Singers : Padmalatha and Sudharshan

Music by : Kaushik Krish

Lyrics by : Ramesh Venkat

Male : Ennodu nee
Vazhum vazhkai
Un nenjodu
Nindradumaa?

Female : Idhu enna
Kelvi nee keataai
Varum kaalangal
Vasandhangal dhaan

Male : Karuvizhi kannale
Kalavaram seidhaale
Oru vidha bodhai nee
Naan pizhaipeno

Female : Bodhai ennale
Mayangai dhaan ponaye
Thalladum kanavulle
Kai korpom vaa

Male : Enai vittu sendrayao
Kanavodu vaazha
Unnodu ninaivallai
Manasellam poosa
Vazhlvellam idhu podhume
Un ninaivodu
Uyir vaazhuven

Female : Unai vittu sendrene
Kanavodu vaazha
Enai alli ninaivaaki
Un ulle vaithu
Oru naal varuvene naan
Uyire thadai ondrum adharku illaye

Male : Karuvizhi kannale
Kalavaram seidhaale
Oru vidha bodhai nee
Naan pizhaipeno

Female : Bodhai ennale
Mayangai dhaan ponaye
Thalladum kanavulle
Kai korpom vaa

Male : En kiliye
Naan thaniye
Pudhidhaai ulagathai
Naam kaanbome
Natpu indri
Ver edhum uravillaye

Male : Unakkai naan mattum
Enakkai nee maatum
Ingey pirivukku vazhi illaye

Female : Naanai nee mattum
Neeyai naan mattum
Saadhi madham
Endrun ondru illaye

Male : Ennodu nee
Vazhum vazhkai
Female : Un nenjodu
Nindradumaa?

Male : Idhu enna
Kelvi nee keataai
Female : Varum kaalangal
Vasandhangal dhaan

Male : Karuvizhi kannale
Kalavaram seidhaale
Oru vidha bodhai nee
Naan pizhaipeno

Female : Bodhai ennale
Mayangai dhaan ponaye
Thalladum kanavulle
Kai korpom vaa

பாடகர்கள் : பத்மலதா மற்றும் சுதர்சன்

இசை அமைப்பாளர் : கௌஷிக் க்ரிஷ்

பாடல் ஆசிரியர் : ரமேஷ் வெங்கட்

ஆண் : என்னோடு நீ
வாழும் வாழ்க்கை
உன் நெஞ்சோடு
நின்றாடுமா?

பெண் : இது என்ன
கேள்வி நீ கேட்டாய்
வரும் காலங்கள்
வசந்தங்கள் தான்

ஆண் : கருவிழி கண்ணாலே
கலவரம் செய்தாளே
ஒரு வித போதை நீ
நான் பிழைப்பேனா

பெண் : போதை என்னாலே
மயங்கி தான் போனாயே
தள்ளாடும் கனவுள்ளே
கை கோர்போம் வா

ஆண் : எனை விட்டு சென்ட்றாயோ
கனவோடு வாழ
உன்னோடு நினைவள்ளி
மனசெல்லாம் பூச
வாழ்வெல்லாம் இது போதுமே
உன் நினைவோடு
உயிர் வாழ்வேன்

பெண் : உனை விட்டு சென்றேனே
கனவோடு வாழ
எனை அள்ளி நினைவாக்கி
உன் உள்ளே வைத்து
ஒரு நாள் வருவேனே நான்
உயிரே தடை ஒன்றும்
அதற்கு இல்லையே

ஆண் : கருவிழி கண்ணாலே
கலவரம் செய்தாளே
ஒரு வித போதை நீ
நான் பிழைப்பேனா

பெண் : போதை என்னாலே
மயங்கி தான் போனாயே
தள்ளாடும் கனவுள்ளே
கை கோர்போம் வா

ஆண் : என் கிளியே
நான் தனியே
புதிதாய் உலகத்தை
நாம் காண்போம்
நட்பு இன்றி
வேர் எதும் உறவில்லையே

ஆண் : உனக்காய் நான் மட்டும்
எனக்காய் நீ மட்டும்
இங்கே பிரிவிற்கு வழி இல்லையே

பெண் : நானாய் நீ மட்டும்
நீயாய் நான் மட்டும்
சாதி மதம் என்ற
ஒன்று இல்லையே

ஆண் : என்னோடு நீ
வாழும் வாழ்க்கை
பெண் : உன் நெஞ்சோடு
நின்றாடுமா?

ஆண் : இது என்ன
கேள்வி நீ கேட்டாய்
பெண் : வரும் காலங்கள்
வசந்தங்கள் தான்

ஆண் : கருவிழி கண்ணாலே
கலவரம் செய்தாளே
ஒரு வித போதை நீ
நான் பிழைப்பேனா

பெண் : போதை என்னாலே
மயங்கி தான் போனாயே
தள்ளாடும் கனவுள்ளே
கை கோர்போம் வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here