Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : {Ennodu paattu paadungal
Ellorum serndhu aadungal
Isai kolangal…. imai jaalangal
Sugam thedungal} (2)

Male : Yeno nenju thana nana thana nana
Paadum podhu… thana nana naa
Thaanae konjum thana nana thana nana
Sogam pogum thana nana naa

Male : Ennodu paattu paadungal
Ellorum serndhu aadungal
Isai kolangal…. imai jaalangal
Sugam thedungal

Male : Paarvaiyil aayiram sooriyan yen
Paariyin thearilae mullaiyae sol
Vaanavil vaarthaigal kettadhum nee
Selaiyil seedhanam moodinaai yen

Male : Pournami…eee…..
Pournami punnagai
Paal mozhi kannigai
Unmadi malligai
Adhil varum thinam oru
Pudhukanavu

Male : {Ennodu paattu paadungal
Ellorum serndhu aadungal
Isai kolangal…. imai jaalangal
Sugam thedungal} (2)

Male : Yeno nenju thana nana thana nana
Paadum podhu… thana nana naa
Thaanae konjum thana nana thana nana
Sogam pogum thana nana naa

Male : Ennodu paattu paadungal
Ellorum serndhu aadungal
Isai kolangal…. imai jaalangal
Sugam thedungal

Chorus : …………………………………

Male : Theanilaa naalilae
Thaaragai poo
Devathai koondhalil
Soodavaa naan

Male : Samarasam veesidum
Maarbilae naan
Saaindhathum oindhathae
Sarasamum yen

Male : Mounamoooo oooo
Mounamo un mozhi
Naanamo thaaimozhi
Ennamo kanvizhi
Thinam thinam thoda thoda
Thodarkadhaiyoo

Male : {Ennodu paattu paadungal
Ellorum serndhu aadungal
Isai kolangal…. imai jaalangal
Sugam thedungal} (2)

Male : Yeno nenju thana nana thana nana
Paadum podhu… thana nana naa
Thaanae konjum thana nana thana nana
Sogam pogum thana nana naa

Male : Ennodu paattu paadungal
Ellorum serndhu aadungal
Isai kolangal…. imai jaalangal
Sugam thedungal

Male : {Ennodu paattu paadungal
Ellorum serndhu aadungal
Isai kolangal…. imai jaalangal
Sugam thedungal} (2)

Male : Yeno nenju thana nana thana nana
Paadum podhu… thana nana naa
Thaanae konjum thana nana thana nana
Sogam pogum thana nana naa

Male : Ennodu paattu paadungal
Ellorum serndhu aadungal
Isai kolangal…. imai jaalangal
Sugam thedungal

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : {என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்} (2)

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தன நனனா
தானே கொஞ்சம் தனனன தனனன
சோகம் போகும் தன நனனா

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : பார்வையில் ஆயிரம் சூரியன் ஏன்
பாரியின் தேரிலே முல்லையே சொல்
வானவில் வார்த்தைகள் கேட்டதும் நீ
சேலையில் சீதனம் மூடினாய் ஏன்

ஆண் : பெளர்ணமி… ஈ…
பெளர்ணமி புன்னகை
பால் மொழி கன்னிகை
உன் மடி மல்லிகை
அதில் வரும் தினம் ஒரு
புதுக் கனவு

ஆண் : {என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்} (2)

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தன நனனா
தானே கொஞ்சம் தனனன தனனன
சோகம் போகும் தன நனனா

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள் ( இசை )

குழு : ……………………………

ஆண் : தேனிலா நாளிலே தாரகை பூ
தேவதை கூந்தலி்ல் சூடவா நான்
சாமரம் வீசிடும் மார்பிலே நான்
சாய்ந்ததும் ஓய்ந்ததே சரசமும் ஏன்

ஆண் : மெளனமோ…. ஓ…
மெளனமோ உன் மொழி
நாணமோ தாய்மொழி
எண்ணமோ கண் வழி
தினம் தினம் தொடத் தொட
தொடர் கதையோ

ஆண் : {என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்} (2)

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தன நனனா
தானே கொஞ்சம் தனனன தனனன
சோகம் போகும் தன நனனா

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்

ஆண் : {என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்} (2)

ஆண் : ஏனோ நெஞ்சம் தனனன தனனன
பாடும் போது தன நனனா
தானே கொஞ்சம் தனனன தனனன
சோகம் போகும் தன நனனா

ஆண் : என்னோடு பாட்டு பாடுங்கள்
எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்
இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள்
சுகம் தேடுங்கள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here