Singer : Bhavatharini

Music by : Yuvan Shankar Raja

Female : Ohhhoo… ohhhoo…
Ohhoo…ohooo

Female : Yeno uyirmelae
Uyir modhiyathae
Kaadhal kilaithaavi
Kuyil kooviyathae

Female : Nee ingu naanaai aaga
Naan ingu naamaai poga
Dhegamae yedho pesa pesa
Kaaichal aanenae

Female : Yeno uyirmelae
Uyir modhiyathae
Kaadhal kilaithaavi
Kuyil kooviyathae

Female : Yeno kumilmelae
Alai modhiyathae
Kaadhal thadumaari
Suzhal moolgiyathae

Female : Thee meethu theeyae vega
Yaar meethu naanum modha
Kaamanae yedho
Koova koova poovaai aanenae

Female : Yeno kumilmelae
Alai modhiyathae
Kaadhal thadumaari
Suzhal moolgiyathae
Ohhooo..hoooo

பாடகி : பவதாரணி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ஓஹோ
ஓஹோ ஓஹோ
ஓஹோ

பெண் : ஏனோ உயிர்
மேலே உயிர் மோதியதே
காதல் கிளை தாவி குயில்
கூவியதே

பெண் : நீ இங்கு நானாய்
ஆக நான் இங்கு நாமாய்
போக தேகமே ஏதோ பேச
பேச காய்ச்சல் ஆனேனே

பெண் : ஏனோ உயிர்
மேலே உயிர் மோதியதே
காதல் கிளை தாவி குயில்
கூவியதே

பெண் : ஏனோ குமிழ்
மேலே அலை மோதியதே
காதல் தடுமாறி சுழல்
மூழ்கியதே

பெண் : தீ மீது தீயே வேக
யார் மீது நானும் மோத
காமனே ஏதோ கூவ கூவ
பூவாய் ஆனேனே

பெண் : ஏனோ குமிழ்
மேலே அலை மோதியதே
காதல் தடுமாறி சுழல்
மூழ்கியதே ஓஹோ
ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here