Singer : Ilayaraja

Music by : Ilayaraja

Male : Endha vazhi thaan ponaalum
Seruvadhellam indha idam thaan
Vadagai illaadha veetta thedi pora
Vaazhkaiye konjam kaalam thaan
Indha vaazhkaiyilae vaalibam konja neram thaan
Vaazhkaiye konjam kaalam thaan
Indha vaazhkaiyilae vaalibam konja neram thaan

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எந்த வழிதான் போனாலும்
சேருவதெல்லாம் இந்த இடம்தான்
வாடகை இல்லாத வீட்டத் தேடி போறே
வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான்
இந்த வாழ்க்கையிலே வாலிபம் கொஞ்ச நேரந்தான்
வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான்
இந்த வாழ்க்கையிலே வாலிபம் கொஞ்ச நேரந்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here