Singers : Malaysia Vasudevan and K. S. Chithra
Music by : Ilayaraja
Male : Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Female : Nallavarkku thollai thara
Nooru mugam vandhaalum
Allalgalai neekki vidum aaru mugam ennaalum
Male : Nambinaal pakkam iruppaan oo oo…
Vetri mel vetri koduppaan oo oo…
Female : Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male : Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male : Kollaiyadippavanum sannidhiyil
Kandhanai vandhanai pannugiraan
Female : Oorai keduppavanum
Thenpazhani sandhanam kungumam poosugiraan
Male : Kallakkanakkezhudhum poiyanum thaan
Shanmuga kavasam paadugiraan
Female : Mosam puribavanum ingu vandhu
Mottaiyum pattaiyum podugiraan
Male : Mandhiriyaanaalumae
Mandiyittu kumbiduraan
Thannidathai thakka vaikka
Vaelavanai nambiduraan
Female : Kuthangalai poruppaan
Ketta buthiya vaeraruppaan
Arul vaakkuraippaan varam koduppaan
Valliyin naayaganae
Male : Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Female : Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male Chorus : Vetri vael paadhaa saranam saranam
Female Chorus : Valli mayil naadhaa saranam saranam
Male Chorus : Vandhavarai kaappaai saranam saranam
Female Chorus : Valvinaiyai theerppaai saranam saranam
Male : Ettu dhisai manakka
Kandhanukku vandhadhu sandhana kaavadiyae
Female : Velli mani kulunga
Vaelanukku vandhadhu mun malar kaavadiyae
Male : Mathalangal muzhanga
Mannanukku vandhadhu pon mayil kaavadiyae
Female : Mandhirangal thulanga
Aiyanukku vandhadhu paal kuda kaavadiyae
Male : Kaavadiya thookkikkittu
Saevadiya thaedi vandhom
Nenjuruga arogaraa paatteduthu paadi vandhom
Female : Kaarthigai kumaran
Thamizh vaazhthidum azhagan
Thai maasathilae poosathilae ethanai kaavadiyo
Male : Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male : Nallavarkku thollai thara
Nooru mugam vandhaalum
Allalgalai neekki vidum aaru mugam ennaalum
Female : Nambinaal pakkam iruppaan oo oo…
Vetri mel vetri koduppaan oo oo…
Both : Endha vaelu vandhaalum
Kandha vaelin munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Ada edhiru vaelu vandhaalum
Kadhiru vaelu munnaalae
Saranam saranam sollanum saranam saranam
Male : Vael vael
Chorus : Sakthi vael
Male : Vael vael
Chorus : Njaana vael
Male : Vael vael
Chorus : Veera vael
Male : Vael vael
Chorus : Vetri vael
Male : Kandhanukku
Chorus : Arogaraa
Male : Kadambanukku
Chorus : Arogaraa
Male : Muruganukku
Chorus : Arogaraa
Male : Kumaranukku
Chorus : Arogaraa
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
பெண் : நல்லவர்க்கு தொல்லை தர
நூறு முகம் வந்தாலும்
அல்லல்களை நீக்கி விடும் ஆறு முகம் எந்நாளும்
ஆண் : நம்பினால் பக்கம் இருப்பான் ஓ….ஓ….
வெற்றி மேல் வெற்றி கொடுப்பான் ஓ….ஓ….
பெண் : எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண் : அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண் : கொள்ளையடிப்பவனும் சன்னிதியில்
கந்தனை வந்தனை பண்ணுகிறான்
பெண் : ஊரைக் கெடுப்பவனும்
தென்பழனி சந்தனம் குங்குமம் பூசுகிறான்
ஆண் : கள்ளக்கணக்கெழுதும் பொய்யனும் தான்
ஷண்முகக் கவசம் பாடுகிறான்
பெண் : மோசம் புரிபவனும் இங்கு வந்து
மொட்டையும் பட்டையும் போடுகிறான்
ஆண் : மந்திரியானாலுமே
மண்டியிட்டு கும்பிடுறான்
தன்னிடத்தை தக்க வைக்க
வேலவனை நம்பிடுறான்
பெண் : குத்தங்களப் பொறுப்பான்
கெட்ட புத்திய வேரறுப்பான்
அருள் வாக்குரைப்பான் வரம் கொடுப்பான்
வள்ளியின் நாயகனே
ஆண் : எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
பெண் : எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண் குழு : வெற்றி வேல் பாதா சரணம் சரணம்
பெண் குழு : வள்ளி மயில் நாதா சரணம் சரணம்
ஆண் குழு : வந்தவரைக் காப்பாய் சரணம் சரணம்
பெண் குழு : வல்வினையைத் தீர்ப்பாய் சரணம் சரணம்
ஆண் : எட்டு திசை மணக்க
கந்தனுக்கு வந்தது சந்தனக் காவடியே
பெண் : வெள்ளி மணி குலுங்க
வேலனுக்கு வந்தது முன் மலர்க் காவடியே
ஆண் : மத்தளங்கள் முழங்க
மன்னனுக்கு வந்தது பொன் மயில் காவடியே
பெண் : மந்திரங்கள் துலங்க
ஐயனுக்கு வந்தது பால் குடக் காவடியே
ஆண் : காவடியத் தூக்கிக்கிட்டு
சேவடியத் தேடி வந்தோம்
நெஞ்சுருக அரோகரா பாட்டெடுத்து பாடி வந்தோம்
பெண் : கார்த்திகைக் குமரன்
தமிழ் வாழ்த்திடும் அழகன்
தை மாசத்திலே பூசத்திலே எத்தனைக் காவடியோ
ஆண் : எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண் : நல்லவர்க்கு தொல்லை தர
நூறு முகம் வந்தாலும்
அல்லல்களை நீக்கி விடும் ஆறு முகம் எந்நாளும்
பெண் : நம்பினால் பக்கம் இருப்பான் ஓ….ஓ….
வெற்றி மேல் வெற்றி கொடுப்பான் ஓ….ஓ….
இருவர் : எந்த வேலு வந்தாலும்
கந்த வேலின் முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
அட எதிரு வேலு வந்தாலும்
கதிரு வேலு முன்னாலே
சரணம் சரணம் சொல்லணும் சரணம் சரணம்
ஆண் : வேல் வேல்
குழு : சக்தி வேல்
ஆண் : வேல் வேல்
குழு : ஞான வேல்
ஆண் : வேல் வேல்
குழு : வீர வேல்
ஆண் : வேல் வேல்
குழு : வெற்றி வேல்
ஆண் : கந்தனுக்கு
குழு : அரோகரா
ஆண் : கடம்பனுக்கு
குழு : அரோகரா
ஆண் : முருகனுக்கு
குழு : அரோகரா
ஆண் : குமரனுக்கு
குழு : அரோகரா