Singers : Priya Darshini, Sathyan and Senthil Dass

Music by : Yuvan Shankar Raja

Male : Vaaa kuthaatam podu
Ennodu vaaa kondaattam podu
Hey naatu kozhi idhu
Un kootila konjam sethukko
Kaatu payalaattam
Oru aatam potukkadaa
Vandhaadudaa.. kondadudaaa..
Spin ball idhu pandhaadudaa..

Male : Ennodu vaaa kuthaattam podu
Kai korthu vaa kondaattam podu

Female : Hey naatu kozhi idhu
Un kootila konjam sethukko
Kaatu payalaattam
Oru aatam potukkadaa
Vandhaadudaa.. hey kondadudaaa..
Spin ball idhu pandhaadudaa..aa…aa

Male : Hey kannadi thottikul
Meenu undu
En kannu athaiyellam
Paakaadhu da

Male : Kadalukkul valai pottu
Kozhambu vecha
Adhu pola ver yedhum
Rusikaadhu da

Female : Poo potta paavaadai
Dhegam thottu
Vaa daa vaa mozham pottu
Maalai kattu

Female : Naan sedhaaram illadha
Thanga thattu
Nee vettu kalvettu da

Male : Vandhaadudaa..
Hey kondadudaaa..
Spin ball idhu
Hey vandhu pandhaadudaa….aa..aa

Male : Hey ammadi aathadi
Kaathaadi nee
Kannaala nool vittu
Naan paakkava

Female : Unnai pol pala pera
Paathava naa
Nillaama un aasai
Nee sollava

Male : Vandaachu vandaachu
Vekkam vittu
En sattai pocketil
Mutham kottu

Female : Indha kannaadi koorachu
Kallu pattu
Kanpattu kaipattu daa

Male : Vandhaadudaa.. hoi hoi
Hey kondadudaaa..
Spin ball idhu
Hey vandhu pandhaadudaa..

Male : Ennodu vaaa sorgathai thedu
Kai korthu vaaa vekkatha moodu
Hey naatu kozhi idhu
Un kootila konjam sethukko

Female : Kaatu payalaattam
Oru aatam potukkadaa
Vandhaadudaa.. hey kondadudaaa..
Spin ball idhu… pandhaadudaa..aa…aa

பாடகர்கள் : பிரியதர்ஷினி, சத்யன்
மற்றும் செந்தில் தாஸ்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : வா குத்தாட்டம் போடு
என்னோடு வா கொண்டாட்டம் போடு
ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா கொண்டாடுடா
ஸ்பின் பால் இது …பந்தாடுடா

ஆண் : என்னோடு வா
குத்தாட்டம் போடு
கை கோத்து வா
கொண்டாட்டம் போடு

பெண் : ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது …பந்தாடுடா…ஆஅ….

ஆண் : ஹே கண்ணாடி தொட்டிக்குள்
மீனு உண்டு
என் கண்ணு அதையெல்லாம்
பாக்காது டா

ஆண் : கடலுக்குள் வலை போட்டு
கொழம்பு வெச்சா
அது போல வேர் ஏதும்
ருசிக்காது டா

பெண் : பூ போட்ட பாவாடை
தேகம் தொட்டு
வா டா வா மொழம் போட்டு
மாலை கட்டு

பெண் : நான் சேதாரம் இல்லாத
தங்க தட்டு
நீ வெட்டு கல்வெட்டு டா

ஆண் : வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது ….
ஹே வந்து பந்தாடுடா…ஆஅ…..

ஆண் : ஹே அம்மாடி ஆத்தாடி
காத்தாடி நீ
கண்ணால நூல் விட்டு
நான் பாக்கவா

பெண் : உன்னை போல்
பல பேர பாத்தவ நா
நில்லாம உன் ஆசை
நீ சொல்ல வா

ஆண் : வந்தாச்சு வந்தாச்சு
வெக்கம் விட்டு
என் சட்டை பாக்கெட்டில்
முத்தம் கொட்டு

பெண் : இந்த கண்ணாடி கூராச்சு
கல்லு பட்டு
கண்பட்டு கைபட்டு டா

ஆண் : வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது ….
ஹே வந்து பந்தாடுடா

ஆண் : என்னோடு வா சொர்கத்தை தேடு
கை கோர்த்து வா வெக்கத்த மூடு
ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டில கொஞ்சம் சேத்துக்கோ

பெண் : காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா ஹே கொண்டாடுடா
ஸ்பின் பால் இது …பந்தாடுடா…ஆஅ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here