotti vaasi Atha maga raasi Adha oor muzhukka pesi Kottu melam kotti vaasi Ennoda raasi nalla raasi Adhu eppodhum periyavanga aasi Ennoda raasi nalla raasi Adhu eppodhum periyavanga aasi

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

குழு : ………………………………..

ஆண் : என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்கப் பேசி
கொட்டு மேளங்கொட்டி வாசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்கப் பேசி
கொட்டு மேளங்கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி

குழு : எப்போ எப்போ எப்போ எப்போ
எப்போ எப்போ எப்போ எப்போ

ஆண் : {ராசி உள்ளப் பக்கம்
தினம் வெற்றி வந்து சேரும்
காசு உள்ளப்பக்கம் வெறும்
திமிரு வந்து சேரும்} (2)

ஆண் : நேரங்கூடும் போது
இந்த ஊரும் உன்னப் பாடும்
நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்
ஆளு அன்பு சேனை
அட அத்தனையும் கூடும்
விட்டுப்போன சொந்தமும் வரும்

ஆண் : கோடியில்லே ஒருத்தனுக்கு
ராசி உச்சத்துலே
எந்தக் குறைகளுமே அவன்கிட்டதான்
தேடி வந்ததில்லை
எது வந்தாலும் போனாலும்
ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்மடா

குழு : மாப்பிள்ளையினா மாப்பிள்ளை
வாச கருவேப்பிள்ளை
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
குழு : மாப்பிள்ளையினா மாப்பிள்ளை
வாச கருவேப்பிள்ளை
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு : பேய் பிடிச்சப் பேர்கள
ஓட்டிவிடும் வேப்பில்லை
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
குழு : பேய் பிடிச்சப் பேர்கள
ஓட்டிவிடும் வேப்பில்லை
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

குழு : அவர் சிரிப்பில ஹோய்
ஒரு வெறுப்பில
அவர் குறும்பத்தான் ஹோய்
யாரும் ரசிக்கல
ஹோய் டியா டங்கா டியா டங்கா
டியா டங்கா டங்கானா

ஆண் : {ஊரு வம்ப பேசும்
அட உண்மை சொல்ல கூசும்
போடும் நூறு வேஷம்
தினம் பொய்யச் சொல்லி ஏசும்} (2)

ஆண் : ஜில்லா டாங்கு டாங்கு
அட என்ன உங்கப் போங்கு
ஏன்டியம்மா இந்த ராங்கு
நல்லா இல்ல போக்கு
நான் சொன்னேன் ஒரு வாக்கு
வெத்தலைக்குள் கொட்டப்பாக்கு

ஆண் : ராணியம்மா மனசு வச்சா
நன்மை உண்டாகும்
நல்லப்பேச்சுக் கேட்கலன்னா
வீடு ரெண்டாகும்
அட அத்தாச்சி பித்தாச்சு
அத்தனையும் சொல்லுங்கம்மா

ஆண் : என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்கப் பேசி
கொட்டு மேளங்கொட்டி வாசி
அத்தை மக ராசி
அதை ஊர் முழுக்கப் பேசி
கொட்டு மேளங்கொட்டி வாசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி
என்னோட ராசி நல்ல ராசி
அது எப்போதும் பெரியவங்க ஆசி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here