Singer : S. Janaki

Music by : G. K. Venkatesh

Lyrics by : Vaali

Female : Ennuyirea ponnoliyae
En kadhal mannaa unai kandathae

Female : Ennuyirea ponnoliyae
En kadhal mannaa unai kandathae

Female : Nenju neruppaanathae enna seivaen
Vaaraayo paalootti anaikka

Female : Ennuyirea ponnoliyae

Female : Bodhai niraintha pen indru
Poovai nerungungal kaikondu
Poovidhazh tharum kani rasam idhu
Pudhu rasam ini idhaivida edhu
Aadavaa….ennai koodavaa….en raja

Female : Kangal sivanthathu unnaalae
Ennai maranthu nee sellaathae
Ilamaiyin sugam iruvarin vasam
Suvai migum kani thadaiyillai ini

Female : Pogalaam konji pesalaam en raja vaa
Nee engae naan angae
Neeyindri naan engae

Female : Ennuyirea ponnoliyae
En kadhal mannaa unai kandathae
Nenju neruppanathae enna seivaen
Vaaraayo paaloottii anaikka

Female : Ennuyirea ponnoliyae…..

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்னுயிரே பொன்னொளியே
என் காதல் மன்னா உனைக் கண்டதே

பெண் : என்னுயிரே பொன்னொளியே
என் காதல் மன்னா உனைக் கண்டதே

பெண் : நெஞ்சு நெருப்பானதே என்ன செய்வேன்
வாராயோ பாலூட்டி அணைக்க

பெண் : என்னுயிரே பொன்னொளியே

பெண் : போதை நிறைந்த பெண் இன்று
பூவை நெருங்குங்கள் கைக்கொண்டு
பூவிதழ் தரும் கனி ரசம் இது
புது ரசம் இனி இதைவிட எது
ஆடவா…….என்னை கூடவா…..என் ராஜா……..

பெண் : கண்கள் சிவந்தது உன்னாலே
என்னை மறந்து நீ செல்லாதே
இளமையின் சுகம் இருவரின் வசம்
சுவை மிகும் கனி தடையில்லை இனி

பெண் : போகலாம் கொஞ்சி பேசலாம் என் ராஜா வா
நீ…….எங்கே…….நான்……அங்கே…….
நீயின்றி நான் எங்கே…………

பெண் : என்னுயிரே பொன்னொளியே
என் காதல் மன்னா உனைக் கண்டதே
நெஞ்சு நெருப்பானதே என்ன செய்வேன்
வாராயோ பாலூட்டி அணைக்க

பெண் : என்னுயிரே பொன்னொளியே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here