Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Ennodu paadungal
Nal vaazhthu paadalgal
Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa

Male : Ennodu paadungal
Nal vaazhthu paadalgal
Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa

Male : Ennodu paadungal
Nal vaazhthu paadalgal
Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa

Male : Kan parikkum vaira katti
Kallizhaitha thanga petti
Kai kotti thaalam thatti aada

Male : Kan parikkum vaira katti
Kallizhaitha thanga petti
Kai kotti thaalam thatti aada
En vasathil naanae illai
En manathil vaazhum mullai
Ennavendru kandaar illai
Paavai ival thaan nedu naal
Iraivan arulaal vaazhga

Male : Ennodu paadungal
Nal vaazhthu paadalgal
Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa

Male : Koon piraigal vinnil rendu
Kuraiyum ondru koodum ondru
Thaeyaamal endrum vaazhum nilavae
Vaai thirandhu endhan munnaal
Vaarthai ondru mella chonnaal
Noi parandhu pogum thannaal
Naanam varumo vidumo thodumo
Edhuvo ariyaen

Male : Ennodu paadungal
Nal vaazhthu paadalgal
Mangai endhan nenjukkul
Gangai endhan kannukkul
Aanandha kanneer alai modhudhammaa
Aanandha kanneer alai modhudhammaa

Male : Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day
Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட

ஆண் : கண் பறிக்கும் வைரக்கட்டி
கல்லிழைத்த தங்கப்பெட்டி
கைகொட்டி தாளம் தட்டி ஆட
என் வசத்தில் நானே இல்லை
என் மனத்தில் வாழும் முல்லை
என்னவென்று கண்டார் இல்லை
பாவை இவள்தான் நெடு நாள்
இறைவன் அருளால் வாழ்க

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : கூன்பிறைகள் விண்ணில் இரண்டு
குறையும் ஒன்று கூடும் ஒன்று
தேயாமல் என்றும் வாழும் நிலவே
வாய் திறந்து எந்தன் முன்னால்
வார்த்தை ஒன்று மெல்லச் சொன்னாள்
நோய் பறந்து போகும் தன்னால்
நாணம் வருமோ விடுமோ தொடுமோ
எதுவோ அறியேன்

ஆண் : என்னோடு பாடுங்கள்
நல்வாழ்த்து பாடல்கள்
மங்கை எந்தன் நெஞ்சுக்குள்
கங்கை எந்தன் கண்ணுக்குள்
ஆனந்தக் கண்ணீர் அலை மோதுதம்மா

ஆண் : Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day
Wish you many more happy returns of the day
I wish you many more happy returns of the day


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here