Singer : Malaysia Vasudevan

Music by : L. Vaithiyanathan

Lyrics by : Kannadasan

Male : Entha pakkam paaththaalum ponnu ponnu
Aa….ponnu ponnu
Adhil enakku thevaiyo onnae onnu
Aa….onnae onnu

Male : Sela kattiyathu jeans pottathu
Phant maattinathu shirt suththunathu
Sela kattiyathu jeans pottathu
Phant maattinathu shirt suththunathu

Male : Entha pakkam paaththaalum ponnu ponnu
Aa….ponnu ponnu

Male : Chandhiranum sooriyanum onnaaga vanthathu pol
Suntharamaa nikkiriyae rathiga unna
Sorkkaththilae vaikkattumaa odivaa odivaa

Male : Neththu paaththa cinima-vula aaththangarai oraththilae
Neththu paaththa cinima-vula aaththangarai oraththilae
Katti pudichchi aadiniyae vijayaa
Enna kadhalikka vanthuttiyae sariyaa sariyaa…

Male : Entha pakkam paaththaalum ponnu ponnu
Aa….ponnu ponnu

Male : Sripriya srividya sridevi srilekha
Sri sri sri sri sri irukkuthae varisaiyaaga irukkuthae
En vaayilaeyae nozhaiyiliyae adaikkuthae

Male : Asanthiyaenna thookkikkuven
Appadiyae anaichchukkuven
Vasanthiyammaa vadiyammaa pakkamaa
Nalla vayasu vanthum innum kooda vetkama vetkama

Male : Asanthiyaenna thookkikkuven
Appadiyae anaichchukkuven
Vasanthiyammaa vadiyammaa pakkamaa
Nalla vayasu vanthum innum kooda vetkama vetkama

Male : Maduraiyilae kedachcha muththu maasi veedhi aani muththu
Ponnulaeyae neethaanae thangamuththu
Aiyyo pudam polae nikkuraalae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு
ஆ…..பொண்ணு பொண்ணு
அதில் எனக்கு தேவையோ ஒன்னே ஒன்னு
ஆ……ஒன்னே ஒன்னு

ஆண் : சேலக் கட்டியது ஜீன்ஸ் போட்டது
பேண்ட் மாட்டினது ஷர்ட் சுத்தினது
சேலக் கட்டியது ஜீன்ஸ் போட்டது
பேண்ட் மாட்டினது ஷர்ட் சுத்தினது

ஆண் : எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு
ஆ…..பொண்ணு பொண்ணு

ஆண் : சந்திரனும் சூரியனும் ஒண்ணாக வந்தது போல்
சுந்தரமா நிக்கிறியே ராதிகா உன்ன
சொர்க்கத்திலே வைக்கட்டுமா ஓடிவா ஓடிவா

ஆண் : ஹே சந்திரனும் சூரியனும் ஒண்ணாக வந்தது போல்
சுந்தரமா நிக்கிறியே ராதிகா உன்ன
சொர்க்கத்திலே வைக்கட்டுமா ஓடிவா ஓடிவா

ஆண் : நேத்து பாத்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்திலே
நேத்து பாத்த சினிமாவுல ஆத்தங்கரை ஓரத்திலே
கட்டி புடிச்சி ஆடினியே விஜயா
என்ன காதலிக்க வந்துட்டியே சரியா சரியா….

ஆண் : எந்த பக்கம் பாத்தாலும் பொண்ணு பொண்ணு
ஆ…..பொண்ணு பொண்ணு

ஆண் : ஸ்ரீப்ரியா ஸ்ரீவித்யா ஸ்ரீதேவி ஸ்ரீலேகா
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ இருக்குதே வரிசையாக இருக்குதே
என் வாயிலேயே நொழையிலியே அடைக்குதே

ஆண் : அசந்தியேன்னா தூக்கிக்குவேன்
அப்படியே அணைச்சுக்குவேன்
வசந்தியம்மா வாடியம்மா பக்கமா
நல்ல வயசு வந்தும் இன்னும் கூட வெட்கமா வெட்கமா

ஆண் : அசந்தியேன்னா தூக்கிக்குவேன்
அப்படியே அணைச்சுக்குவேன்
வசந்தியம்மா வாடியம்மா பக்கமா
நல்ல வயசு வந்தும் இன்னும் கூட வெட்கமா வெட்கமா

ஆண் : மதுரையிலே கெடச்ச முத்து மாசிவீதி ஆனி முத்து
பொண்ணுலேயே நீதானே தங்கமுத்து
அய்யோ புடம் போலே நிக்குறாளே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here