Singer : Vani Jairam

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Female : Ennudaiya jadhagaththil
Raaththirikku raaththirithaan
Ketti melam kottugira saththam ketkkum

Female : Ennudaiya jadhagaththil
Raaththirikku raaththirithaan
Ketti melam kottugira saththam ketkkum

Female : Mamankaaran machchaankaaran
Eththanaiyo sonthakkaaran
Nerunga vanthu mayanga

Female : Mamankaaran machchaankaaran
Eththanaiyo sonthakkaaran
Nerunga vanthu mayanga

Female : Paai virikka vendurathum
Pakkam vanthu thoondurathum
Aalukkonnu pesurathum
Ambugala veesurathum
Haa viragam thaangalae
Antha naragam thaangalae
Aaha aahaah ahaah….

Female : Ennudaiya jadhagaththil
Raaththirikku raaththirithaan
Ketti melam kottugira saththam ketkkum

Female : Viraal meenupolae vilaa thullumpothu
Ho viraal meenupolae vilaa thullumpothu
Varaan paaru kaaman villil ambu poda
Yaedho naanum yaena yaarum illa thaanga
Orae moochchu vaanga thookkam ennai neenga

Female : Poo mudichcha ponnirukka
Thittam kondu ninnurukka
Vel vadichcha kannirukka
Vetkkam vittu kaaththirukka
Haa viragam thaangalae
Antha naragam thaangalae
Haa viragam thaangalae
Antha naragam thaangalae
Aaha aahaah ahaah….

Female : Ennudaiya jadhagaththil
Raaththirikku raaththirithaan
Ketti melam kottugira saththam ketkkum

Female : Urangaathu ponnu oththaiyila ninnu
Ho urangaathu ponnu oththaiyila ninnu
Silrkkaatha thaegam chinna vaazha kannu
Kanichchaarum thaenum poththi vachcha kinnam
Inippaaga rasa unnudaiya ennam

Female : Kaal mulaichcha chiththiraththa
Kann vizhikkum raththinaththa
Kondu poeyyaa pattu meththa
Solli thaaiyyaa kattra viththa
Haa viragam thaangalae
Antha naragam thaangalae
Aaha aahaah ahaah….

Female : Ennudaiya jadhagaththil
Raaththirikku raaththirithaan
Ketti melam kottugira saththam ketkkum

Female : Mamankaaran machchaankaaran
Eththanaiyo sonthakkaaran
Nerunga vanthu mayanga

Female : Paai virikka vendurathum
Pakkam vanthu thoondurathum
Aalukkonnu pesurathum
Ambugala veesurathum
Haa viragam thaangalae
Antha naragam thaangalae

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும்

பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும்

பெண் : மாமன்காரன் மச்சான்காரன்
எத்தனையோ சொந்தக்காரன்
நெருங்க வந்து மயங்க

பெண் : மாமன்காரன் மச்சான்காரன்
எத்தனையோ சொந்தக்காரன்
நெருங்க வந்து மயங்க

பெண் : பாய் விரிக்க வேண்டுறதும்
பக்கம் வந்து தூண்டுறதும்
ஆளுக்கொண்ணு பேசுறதும்
அம்புகள வீசுறதும்
ஹா விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே
ஆஹஆஹாஹ் அஹாஹ்……

பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும்

பெண் : விரால் மீனுபோலே விலா துள்ளும்போது
ஹோ விரால் மீனுபோலே விலா துள்ளும்போது
வரான் பாரு காமன் வில்லில் அம்பு போட
ஏதோ நானும் ஏங்க யாரும் இல்ல தாங்க
ஒரே மூச்சு வாங்க தூக்கம் என்னை நீங்க

பெண் : பூ முடிச்ச பொண்ணிருக்க
திட்டம் கொண்டு நின்னுருக்க
வேல் வடிச்ச கண்ணிருக்க
வெட்கம் விட்டு காத்திருக்க
ஹா விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே
ஹா விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே
ஆஹஆஹாஹ் அஹாஹ்……

பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும்

பெண் : உறங்காது பொண்ணு ஒத்தையில நின்னு
ஹோ உறங்காது பொண்ணு ஒத்தையில நின்னு
சிலிர்க்காத தேகம் சின்ன வாழக் கன்னு
கனிச்சாறும் தேனும் பொத்தி வச்ச கிண்ணம்
இனிப்பாக ராசா உன்னுடைய எண்ணம்

பெண் : கால் முளைச்ச சித்திரத்த
கண் விழிக்கும் ரத்தினத்த
கொண்டு போய்யா பட்டு மெத்த
சொல்லித் தாய்யா கற்ற வித்த
ஹ விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே
ஆஹஆஹாஹ் அஹாஹ்……

பெண் : என்னுடைய ஜாதகத்தில்
ராத்திரிக்கு ராத்திரிதான்
கெட்டி மேளம் கொட்டுகிற சத்தம் கேட்கும்

பெண் : மாமன்காரன் மச்சான்காரன்
எத்தனையோ சொந்தக்காரன்
நெருங்க வந்து மயங்க

பெண் : பாய் விரிக்க வேண்டுறதும்
பக்கம் வந்து தூண்டுறதும்
ஆளுக்கொண்ணு பேசுறதும்
அம்புகள வீசுறதும்
ஹா விரகம் தாங்கலே
அந்த நரகம் தாங்கலே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here