Singers : Rajaganapathy and Ramya NSK
Music by : Yuvan Shankar Raja
Male : Ennodu vaa perazhagae
Yen pogiraai nee veliyae
Neeyae endhan kaadhal ellaiyae
Female : Oh hoo sugam tharum poiyazhagae
Uyir thodum ennavanae
Nee illaamal yedhum illaiyae
Male : Un iru vizhi kalavaram seidhu
Sudum neruppena idhayathai theendum
Endha nilaiyilum enakkadhu vendum
Indha inbam podhum eppodhum
Male : Naan thedi thedi thedi thedi
Paarkiren en nenjoram
Nee vandhu pona
Vaasam innum neeludhae
Male : Ennodu vaa perazhagae
Yen pogiraai nee veliyae
Neeyae endhan kaadhal ellaiyae
Male : Unnaalae naalum maayangal
Illaamal pogum nyaayangal
Theanaaga maari odumae nerangal
Female : Ondraagi pona swasangal
Ennangal yaavum gandhangal
Pesadha vaarthai pesidum mounangal
Male : Kadhalaagi kaamamaagi
Vaazhkai aaaginaai
Neengidatha mogam thanthu
Kaidhi aakinaai
Endhan soozhal sorgamagum
Unai kandaalae
Male : Naan thedi thedi thedi thedi
Paarkiren en nenjoram
Nee vandhu pona
Vaasam innum neeludhae
Female : Naan thedi thedi thedi thedi
Paarkiren en nenjoram
Nee vandhu pona
Vaasam innum neeludhae
Male : Ennodu vaa perazhagae
Yen pogiraai nee veliyae
Neeyae endhan kaadhal ellaiyae
Male : Ennodu vaa perazhagae
Yen pogiraai nee veliyae
Neeyae endhan kaadhal ellaiyae
பாடகர்கள் : ராஜகணபதி மற்றும் ரம்யா என்எஸ்கே
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே
பெண் : ஓ ஹோ சுகம் தரும் பொய்யழகே
உயிர் தொடும் என்னவனே
நீ இல்லாமல் ஏதும் இல்லையே
ஆண் : உன் இருவிழி கலவரம் செய்து
சுடும் நெருப்பென இதயத்தை தீண்டும்
எந்த நிலையிலும் எனக்கது வேண்டும்
இந்த இன்பம் போதும் எப்போதும்
ஆண் : நான் தேடி தேடி தேடி தேடி
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்
நீ வந்து போன
வாசம் இன்னும் நீளுதே
ஆண் : என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே
ஆண் : உன்னாலே நாளும் மாயங்கள்
இல்லாமல் போகும் நியாயங்கள்
தேனாக மாறி ஓடுமே நேரங்கள்
பெண் : ஒன்றாகி போன சாசங்கள்
எண்ணங்கள் யாவும் காந்தங்கள்
பேசாத வார்த்தை பேசிடும் மௌனங்கள்
ஆண் : காதலாகி காமமாகி
வாழ்க்கை ஆகினாய்
நீங்கிடாத மோகம் தந்து
கைதி ஆக்கினாய்
எந்தன் சூழல் சொர்க்கமாகும்
உனை கண்டாலே
ஆண் : நான் தேடி தேடி தேடி தேடி
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்
நீ வந்து போன
வாசம் இன்னும் நீளுதே
பெண் : நான் தேடி தேடி தேடி தேடி
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்
நீ வந்து போன
வாசம் இன்னும் நீளுதே
ஆண் : என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே….
ஆண் : என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே