Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Sankar Ganesh

Female : Ennodu vandhaan
Kannodu nindraan
Nenjodu kalandhaanae
Netru varai naanae
Ninaiththadhillai maanae
Netru varai naanae
Ninaiththadhillai maanae

Male : Unnodu vandhen
Oor paarkka nindren
Pinnodu nadandhenae
Thaedi vandha maanae
Kaanbadhindru naanae

Female : Lalalalalaa…
Lalalalaaa…
Lalalalaaaa…
Lalalalaaa…

Male : Lalalalalaa…
Heyy heyy ehyy ehyyy
Lalalalaaaa…
Lalalalaaa…aaa…

Female : Velli alai sathamittu
Vengkadalai muthamittu
Thulli thulli paadugindradho

Male : Muthamidum chithiraththai
Muthu nava rathinaththai
Angum ingum thaedugindradho

Female : Velli alai sathamittu
Vengkadalai muthamittu
Thulli thulli paadugindradho

Male : Muthamidum chithiraththai
Muthu nava rathinaththai
Angum ingum thaedugindradho

Female : Kaadhal uravinarai tahedum
Male : Kaalam udhavi seiyakkoodum

Female : Ennodu vandhaan
Kannodu nindraan
Nenjodu kalandhaanae
Male : Thaedi vandha maanae
Kaanbadhindru naanae

Female : Pattanaththu pachai kili
Pattikaatu ichai kili
Ondrai ondru thottukkollumo

Male : Pattanathil vandhapinnum
Pattikaattu poovin vannam
Kannirandai vittu chellumo

Female : Naano azhagu vanna roja
Male : Naano aval virumbum raaja
Hahaa…

Female : Ennodu vandhaan
Kannodu nindraan
Nenjodu kalandhaanae
Netru varai naanae
Ninaiththadhillai maanae

Male : Unnodu vandhen
Oor paarkka nindren
Pinnodu nadandhenae
Thaedi vandha maanae
Kaanbadhindru naanae

Both : Lalalalalaa…
Lalalalaaa…
Lalalalaaaa…
Lalalalaaa…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே

ஆண் : உன்னோடு வந்தேன்
ஊர் பார்த்து நின்றேன்
பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே
காண்பதென்று நானே

பெண் : லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…

ஆண் : லாலலலலா…
ஹேய் ஹேய் எஹ்ய் எஹெய்
லாலலலலா…
லாலலலலா…….ஆஅ…..

பெண் : வெள்ளியலை சத்தமிட்டு
வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ

ஆண் : முத்தமிடும் சித்திரத்தை
முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ

பெண் : வெள்ளியலை சத்தமிட்டு
வெண்கடலை முத்தமிட்டு
துள்ளித் துள்ளி பாடுகின்றதோ

ஆண் : முத்தமிடும் சித்திரத்தை
முத்து நவரத்தினத்தை
அங்கும் இங்கும் தேடுகின்றதோ

பெண் : காதல் உறவில் அதை தேடும்
ஆண் : காலம் உதவி செய்யக்கூடும்

பெண் : என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
ஆண் : தேடி வந்த மானே
காண்பதென்று நானே

பெண் : பட்டணத்து பச்சைக்கிளி
பட்டிக்காட்டு இச்சைக்கிளி
ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளுமோ

ஆண் : பட்டணத்தில் வந்த பின்னும்
பட்டிக்காட்டு பூவின் வண்ணம்
கண்ணிரண்டை விட்டுச் செல்லுமோ

பெண் : நானோ அழகு வண்ண ரோஜா
ஆண் : நானோ அவள் விரும்பும் ராஜா ஹஹா..

பெண் : என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே
நேற்று வரை நானே
நினைத்ததில்லை மானே

ஆண் : உன்னோடு வந்தேன்
ஊர் பார்த்து நின்றேன்
பின்னோடு நடந்தேனே
தேடி வந்த மானே
காண்பதென்று நானே

இருவர் : லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…
லாலலலலா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here