Singer : Tanvi Shah

Music by : Yuvan Shankar Raja

Female : Ennulae yen indha
Salanam
Unmelae ullae orr
Kavanam
Neeyo naano
Yaar sonnal enna
Kaadhal ennum
Kaatrodu neeyum naanum
Parakka

Female : Ennulae yen indha
Salanam
Unmelae ullae orr
Kavanam

Female : Paravai siragin adiyil
Pathungi kidakiren
Mazhaiyin thulikkul surundu
Madangi kidakiren

Female : Ennai nee..edhukku
Veliyilae vara alaikiraai
Enakkul..vasikkum
Kaadhal innum theriyalaiyaa
Alaiyaa

Female : Sila varudangal
Enna avasiyam
Ore oru nodi
Adhigam thaanae
Tholaiyaa

Female : Ennai yendha
Kaiyai neettu
Idhayathai thirandhu
Ennai angu kaattu

Female : Innum enna
Yekka paarvaigal
Ethuvum inimel
Solla thevai illai
Puriyum

Female : Aiyoda unnai thaan
Pidikkum
Aanalum en kaadhal
Nadikkum

பாடகி : தன்வி ஷா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

பெண் : என்னுள்ளே
ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே
ஓர் கவனம் நீயோ
நானோ யார் சொன்னால்
என்ன காதல் என்னும்
காற்றோடு நீயும் நானும்
பறக்க

பெண் : என்னுள்ளே
ஏன் இந்த சலனம்
உன்மேலே உள்ளே
ஓர் கவனம்

பெண் : பறவை சிறகின்
அடியில் பதுங்கி கிடக்கிறேன்
மழையின் துளிக்குள் சுருண்டு
மடங்கி கிடக்கிறேன்

பெண் : என்னை நீ
எதுக்கு வெளியிலே
வர அழைக்கிறாய்
எனக்குள் வசிக்கும்
காதல் இன்னும்
தெரியலையா அலையா

பெண் : சில வருடங்கள்
என்ன அவசியம் ஒரே
ஒரு நொடி அதிகம்
தானே தொலையா

பெண் : என்னை ஏந்த
கையை நீட்டு இதயத்தை
திறந்து என்னை அங்கு
காட்டு

பெண் : இன்னும் என்ன
ஏக்க பார்வைகள் எதுவும்
இனிமேல் சொல்ல தேவை
இல்லை புரியும்

பெண் :அய்யோடா
உன்னை தான் பிடிக்கும்
ஆனாலும் என் காதல்
நடிக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here